JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜூலை 29, 2008

Morning Mangala Vaadhyam ..START WITH A PRAYER TO VINAYAKA

LIGHT AND SOUND VINAYAKA yOU SEE DEEPA ARADHANA RIGHT FROM THE SECOND MINUTE. CONCENTRATE ON THE DEEPA CHANT : OM GANESHAYA NAMAHA.

வெள்ளி, ஜூலை 25, 2008

ஆடி வெள்ளிக் கெழமையிலே

Courtesy: http://prasadbhathey.sulekha.com/mstore/prasadbhathey/albums/Trichirappalli/samayapurammariamman.jpg A prayer to Mariamman soaked in Raag Chenchuritti recited by a born poetess. For more information log on to:http://kavinaya.blogspot.com ALL CREDIT GOES TO MADAM KAVINAYA FOR RENDERING THIS EXCELLENT SONG GOD BLESS HER AND HER FAMILY ஆடி வெள்ளிக் கெழமையிலே பாடி உன்னத் துதிக்க வந்தோம் ஆசையோட பொங்க வச்சு பாசத்தோட படைக்க வந்தோம் மாவெளக்கு ஏத்தி வச்சோம் மாரியாத்தா மனங் குளிர மஞ்சப் பட்டு சாத்தி வச்சோம் மங்கை உந்தன் மனம் மகிழ தீராத வெனை யெல்லாம் உன்னக் கண்டா தீருமடி மாறாத வெனை யெல்லாம் மருண் டோடி மறையுமடி தேடி வரும் வெனை தெகைச்சு திரும்பி ஓடுமடி பாடி உன்னச் சரணடைஞ்சா பாவமெல்லாங் கரையுமடி உன்னடியே கதியின்னு ஓடோடி வந்தோமடி பொன்னடியே புகலுன்னு பணிஞ்சு நின்னோமடி! Courtesy: Ms.Kavinaya

புதன், ஜூலை 23, 2008

கண்ணாஉன் முகம் காணவே... கண்ணீரில் தினம் மூழ்கினேன்...

My younger sister an erudite grammarian in Carnatic music offered to sing this song in Raag Sama. She also said that this could as well be sung as a Raga malika combining Raagas sama, mukhari, and similar raagas which are used to express emotions of hope and expections tinged with sorrow and sadness. The song is composed by our web friend Ms. Kavinaya. More details of this song are in http://kavinaya.blogspot.com We owe our courtesies to her. கண்ணாஉன் முகம் காணவே... கண்ணீரில் தினம் மூழ்கினேன்... உன்நீல நிறமெடுத்து மேலாடை யாய்த் தரித்தேன் உன்கருமை சேர்த்தெடுத்து மைதீட்டி அலங் கரித்தேன் பவழவாய்ச் சிவப்பெடுத்து சிந்தூரத் திலக மிட்டேன் மயிலிறகின் தீண்டலிலே மயக்கத்திலே எனை மறந்தேன் கண்ணன்மனம் கல்லாகுமோ - என் கண்ணீரும் வீணாகுமோ?

புதன், ஜூலை 16, 2008

We recollect those days in 1960s

செவ்வாய், ஜூலை 15, 2008

மழலை . எழில் அதற்கு .. தோழி ஈடு இணை இல்லைதான்!

கன்னற் சிரிப்பாலே உள்ளம் கொள்ளை கொள்ளும் மின்னல் பூவைப் போல் மனசைக் கவர்ந்து கொள்ளும் மழலை . எழில் அதற்கு .. தோழி ஈடு இணை இல்லைதான்! தோழி ஒன்று கரும்பினடி

திங்கள், ஜூலை 14, 2008

July 2008 Photo for this month .. LEAD KINDLY LIGHT AMIDST THE ENCIRCLING GLOOM

 
Posted by Picasa
LEAD KINDLY LIGHT AMIDST THE ENCIRCLING GLOOM It is actually gas stove (both openings) burning ! ! ! Photo taken at total darkness

PHOTOS FOR CONTEST..JULY 2008

செவ்வாய், ஜூலை 08, 2008

மெலிதாய் ஒரு தென்றல் வந்து

Madam Kavinaya has recited a remakable song in her blog. By clicking at the title of this post, you may visit her blog. I have attempted to compose this song in Raag Kanada. My daughter in law has sung this raag. For the first 30 seconds my Manasika Guruji Sir Neyveli Santhanagopalakrishnan gives the dimensions of this raag followed by the violinist. Then follows the song. This Raag Kanada belongs to 22 kharaharapriya janya Arohanam and Avarohanam are: Aa: S R2 G2 M1 D N2 S Av: S N2 P M1 G2 M1 R2 S மெலிதாய் ஒரு தென்றல் வந்து முடி கலைத்துச் செல்கையிலே காற்றின் மேல் காதல் கொண்டு கலைந்து சென்ற தொரு கனவு... கடற் கரையின் ஓரத்திலே காத லரின் நேரத்திலே நினை வலையின் வேகத்திலே கரை ஒதுங்கிய தொரு கனவு... வான வில்லின் வர்ணம் கண்டு விண் வெளியில் ஆசை கொண்டு தொடு வானம் தொட முயன்று தொலைந்து விட்ட தொரு கனவு... பறவை களைப் பார்த்து விட்டு பறப்ப தற்குப் பயில எண்ணி சிட்டுக் குருவிச் சிறகினிலே சிக்கிக் கொண்ட தொரு கனவு... கனவுகளை எல்லாமே காணாமல் போக்கிய பின் கைப்பையின் கட்டுக்குள் ...கசப்பான நிஜம் இப்போது