JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, ஜூலை 30, 2011

MAHALAKSHMI astothram மஹாலக்ஷ்மி அஷ்டோத்ரம்

ஒவ்வொரு நாமாவின் ஆரம்பத்தில் 'ஓம்' மற்றும் இறுதியில் 'நம:' சேர்த்துக் கொள்ளவும். ஓம் ப்ரத்ருத்யை நம: விக்ருத்யை வித்யாயை ஸர்வபூத-ஹிதப்ரதாயை ச்ரத்தாயைஅ விபூத்யை ஸ¤ரப்யை பரமாத்மிகாயை வாசே பத்மாலயாயை நம; பத்மாயை கசயே ஸ்வாஹாயை ஸ்வதாயை ஸுதாயை தன்யாயை ஹிரண்மய்யை லக்ஷ்ம்யை நித்யபுஷ்டாயை விபாவர்யை நம: அதித்யை தித்யை தீப்தாயை வஸுதாயை வஸுதாரிண்யை கமலாயை காந்தாயை காமாக்ஷ்யை க்ரோதஸம்பவாயை அனுக்ரஹப்ராயை நம: புத்தயே அநாகயை ஹரிவல்லபாயை அசோகாயை அம்ருதாயை தீப்தாயை லோகசோக-விநாசின்யை தர்மநிலயாயை கருணாயை லோகமாத்ரே நம பத்மப்ரியாயை பத்மஹஸ்தாயை பத்மாக்ஷ்யை பத்மஸுந்தர்யை பத்மோத்பவாயை பத்மமுக்யை பத்மநாபப்ரியாயை ரமாயை பத்மமாலாதராயை தேவ்யை நம: பத்மின்யை பத்மகந்தின்யை புண்யகந்தாயை ஸுப்ரஸன்னாயை ப்ரஸதாபிமுக்யை ப்ரபாயை சந்த்ரவதனாயை சந்த்ராயை சந்த்ரஸஹோதர்யை சதுர்ப்புஜாயை நம: சந்த்ரரூபாயை இந்திராயை இந்து-சீதலாயை ஆஹ்லாதஈஜனன்யை புஷ்ட்யை சிவாயை சிவகர்யை ஸத்யை விமலாயை விச்வஜனன்யை நம: துஷ்ட்யை தாரித்ர்ய-நாசின்யை ப்ரீதிபுஷ்கரிண்யை சாந்தாயை சுக்லமால்யாம்பராயை ச்ரியை பாஸ்கர்யை பில்வநிலயாயை வராரோஹாயை யசஸ்வின்யை நம: வஸுந்த்ராயை உதாராங்காயை ஹரிண்யை ஹேமமாலின்யை தனதானயகர்யை ஸித்தயே ஸ்த்ரைணஸெளம்யாயை சுபப்ரதாயை ந்ருபமேச்மகதானந்தாயை வரலக்ஷ்ம்யை நம: வஸுப்ரதாயை சுபாயை ஹிரண்யப்ராகாராயை ஸமுத்ரதனயாயை ஜயாயை மங்களா தேவ்யை விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை விஷ்ணுபதன்யை ப்ரஸன்னாக்ஷ்யை நாராயணஸமாச்ரிதாயை தாரித்ர்யத்வமஸின்யை தேவ்யை ஸர்வோபத்ரவவாரிண்யை நவதுர்க்காயை மஹாகாள்யை ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மி காயை த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை புவனேச்வர்யை நம: ஓம் அன்புடன் கவிநயா

வியாழன், ஜூலை 28, 2011

அபிராமி அந்தாதி


அப்படி என்ன தூக்கம் பகல் நேரத்திலே ?
நான் ஒன்னும் தூங்கல்லே!  அபிராமி அந்தாதி கண்ணை மூடிண்டு சொல்லிண்டு இருக்கேன் .

தலைப்பைக் கிளிக்கினால், அபிராமி அந்தாதி கேட்கலாமே !!

புதன், ஜூலை 27, 2011

ஞாயிறு, ஜூலை 03, 2011

உறங்கிடுவீர் உறங்கிடுவீர்

sivakumaran kavidhaikal on nuances of sleep http://sivakumarankavithaikal.blogspot.com/
 • இன்றிரவு உறக்கத்தில் எங்கிருப்பேன் நான் ? 
 • நன்றாக உறங்கியபின் "நான்" இருப்பேனா ?
 • தொன்றுதொட்டு வருவது தான் தூக்கம் எனினும்
 • ஒன்று மட்டும் விளங்கவில்லை, உறக்கம் என்ன ? ஏன்?
 •  
 • உறங்கியபின் வருகின்ற உலகம் எதுவோ ? 
 • இறங்கிவரும் விண்ணுலகம் என்ப ததுவோ ?
 • கிறங்க வைக்கும் மது கொடுக்கும் மயக்கமதுவும்
 • நிறங்களற்ற உறக்கமதின் நிலைமையும் ஒன்றோ ? 
 •  
 • விழித்திருக்கும் போதிருக்கும் வேதனை எல்லாம்
 • ஒழிந்திடுமோ ஒளிந்திடுமோ உறக்கம் வந்ததும் ?
 • கழிப்பதுவும் வகுப்பதுமாய் காலம் இருக்க
 • செழிப்புடனே நித்திரையில் சிரித்திருப்பதேன் ?

There are more stanzas in this song on sleep. Please click on to his blog. subbu thatha sings on Raag kanada. PLEASE CLICK AT THE TITLE TO MOVE ON TO THE BLOG OF THE AUTHOR OF THE SONG.

WELL !  FOR THOSE WHO ARE NOT HAVING ADEQUATE SLEEP or THOSE WHO SLEEP BUT COMPLAIN OFTEN THAT THEY DO NOT SLEEP , KINDLY CLICK HERE OR LOG ON TO:
http://nithra.com