Courtesy: http://shelleysdavies.com/?p=16611 Please read pooja jayaram in the above article. |
நானே தான் இன்னிக்கு வாசல்லே கோலம் போடவேண்டும்.
. நான் கோலம் போட்டுட்டு வர்றேன்.
அதுக்குள்ளே இந்த பாலை காச்சுங்க. என்று சொல்லி விட்டு ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு
அவள் அதான் எங்காத்து நானி வாசலுக்கு போனாள்.
பாட்டி அவள் போட்டுக்கொண்டிருக்கும் அந்த மடிசார் பாட்டி போடும் கோலத்தைப் பார்த்துக்கொண்டே தாத்தாவாகிய நான்
ஆவின் பால் பாக்கெட்டைத் திறக்க,
பால் பாக்கெட் கை விட்டு நழுவி,
ஒரு லிட்டல் பாலும் தரையிலே கொட்டி போனது.
பால் எல்லாம் கொட்டி போச்சே ...
கோலம் போட்டுவிட்டு ரொம்ப டயர்டா திரும்பி வரும் பார்யாள் காபி என்னாச்சு என்று கேட்பாளே..
கிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட் ( சேறு) ஆகிவிட்டது.
என்ன பண்றது அப்படின்னு நான் நடு நடுங்கி நிற்கையிலே
அப்ப எம்.எல்.வி. அம்மா இந்த திருப்பாவை 12 வது பாசுரம் காதில் விழரது.
அடடா. அங்கேயும் பால் கறக்காம, எருமை மாட்டு மடிலேந்து பால் சுரந்து கீழே தரை எல்லாம் நனைஞ்சு போயிருக்காமே... எருமை கன்றையே நினைத்து தன பாலையெல்லாம் கீழே சுரந்து அந்த இடமெல்லாம் சேறாகி விட்டதாமே.
சிமிலர் சிசுவேஷன். அங்கே எருமை தன் கன்றை நினைத்துக்கொண்டே பாலை சுரந்த கதை.
இங்கே இந்த எருமை தன அருமை கிழவியை நினைத்து ஆவின் பாலை கொட்டிய கதை.
ஆஹா. என் பதிவுக்கு நல்ல ஒரு மையப்புள்ளி ஆயிற்றே.
என்று கண்களை மூடி நினைக்கையிலே
அங்கு மீனாட்சி பாட்டி வருகிறாள்.
பால் கொட்டிடுத்து.. என்கிறேன். அழாத குறை தான்.
எல்லாமே அந்த பரந்தாமன் விளையாட்டு.
அந்த பாசுரத்திலும் அதே கதை தான். கவலை படாதீர்கள். அடுத்த பாக்கெட்டை எடுத்து பத்தே நிமிஷத்தில் உங்களுக்கு காபி ரெடி பண்றேன்.
இந்த பாசுரத்தை கேளுங்கள்.
பாட்டு முடியும்போது ஹிந்து பேப்பர் சத்தமாக வாசல் கதவுக்குள் என்டர் ஆகிறது. அதில் இருக்கும் திருப்பாவை பாசுரத்தை ஸ்கான் செய்து பாடி, யூ டூபில் ஏற்றி தாத்தா பாட இருக்கையில்,
ஆஹா, அதற்குள்ளே ஆத்துக்காரி காபி டம்ளரை எடுத்துண்டு வர,
அந்த கோதை இன்னும் எழுந்துண்டு வரலை. ஆனா எங்க வீட்டுக்காரி வந்துட்டா, நான் என்ன தவம் செய்தேனே என்று நினைத்துக்கொண்டே,
அந்த கவிஞர் கண்ணதாசன் உரையை படிக்கிறேன்.
படிச்சு முடிப்பதற்குள் முன் ஹாலில் முப்பது பேர் .
இன்னிக்கும் நேத்தி மாதிரி ஸ்பெசல் உண்டோ என்று என் நண்பர் கோபாலகிருஷ்ணன் கேட்கிறார். அவர் எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.அவருக்கு நாட்டியமும் பார்க்க பிடிக்கும்.பொங்கலும் பொங்கல் என்றால் க்யூவில் நின்று வாங்கி சாப்பிடுவார்.
இன்றைய தினம் ப்ரவசனகர்த்தா வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்திற்கு பின்பு , டாக்டர் வேங்கடக்ரிஷ்ணன் அவர்கள் முன்னுரையுடன் ஆண்டாள் தமிழ் சங்க பா மாலை ஒன்று நாட்டிய நாடகம்.
இங்கே இன்று.
கடைசியில் தான் பிரசாதம். என்றேன்.
velukkudi krishnan 12 thiruppavai
முதற்கண் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்.
எல்லோருக்கும் ஒரு செய்தி.அனௌன்சமென்ட் .
இன்னிக்கு நைவேத்யம் கல்கண்டு சாதம். மிகவும் ருசியுடனும் சிரத்தையுடனும் தயார் செய்து கமலாஸ் கார்னர் லிருந்து வந்திருக்கிறது.
அந்த கல்கண்டு சாதம் எல்லோரும் சுவைத்து கொண்டே அடுத்து வரும் பரத நாட்டிய கச்சேரியை ரசிக்கவும்.
ஒரு நூறு கப் வந்திருக்கு. எல்லோருக்கும் கிடைக்கும்.
பரந்தாமன் கருணை போல.
வேண்டுபவர் வேண்டியதை வேண்டியது போல பெறுவார்கள்.
***********************************************************************
ஆண்டாள் தமிழ் சங்க பா மாலை.
Dr.Vyjayanthimala Bali அவர்கள் காம்பியர் .
This product,re-created from live video recordings of yore, unveils the creative genius of Dr.Vyjantimala Bali,the celebrated Bharatanatyam artiste of our times.In a solo Bharatanatyam recital-the first of its kind- she takes us through the sublime delights of Sri Aandaal's Thiruppavai which permeates the cool pre-dawn air in the Tamil month of Markazhi.
Much to the dellight of both learners and lovers of Bharatanatyam,Dr.Bali employs all the copybook techniques in Bharatanatyam repertoire to bring alive the 30 hymns of this divine work in an arrestiong and authentic manner.Each lap of the recital is preceded by the artiste's lucid explanation of the scenario,characters, rich imaginary and the profound meaning of Thiruppavi verses.
Another highlights of this product is the introductory speech by Dr M.A.Venkatakrishnan, a renowed scholar & professor of Vaishanavism,University of Madras.
A perfect learning tool and a document on a flawless style.
The philosophy
1.Margazhi Tingal
2.Vaiyathu Vazhvirgal
3.Ongi Ulagalantha Uthaman
4.Aazhi MAzhai Kanna
5.Ongi Ulagalantha Uthaman
Waking up friends
6.Pullum Silambina Kan
7.Kisu Kisu
8.Kizh Vanam
9.Thoomani madam
10.Notru Suvargam
11.Katru Karavai
Waking up the Lord
12.Kannaithu
13.Pullin Vaay Keendaanai
14.Ungal Puzhakkadai
15.Yelle Ilankiliye
16.Naayakan
17.Ambarame
18.Undu Madakalitran
19.Kuttu Vilakku
Singing His Praise
20.Muppattu Muvar.
21.Yetta Kalangal.
22.Angan Ma.
23.Maari Malai.
24.Anrivvulagam.
25.Orutty Maganaay
Seeking His grace
26.Maale Manivannaa
27.Koodaaarai Vellum seer
28.karavaigal
29.Sittamsiru Kaale
30.Vangakkadal Kadainda
இன்றைய பொன்மொழி.
****************************************************************************Often people who are sensitive are not sensible, and those who are very sensible are not sensitive. But you have the great ability of combining both, sensibility and sensitivity. That is the skill and meditation is the answer. Meditate! +Sri Sri Ravi Shankar