இந்த பாசுரத்திற்கு ஒரு அழகான விளக்கத்தைத் தன பதிவிலே ஈந்து இருக்கிறார்கள் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். அவர்கள் பதிவுக்குச் சென்று அதைப் படிக்க இங்கே கிளிக்கவும்.
இந்த பாசுரத்தில் கண்ணனுக்கு மிகவும் நெருங்கிய ப்ரியமானவளான பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள். பகவத் பக்தர்கள் – பாகவதர்கள் அனைவரும் பந்துக்கள் – உறவினர். அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில் “மாமன் மகளே!” என்று ஆண்டாள் அன்போடு அழைக்கிறாள். ‘இட்டீடு கொள்கைக்கு விடவொண்ணாத முறை கட்டிக்கொண்டு..’ என்றபடி க்ருஷ்ண சம்பந்தம் பெற்ற திருவாய்ப்பாடியிலே தனக்கும் ஒரு உறவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற த்வரையினால் ஆண்டாள் அப்படி அழைக்கிறாள். அந்த கோபிகையோ க்ருஷ்ணனையே மறந்துவிட்டது போல் துயிலணைமேல் படுத்து தூங்குவதால் அவள் தாயரை மாமீ – அவளை எழுப்புங்களேன் என்று கேட்கிறாள்.
இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.
இந்த பாட்டில் கோபிகைகள் கண்ணனுக்கு பிடித்தமான ஒரு கோபிகையை எழுப்ப அவளது தாயாரை துணை வேண்டுவதைப்போல் – இதே மாதிரியான ஒரு சூழலில் நம்மாழ்வார் ஒரு பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறார். தலைவியான பராங்குச நாயகியைப்பற்றி அவளது தோழி, பராங்குச நாயகியின் தாயாரிடம் பேசுவதாக அமைந்துள்ள இப்பாசுரங்கள் ஒப்பு நோக்கத்தக்கவை. நம்மாழ்வார் பாசுரத்தில் தலைவி திருதொலைவில்லி மங்கலத்தில் இருக்கும் பெருமானிடம் காதல் கொண்டிருக்கிறாள். ஆண்டாள் தூங்கிக்கொண்டிருக்கிற கோபிகையை, ஊமையோ.. செவிடோ என்று கேட்கிறாள். இதே போல நம்மாழ்வார் பாசுரத்திலும், “அன்னைமீர் ! அணிமாமயில் சிறுமானிவள் நம்மைக்கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் – தொலைவில்லிமங்கலமென்றல்லால்” என்று தொலைவில்லி மங்கலம் தவிர வேறு வார்த்தைகள் அவள் காதிலேயே விழுவதில்லை என்கிறார்.
இந்த தொலைவில்லிமங்கல பாசுரங்களில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது. இதை பூர்வாசார்யர்கள் தூமணி மாடத்து என்ற பதத்துடன் பொருத்தி அற்புதமாக அர்த்த விசேஷங்களை அருளியிருக்கிறார்கள். தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினம் ஆகியவற்றை காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றை இரண்டாக தோஷமுள்ள ரத்தினங்கள், தோஷமே இல்லாத ரத்தினங்கள் என்று பிரித்து அவற்றில் தோஷமுள்ள ரத்தினங்களில் தோஷத்தை நீக்கி ‘துவளில் மாமணி’களாக மாற்றி தன் மாளிகையில் பெருமான் வைத்துக்கொள்ளுவனாம். தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு கொடுப்பனாம்.
அத்தகைய தூமணி மாடத்தில் சுற்றும் விளக்குகள் ஏற்றி ஒளிர தூபம் கமழ துயிலணை மேல் ஆனந்தமாக அந்த கோபிகை தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் தமக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லி “மாமன் மகளே! மணிக்கதவை திற!” என்று ஆண்டாள் கேட்கிறாள். பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளை அவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ?
சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்.. நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள். இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?
அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .
இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான். ‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான். பிராட்டி இல்லையென்றால் அவனால் ரக்ஷிக்க முடியாது – காகாசுரன் எவ்வளவு பெரிய அபசாரம் செய்தும் பிராட்டியுடன் ராமன் இருந்தபடியால் கொல்லப்படாமல் ரக்ஷிக்கப்பட்டான். அப்படி இந்த மிதுனம் ரக்ஷிக்கையை குறிக்கும். ‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம். ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும்.
இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே?!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?!
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?!
தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்!
எனது வலை நண்பர் திரு குமரன் அவர்கள் இதற்கான பொழிப்புரையை எவ்வளவு அழகாக தருகிறார் பாருங்கள்.
தலைப்பைக் கிளிக்கினால் அவர் வலைக்கு வழி கிடைக்கும்.
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் என்னும் பறவை பேசுகின்ற பேச்சுச் சத்தம் கேட்கவில்லையா பேய்ப்பெண்ணே? காசு மாலைகளும் தாலிச் சங்கிலியும் ஒன்றோடு ஒன்று உரசி ஓசை எழுப்ப, கைகளை மாற்றி மாற்றி வாங்கி, வாசமான நறுமணம் கொண்ட தலைமுடியுடைய ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் ஓசையைக் கேட்கவில்லையா? எங்களுக்குத் தலைவியான பெண்பிள்ளையே! நாராயணன் உருவமான கேசவன் கண்ணனை நாங்கள் பாடக் கேட்டும் நீ தூங்குகின்றாயா? நம்பமுடியவில்லை! ஒளி மிகுந்தவளே! எழுந்து வந்து கதவைத் திறவாய்!
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ?! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய் உண்ணோம்! பால் உண்ணோம்! நாட்காலே நீராடி மை இட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்! செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!
இந்த பாசுரத்திற்கு அழகான பொருள் எனது நண்பர் குமரன் எழுதிய பதிவுக்கு வழி இங்கே
அவரது வலையில் நான் கண்ட அற்புதமான ஆழ்வார் அவதாரிகை இங்கு தரப்படுக்கிறது. ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து!
Smt.Rajeswari in her blog has beautifully written a Prayer Song on Lord Ganapathy . Chinmaya Ganapathy in Kolhapur is possibly the TALLEST GANAPATHY STATUE in India.
You may click the title of this posting to move to her blog to read the narration of this great architecture.
We extend Our Hearty Deepavali Greetings to all the members of our Family. Balu, Gowri, Sanchu, Ganesh, Ruby, Pichai and Prajval, and Karthi,Prabha, Akshaya and Dinesh. Our Special Greetings to our Grandkids. Sanchu, Akshaya, Pranav, Dinesh and Prajval .
SO WE GREET EVERY ONE WITH ALL DEEPAVALI SWEETS. A VERY HAPPY BIRTH DAY TO YOU, GOWRI.
FESTIVAL OF LIGHTS.
rava ladu and Wheat Halwa. ரவா லாடு கௌரிக்குப் பிடிக்கும் என்பதால் அம்மா இன்றைக்கு ரவா லாடு செய்ய போறாள்
Jai Hanumanji
Smt.Rajeswari has posted a beautiful PAASURAM in praise of Lord Hanuman in her blog. Pl see here.
TODAY BEING SANI PRADHOSHAM
IT IS SACRED TO WORSHIP
LORD HANUMAN
NAVA GRAHA
AND ALSO
LORD SHIVA
AS CHANDRA MOULEESWARA WITH PARVATHI DEVI.
PL VISIT ANY TEMPLE NEARBY AND SIT IN SILENCE FOR JUST TEN MINUTES
AND DWELL IN PEACE.
A song so heartening
I thought of singing in
Sampradhaya Raag
YE THERAGU NU... ( u must have listened to this in SANKARABHARANAM film)
Everyone knows this subbu thatha more than seventy years of age
is not a singer of any standard quality.
but sings more to dwell in peace as also
to encourage poets amongst Tamil Bloggers
who write good poetry.
தஞ்சைகவிதைகள் என்னும் தலைப்பிலே எழுதும் கிருஷ்ண பிரியா அவர்களின் பாடல் என்று எழுத மறந்து போனேன்.
அவர்கள் இன்று எழுதிய பின்னூட்டத்திலே இதை மலையாளத்தில் வேறு ஒரு ராகத்தில் பாடி இருப்பதாகச் சொன்னார்கள். அதை தேடி பார்த்தேன். சித்ரா அவர்கள் அற்புதமாக பாடி இருக்கிறார்கள் . ஒரு ராக மாலிகை ஆக துவங்குகிறது . எடுத்த எடுப்பிலே மலயமாருதம்.
சித்ராவின் குரல் இமயம். அதை கேட்பதே பாக்கியம்.
இங்கு அதைக் கேளுங்கள்.
Today 4th October is happy Birthday of our Grandkid Pranav Ambravanesh
We fondly call him Pichai.
Thatha and Paatti Greet Pichai and bless him all the Best.
As desired and arranged by his dad, AYUSH HOMAM was held at the Rig Vedha patasala at Valasaravakkam near Chinthamani vinaygar temple here in the morning hours. You are seeing the performance of this Homam
Thatha developed a video for the occasion.
Another view of the same Homam
Why Ayush Homam?
Ayush Homam or Aayusha Homam is a benign Vedic ritual that is performed to appease Ayush Devatha for leading a long, healthy and happy life. Ayush Homam has the power to cure manifiestations of all ailments
Who is Ayush Devatha?
Ayush means life or age, and Devatha is God or divine being. Ayush Devatha is the embodiment of life or longevity.
Benefits and Significance of Ayush Homam
The great sage Bhodhyana, who is believed to be the direct disciple of Veda Vyasa, explains the significance of Ayush Homam in his Bhodhyana Sutras. According to which, Ayush Homam is a great boon for living a long, hale and healthy life. Also, while performing Ayush Homam the seven revered chiranjeevis or immortals of the Indian mysticism are invoked to beget their grace and blessings.
Enhancing longevity and well being
The ancient Vedic sages have understood the importance of longevity and well being and have devised many tools and techniques to lead a long life. Ayush Homam is one such technique, which has the power to add more years to your life so that you can perform all your worldly duties to utmost satisfaction. This can be achieved by conducting Ayush Homam once in every year.
Supercharges your new born kids
Ayush Homam is very beneficial for children if you perform the Homam on their first birth anniversary based on their Birth Stars. This Homam has the special attribute to remove the impressions of the previous births. Thereby, the negative effects of the poorva janma karma(deeds of past life) are eliminated and your child becomes well receptive to enjoy the present life without carrying the burden of the past. This by itself uplifts and energises your child to lead a healthy and long life.
Healing health problems and mental disorders
Performing Ayush Homam has a tremendous effect on your health and mind. Ayush Homam can cure serious health ailments and mental disorders. Ayush Homam activates certain energy centres in the body, which has a soothing effect on the mind. This serves as a remedy to those who are mentally troubled.
For children who are suffering from illness, Ayush Homam serves as an effective boon to relieve them from their sickness. If they are not relieved of their illness, Ayush Homam should be performed every month until they are cured, which will eventually happen.
Ideal days to conduct Ayush Homam
Ayush Homam must be performed on your birthdays preferably based on your Nakshatra(Star
C o u r t e s y: www.vedhicfolks.com
At the Vedhic Function held at Ragha Sudha Hall in Luz Avenue, shasti aptha poorthi vaibhava was held with great dedication . All the Homams prescribed in the text were performed to the letter and spirit and no doubt I was greatly delighted at the importance Mr.Gopal and Mrs.Thulasi Gopal gave to every detail of the Thirumana Vaibhavam. Mrs.Valli Narasimhan, a very close friend of Mrs.Thulasi Gopal, had taken special care to ensure that all the rituals associated with the Function were carefully planned and executed.
It was a moment of pride for myself and my wife .Mrs.Thulasi so affectionately and graciously called my wife as akka and welcomed us as we entered the Ragha Sudha Hall.
We have been elated to receive the photo album from Mrs.Thulasi Gopal. We never imagined that we could also be photoed so beautifully. Thank you Photographer. A photo to be cherished all time indeed !
Our hearty thanks to Mr.and Mrs.Thulasi Gopal for all their kindness and hospitality.
Today by 4.00 p.m. we started for Ayyappan temple at Anna Nagar to offer prayers on paatti completing her seventy years. On the way, we got down at UDAVUM KARANGAL, to hand over all the dress materials for children of ages of both Pichai and Narayanan . I met a volunteer who received all the materials with a big THANK U. What u find above is the card given by them. A happy smiling face is the best reward for any good thing done. We then went to Ayyappan Temple, and after offering prayers at the Main Ayyappa Deity we went around. Lord Hanumar at the Ayyappan Deity is our favourite God. We went before Hanumar and just started praying, when the cell rang,....trink...trink...trin... As I hooked up on the cell, there came the voice of my good friend. And his name is Punniamurthy. I had a feeling that God has accepted our prayers right at the moment when we prayed to him what we desired, and exactly at that moment, the cell rings, and the caller name is Punniamurthy. What a good omen for us . We are sure that with the Grace of Lord Hanuman all our children, grandchildren will be showered His Grace in abundance.
Today is the SEVENTIETH BIRTH DAY OF
MEENACHI PAATTI LET US WISH HER A VERY HAPPY BIRTHDAY. HAPPY BIRTHDAY TO U.
Follows the MUSIC FESTIVAL at the MOOKAMBIKA TEMPLE. HOPE TO WORSHIP THE GODDESS AT SOMETIME
AS A CONCLUDING EVENT, ALL CHILDREN, GRANDKIDS WISH GRANDMA A VERY HAPPY BIRTHDAY BY SINGING A CHORUS SONG.
ON THIS OCCASION, MEENAKSHI PAATTI BLESSES ONE AND ALL
HER CHILDREN, HER GRANDKIDS SANCHU, AKSHAYA, PRANAV, DINESH AND PRAJVAL AND ALL HER RELATIVES AND ALL HER FRIENDS, WEB ADMIRERS AND HOSTS OF BLOGS . ALL THE BEST TO ALL OF U.
Avvayar, the Noted Tamil Poetess entered into a bargain with Lord Ganesha.
O Ganesa !! I shall give you milk, pure honey, jaggery with dal. Oh ! Lord Ganesa with an elephant face ! you give me back
ALL THE THREE FACETS OF SANGATHAMIZH.
IYAL ISAI NAATAKAM.
I AM GRATEFUL FOR MRS.RAJESWARI for inspiring me to sing this centuries old song.
Equally Mrs.Radharani, who has given an apt quote right underneath this posting.
ஐந்து கரத்தினை யானை முகத்தினை என்று துவங்கும் பாடல்.
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞான கொழுந்தினைபுந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே..
The five limbed one, bestowed with an Elephant visage,
And tusks that are curved and shining like the crescent moon.
The son of Nandi and the embodiment of supreme knowledge,
I have sung her quoted song also which is equally immortal
Last but not the least, while starting to upload this file, I got an email informing me of a new rangoli from Smt.Vani Muthukrishnan, a pioneer in Rangoli Art.
When I saw the blog, I thought I was blessed by Lord Vinayaka.
Because right at that time, I got a vinayaka Rangoli which u see at the start.
As one may finally see,
we are but instruments of He.
It is He who acts thro' us mortals.
Having said that,
I before Lord Ganapathi.
பாலும் தெளி தேனும் பாடல், மற்றும் ஐந்து கரத்தினை பாடல்கள் இங்கே ஒலிக்கின்றன
கேட்டு விநாயகனின் அருள் பெறுங்கள்.
பிள்ளையார் வர்ணனையை இந்த பாடல் தரும் அளவுக்கு வேறு எங்கிலும் பார்க்க இயலாது.
இந்த சம்ஸ்க்ருத பாடலை இன்று நான் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே கண்டேன்
தெய்வ மணம் கமழும் இந்த வலை ஆத்திக அன்பர்களுக்கு ஒரு புனிதமான வழிபாட்டுத் தலம் என்று சொன்னால் மிகையாகாது.
षोडशैतानि नामानि यः पठेत् शृणु यादपि ।
विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा ।
सङ्ग्रामे सर्व कार्येषु विघ्नस्तस्य न जायते ॥ 3 ॥
பதினாறு திரு நாமங்கள் கொண்ட இந்த பதிகத்தினை
கல்வி கற்க துவங்கும்பொழுதும் திருமணம் துவங்கும் நிகழ்வு நாளன்றும்
அறியா வழிகளில் செல்லும் பொழுதும்
வாழ்வு எனும் களத்தில் இறங்கும் பொழுதும்
சொல்லப்போனால்
எல்லா காரியங்களின் துவக்கத்திலேயும்
தடைகள் ஏதும் இல்லாது இருக்கச் செய்வாய் என
விநாயகனை பணிவுடன் வேண்டும்
பாசுரம் இது.
தினம் ஒரு முறை சொல்ல
எல்லா நன்மையையும் உண்டாகும்.
இது திண்ணம்.
A beautiful Village Folk song by Madam Sasikala, whose work THENDRALIN KANAVU
was inagurated at the TAMIL BLOGGERS MEET AT CHENNAI ON 26 TH AUGUST 2012
MADAM SASIKALA IS A POET BELONGING TO THE NEW TRADITION WHICH IN TAMIL CALLED
MARABU SAARA KAVITHAI
SUBBU THATHA ACKNOWLEDGES WITH THANKS HER CONSENT TO SING HER SONG.
TODAY ENTHUSIASTIC TAMIL BLOGGERS HELD A WONDERFUL COLOURFUL FESTIVAL AT KODAMBAKKAM PUNNIYAKOTI MARRIAGE HALL AT CHENNAI.
MORE THAN ONE HUNDRED TAMIL BLOGGERS PARTICIPATED.
SUCH WAS THE LARGE HEARTEDNESS OF THE EVENT ORGANISERS THAT THEY HONOURED ALL THE SENIOR CITIZENS AMONG THE BLOGGERS AND CONFERRED THEM A GRAND PONNADAI WITH A MEMOIR TO SUIT THE OCCASION.
THANK U ORGANISERS FOR THIS WONDERFUL EVENT !!
THIS WAS THE FIRST OCCASION AFTER MY RETIREMENT WHEN I AM AGAIN HONOURED WITH A PONNADAI.
AND NO WONDER NOT ONLY ME BUT MY WIFE AND MY GRANDKID TOO ARE SPELLBOUND.
This is the latest Kannan song of Madam Kavinaya. cLICK HERE TO GO TO HER BLOG.
So fantastic it was that I first sang in a decade old hindi tune, and later decided to sing in Raag Valaji, after listening to this Raag by O.S.Arun.
You remember KOOVI AZHAITHAAL KURAL KODUPPAN, KUMARAN...
THIS IS THAT RAAG.
EVEN IF THERE IS A DEPARTURE OR DEVIATION FROM THE SWARAS OF THAT RAAG, YOU MAY SING THIS ONE.
கண்ணழகைக் காண்பதற்குக்
காரிருளில் வெள்ளைநிலா
பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...
வண்ணமயில் தோகை யொன்றை
கண்ணன் முகம் தாங்கியதை
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ.
ராதை மனம் கண்டு அந்த
கோதையுடன் மோகனத்தின்
பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...
தளிர் ஊடி வரும் காற்றின்
குளிர் ஊதலிலே நாதம்தரும்
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ.
முன்னம் வந்த ராத்திரியில்
மூடவந்த முகத்திரையில்
முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...
புலர் வெள்ளி வரும் வேளை வரை
புல்நுனி நீர் தீரும் வரை
புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
Posted by இரா. வசந்த குமார்
கே.ஆர். எஸ். சொன்னது சரிதான்.
கொஞ்சம் ஏ தான். இருந்தாலும் சந்தத்திலும் நடையிலும் உணர்விலும் பின்னிபின்னி வாங்குகிறது. கேட்க வேண்டும் என்றால் இங்கே
இது த்வாபர யுகத்தில் எடுக்கப்பட்ட படம் கீழே . இங்கே.
கலியுகத்தில் எடுக்கப்பட்ட படம் இருக்கிறது.
மேடம் துளசி கோபால் அவர்களின் திருமண நாள் இன்று. . அவர்களை வாழ்த்துவோம்
இன்று போல் என்றும் வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் பெற வேண்டும்.
அந்த துளசியும் கோபாலும் சென்ற யுகத்தில் எப்படி இருந்து இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன். ரசித்தேன். அதையே ஒரு நிழல் படமாக நீங்கள் காண்கிறீர்கள்.
எங்கள் ஆசிகள். வாழ்த்துக்கள். இங்கே வந்து சென்ற யுகத்தில் எடுக்கப்பட்ட உங்கள்
நிழல் படத்தை பாருங்கள்.
What a wonderful Day today!!
I started the day with an excellent rendition of SIDHI VINAYAKAM in Raag Shanmughapriya
by Dr.Yesudoss.
I moved on to my webfriend Mrs.Rajarajeswari's blog where I found equally a song so Divine and inspiring that it practically compelled to me sing the same in the same Raag Shanmughapriya in which Dr.yesudoss sings in praise of Lord vinayaka.
The picture i saw in the FACEBOOK today led to reflecting moments of 1962, which i choose to narrate now.
இந்த படத்தில் பார்க்கும் பெண்மணி எனது நெருங்கிய நண்பரின் புதல்வி. எனது மகளின் பள்ளித்தோழி.
தஞ்சையை நினைக்கும் பொழுதெல்லாம் இவரது தந்தையார் நினைவுதான் வரும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு எனும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப தமது
நண்பர்களுக்கு இன்னல் வரும்போதெல்லாம் தான் முன்னிருந்து உதவி செய்தவர் இன்னமும் செய்து கொண்டு இருப்பவர்.
நானும் இவரும் எங்களுடைய உற்ற சகோதரர் போல் விளங்கிய திரு ரெங்கநாத ஐயங்கார் சுவாமிகளும் தஞ்சை நாணயக்கார செட்டி தெருவில் இருந்த நினைவுகள் பல பொக்கிஷமாக இருக்கின்றன.
பிறகு, வரகப்ப ஐயர் வீதி ( அல்லது சந்து ) அவர்கள் வசித்தபோது அவர்களுடன் தங்கி இருந்தது, ஒவ்வொரு நாள் மாலையிலும் நான் விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லும்போது அவரது தந்தை என் பக்கத்தில் வந்து அமர்ந்து அவரும் சேர்ந்து சொல்லியது எல்லாமே பசுமையாக நினைவுகளில் உள்ளது.
நான், திருவேங்கடசாமி, ரெங்கநாதன், ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சவுரி ராஜன், எல்லாம் இப்ப எழுபதை தாண்டிய கிழங்கள்.
ஆனா 1962 லே இள வட்டங்கள். அந்த கால கட்டத்திலே ஆடிய சீட்டாட்டங்கள், போட்ட சண்டைகள், அப்பப்ப.. நோ. ஒன்ஸ் மோர் இன் லைப்.
ஒரு தடவை, திருவேங்கட சுவாமி, தனது கிராமம் சேரன்குலத்திற்கு எங்களை கூட்டி சென்று இருந்தார். அந்த ஊர் பெருமாள் கோவில் உத்சவம். அன்று சேவை முடிந்தவுடன் புளியோதரை, ததியோன்னம், பாயசம், தயிர் வடை சும்மா சொல்லக்கூடாது, பிரம்மானந்தம்.
TODAY BEING SATURDAY, LORD HANUMANJI BHAJAN. SMT.RAJA RAJESWARI, HAS POSTED INCREDIBLY DIVINE PICTURES OF HANUMANJI FROM A TEMPLE AT USA.
SMT.RAJARAJEWARI IS BLESSED BY LORD HANUMANJI EVER.
you may click at the title of this posting to log on to the description of the temple. please also visit the temple online and listen to the chanting of Hanuman Nama.
Madam Kavinaya, a devotee of Goddess Devi, has translated KANAKADHARA STOTRAM in Tamil. The original text in transliterated sanskrit as well as the
translation in Tamil can be read in her blog.
http://ammanpaattu.blogspot.com
you can as well click the title of this blog to log on to her blog.
Mrs.T.V.Thangamani has composed a song on Lord Shiva whose abode is Mount Kailash.
The Lord rules over all the Universe and the nine planets are but part of this Universe.
The poetess has embedded all the Nine planets in her Ten stanzas.
Subbu thatha also sings the song in different raagas soas to suit the quality of these planets.
To know the text of the song, please log on to the author's blog
http://kavidhaithuli.blogspot.com
You can also just click at the title of this posting to go there.
Part I
கனகதாரா ஸ்தோத்திரம், தமிழில்...
Translated பி Madam Kavinaya.
ஆதி சங்கரர் இயற்றியதை அற்புதமாக மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார் திருமதி கவிநயா அவர்கள். அவர்கள் வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.