JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ
sleep லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sleep லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 03, 2011

உறங்கிடுவீர் உறங்கிடுவீர்

sivakumaran kavidhaikal on nuances of sleep http://sivakumarankavithaikal.blogspot.com/
  • இன்றிரவு உறக்கத்தில் எங்கிருப்பேன் நான் ? 
  • நன்றாக உறங்கியபின் "நான்" இருப்பேனா ?
  • தொன்றுதொட்டு வருவது தான் தூக்கம் எனினும்
  • ஒன்று மட்டும் விளங்கவில்லை, உறக்கம் என்ன ? ஏன்?
  •  
  • உறங்கியபின் வருகின்ற உலகம் எதுவோ ? 
  • இறங்கிவரும் விண்ணுலகம் என்ப ததுவோ ?
  • கிறங்க வைக்கும் மது கொடுக்கும் மயக்கமதுவும்
  • நிறங்களற்ற உறக்கமதின் நிலைமையும் ஒன்றோ ? 
  •  
  • விழித்திருக்கும் போதிருக்கும் வேதனை எல்லாம்
  • ஒழிந்திடுமோ ஒளிந்திடுமோ உறக்கம் வந்ததும் ?
  • கழிப்பதுவும் வகுப்பதுமாய் காலம் இருக்க
  • செழிப்புடனே நித்திரையில் சிரித்திருப்பதேன் ?

There are more stanzas in this song on sleep. Please click on to his blog. subbu thatha sings on Raag kanada. PLEASE CLICK AT THE TITLE TO MOVE ON TO THE BLOG OF THE AUTHOR OF THE SONG.

WELL !  FOR THOSE WHO ARE NOT HAVING ADEQUATE SLEEP or THOSE WHO SLEEP BUT COMPLAIN OFTEN THAT THEY DO NOT SLEEP , KINDLY CLICK HERE OR LOG ON TO:
http://nithra.com

புதன், ஜூன் 20, 2007

Melodious...Sanctus..

Yath Bhavam That Bhavathi. (You Become What You Believe) sairam sairam sairam sairam sairam sairam sairam sairam sairam sairam

ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

Latest South Indian Dish...ADAI VARUVAL

அடை வருவல் நம்ப தமிழ் நாட்டிலே ரொம்ப பேர் TEXT BOOக் லே சொல்லிருக்காப்போலே recipeச் செய்யணும்னு நினைக்கறாங்க. அப்படி செய்யும்போதுதான் நன்னா வரும்னு நினைக்கிறாங்க. அவங்க நினைப்பதுலே தப்பே இல்லை. For Housewives interested in growing vegetables in their own garden,I would recommend a visit to : http://letzcook.blogspot.com Apart from the techniques associated with growing veggies, preparing a few recipes/dishes for festival occasions is also described. The Semiya Payaasam with all its look spread its aroma even when I opened the blog. What is an Ideal Thanjavur Vazha Ilai (Thanjavur Plantain Leave) Meal ? particularly when you are awaiting very important guests. Wait for my next posting.