JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜூன் 28, 2012

Kannadasan kavithai.

திங்கள், ஜூன் 25, 2012

nataraja sathakam

Thiruvarangam Perumal

Smt.Rajarajeswari has sung a song on Lord Ranganatha of Srirangam.

Please see the text of the song here


I sing the song in Raag Atana here.

subburathinam

வியாழன், ஜூன் 21, 2012

ஞாயிறு, ஜூன் 17, 2012

Om Namaha Shivaya (Peaceful Bhajan)

சனி, ஜூன் 16, 2012

வியாழன், ஜூன் 14, 2012

தாமரைப் பூ


அற்புதமான கண்ணன் கவிதை ஒன்றை செதுக்கி இருக்கிறார் திரு வசந்த குமார் அவர்கள். அதை நீங்கள் இங்கே காணலாம்

தாமரைப் பூந்தாளெடுத்து
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...
தாமரைப் பூந்தாளெடுத்து
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...
அவன் பூவிதழில் புன்னகைத்து
புனைவிழியில் புல்லரித்து
புதுமலரில் வண்டெனவே சேராயோ...
புதுமலரில் வண்டெனவே சேராயோ...

கண்ணழகைக் காண்பதற்குக்
காரிருளில் வெள்ளைநிலா
பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...
வண்ணமயில் தோகை யொன்றை
கண்ணன் முகம் தாங்கியதை
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ.


ராதை மனம் கண்டு அந்த
கோதையுடன் மோகனத்தின்
பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...
தளிர் ஊடி வரும் காற்றின்
குளிர் ஊதலிலே நாதம்தரும்
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ.

முன்னம் வந்த ராத்திரியில்
மூடவந்த முகத்திரையில்
முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...
புலர் வெள்ளி வரும் வேளை வரை
புல்நுனி நீர் தீரும் வரை
புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
Posted by இரா. வசந்த குமார்

கே.ஆர். எஸ். சொன்னது சரிதான்.
கொஞ்சம் ஏ தான். இருந்தாலும் சந்தத்திலும் நடையிலும் உணர்விலும் பின்னிபின்னி வாங்குகிறது. கேட்க வேண்டும் என்றால்
இங்கே 
புதன், ஜூன் 13, 2012

முத்தம் ஒன்று

செவ்வாய், ஜூன் 12, 2012

திங்கள், ஜூன் 11, 2012

Kadana Kuthoohalam

Life is always a mix.  Some sort of a Burger.
You get all the tastes. You get all the colours and hues.

In the world of music too, it happens .
From Sankarabharanam to Sahana...  

In a way, everything that is happening in our lives is just but
THAALA VAADHYAM.


SUCCESS IS LIVING BEAUTIFULLY WITH WHAT IS GIVEN. 

And We are indeed happy when we are content with what we have.
நாலா பக்கமும் உட்கார்ந்துண்டு  தன்னால் முடிஞ்சவரை சத்தம் போட்டு  மாத்தி மாத்தி வாசிச்சு........

 ஒரேயடியா என்னதாண்ட இங்கே நடக்கிறது அப்படின்னு புரியாத    இத்தனை தாளத்துக்கும் மத்தியிலே.....

 ஒருவன் அமைதியா இருந்து
அதுதான் சங்கீதம்..  ராகம் கதன குதூகலம்  என்று புரிந்து கொண்டால் அதுதான் சுகம்.

அந்த சுகத்தை அனுபவிக்கற போது வருகிற மெசஜ்
ஹாப்பி பெர்த் டே .டு யூ கணேஷ் !!


ஞாயிறு, ஜூன் 10, 2012

10 th June 2012 today !!!
Come Someone !! Put that garland on my neck !!

Oh !! my Sweet Lady !! I know u will be coming !!!Thank U ...

Thank U...

Let us then meet on

16th September 2012.

Is it ok ?

சனி, ஜூன் 09, 2012

ANJANEYA GAYATHRI

செவ்வாய், ஜூன் 05, 2012

நினைந்து நினைந்துருகும்

Happy Wedding Day // ஒரு கொடுமைக்கார மனைவியும், கொஞ்சமும் அலட்டல் இன்றி அசராமல் அன்பு செலுத்தும் ஒரு கணவனும் /

நாங்க சொல்ல லீங்க .  அவுகளே சொன்னாங்க.

இது த்வாபர யுகத்தில் எடுக்கப்பட்ட படம் கீழே .
இங்கே.
கலியுகத்தில் எடுக்கப்பட்ட படம்  இருக்கிறது.
மேடம் துளசி கோபால் அவர்களின் திருமண நாள் இன்று. . அவர்களை வாழ்த்துவோம்
இன்று போல் என்றும் வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் பெற வேண்டும்.
அந்த துளசியும் கோபாலும் சென்ற யுகத்தில்  எப்படி இருந்து இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன். ரசித்தேன்.  அதையே ஒரு நிழல் படமாக நீங்கள் காண்கிறீர்கள்.

எங்கள் ஆசிகள். வாழ்த்துக்கள்.  இங்கே வந்து சென்ற யுகத்தில் எடுக்கப்பட்ட  உங்கள்
நிழல் படத்தை  பாருங்கள்.