JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜூலை 08, 2008

மெலிதாய் ஒரு தென்றல் வந்து

Madam Kavinaya has recited a remakable song in her blog. By clicking at the title of this post, you may visit her blog. I have attempted to compose this song in Raag Kanada. My daughter in law has sung this raag. For the first 30 seconds my Manasika Guruji Sir Neyveli Santhanagopalakrishnan gives the dimensions of this raag followed by the violinist. Then follows the song. This Raag Kanada belongs to 22 kharaharapriya janya Arohanam and Avarohanam are: Aa: S R2 G2 M1 D N2 S Av: S N2 P M1 G2 M1 R2 S மெலிதாய் ஒரு தென்றல் வந்து முடி கலைத்துச் செல்கையிலே காற்றின் மேல் காதல் கொண்டு கலைந்து சென்ற தொரு கனவு... கடற் கரையின் ஓரத்திலே காத லரின் நேரத்திலே நினை வலையின் வேகத்திலே கரை ஒதுங்கிய தொரு கனவு... வான வில்லின் வர்ணம் கண்டு விண் வெளியில் ஆசை கொண்டு தொடு வானம் தொட முயன்று தொலைந்து விட்ட தொரு கனவு... பறவை களைப் பார்த்து விட்டு பறப்ப தற்குப் பயில எண்ணி சிட்டுக் குருவிச் சிறகினிலே சிக்கிக் கொண்ட தொரு கனவு... கனவுகளை எல்லாமே காணாமல் போக்கிய பின் கைப்பையின் கட்டுக்குள் ...கசப்பான நிஜம் இப்போது