JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், டிசம்பர் 31, 2015

எல்லே இலங்கிளியாய்

புதன், டிசம்பர் 30, 2015

செவ்வாய், டிசம்பர் 29, 2015

திருப்பாவை பாடல் 13


திருப்பாவை பாடல் 13

 இந்தப் பாசுரத்தில் வரும்
கள்ளம் என்ற சொல்லுக்கு எனது வலைத் தள நண்பர் திரு புதுவை வேலு
சொல்லும் அற்புத விளக்கம்.






"கள்ளம் தவிர்ந்து" என்கிறாள் ஆண்டாள்.
தூக்கம் ஒரு திருட்டுத்தனம்.
பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல!
நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்!
அதிலும்,  பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும்
நமக்கு நாமே செய்யும் திருட்டு தான்.
வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?"

திங்கள், டிசம்பர் 28, 2015

திருப்பாவை 12



 எனது வலை நண்பர் ஜி ரா அவர்கள் தரும் விளக்கம் இப்பாடலுக்கு. 
அவர்கள் வலைத் தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக்கவும்.


“மடி நிறைய பாலின் சுமை அழுத்த, அதைத் தாங்காமல் கனைத்து, எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்ததும் மடியில் தானாகப் பால் சுரந்து நிலத்தில் விழும். அந்தப் பால் அளவில்லாமல் நிறைந்து அந்த இடத்தையே சேறாக்கும்.
அப்படிப்பட்ட இல்லத்தின் உரிமையாளரான நற்செல்வனுடைய தங்கையே எழுந்திரு! தலையில் பனி கொட்டும் படி எவ்வளவு நேரம் உன் வீட்டு வாசலில் நின்று உன்னை எழுப்புவது?”
எருமை கனைக்கும் ஒலி கேட்டதே தவிர அம்பொய்கையின் குரல் கேட்கவில்லை. கோதையும் அழைப்பைத் தொடர்ந்தாள்.
”சீதையைச் சிறையெடுத்ததால் சினம் கொண்டு தென்னிலங்கை மன்னனை அழித்தான் அந்த சூரிய வம்சத்து இராமன். நினைத்தாலே இனிக்கின்ற அந்த மனதுக்கு இனிய இராகவேந்திரன் பெயரைப் பாடுவதற்காகவது உன் வாயைத் திற. ”
அவள் எழவில்லையே தவிர கோதை பாடுவதைக் கேட்டு மற்ற வீட்டுக்காரர்கள் என்னவென்று எட்டிப் பார்க்கிறார்கள். அம்பொய்கை இன்னும் தூங்குவது அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.
”தோழியே! இப்பொழுதாவது எழுந்திரு. இது என்ன இப்படியொரு ஆழ்ந்த உறக்கம்? அருகிலுள்ள அனைத்து இல்லத்தாரும் நீ இன்னும் தூங்குவதை அறிந்தனர். விரைந்து எழுந்து வந்து நோன்பில் கலந்து கொள்.”

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

சனி, டிசம்பர் 26, 2015

வெள்ளி, டிசம்பர் 25, 2015

செவ்வாய், டிசம்பர் 22, 2015

திருப்பாவை பாசுரம் 5

திங்கள், டிசம்பர் 21, 2015

ஞாயிறு, டிசம்பர் 20, 2015

ஆழி மழைக் கண்ணா

சனி, டிசம்பர் 19, 2015

வெள்ளி, டிசம்பர் 18, 2015

வியாழன், டிசம்பர் 17, 2015

மார்கழித் திங்கள்

செவ்வாய், டிசம்பர் 08, 2015

வெள்ளி, நவம்பர் 27, 2015

அம்மா உன் காலடியே

  எனது வலை நண்பர் திருமதி கவிநயா அவர்கள்  தனது வலைப்பதிவுக்காக எழுதி பதித்த பாடல். அவரது வலை த்தளம் அம்மன்பாட்டு .
அங்கு செல்ல இங்கே சொடுக்குங்கள்.

இந்த பாடல் வரும் தினம் எனது அன்னையின் நினைவு தினம் . அம்மா அம்மா என்று அவர் பாடித் தந்தது எனக்கு என் அன்னையையும் நினைவு கோரி பாடுவதாக அமைந்திருப்பதும் அந்த அன்னை புகழே.

ஞாயிறு, நவம்பர் 22, 2015

Sri Tulasi Stotram - GODDESS LAKSHMI DEVI

சனி, நவம்பர் 21, 2015

அனுமனே முடியாதது எது உன்னால் எனச் சொல்.

அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்திய தவ கிம் வத
ராம தூத கிருபா சிந்தோ மத் கார்யம் சாதக .

முடியாது என்று நினைப்பவை எல்லாவற்றையும்
முடித்துவைக்கும் அனுமனே
முடியாதது எது உன்னால் எனச் சொல்.
ராமனின் தூதனே என்
மனதில் உள்ள காரியத்தை நிறைவேற்ற
எனக்கு கிருபை செய். துணை செய்.




புதன், நவம்பர் 18, 2015

செவ்வாய், நவம்பர் 17, 2015

Subramanya Bhujangam

நின்னைச் சரணடந்தேன் கண்ணம்மா

வெள்ளி, நவம்பர் 06, 2015

கவிதை உருகொண்டு கனவை

பாவலர் சசிகலா அவர்கள் பாடியிருக்கும் காதல் காவியம். அவரது வலைத்தளம் வீசுதென்றலில் பதியப்பட்டு இருக்கிறது.
சுப்பு தாத்தா பாடுகிறார். அவருக்குத் தெரிந்த இசையில்.

வியாழன், நவம்பர் 05, 2015

வெள்ளி, அக்டோபர் 30, 2015

பாதம் ஷிர்டி சாயி பாபா

பாதம் ஷிர்டி சாயி பாபா

வியாழன், அக்டோபர் 29, 2015

பாராளும் புவனேஸ்வரி

வியாழன், அக்டோபர் 22, 2015

புதன், அக்டோபர் 21, 2015

Sri Saraswati Sahasranama Stotram

செவ்வாய், அக்டோபர் 20, 2015

நான்மறை நாயகி

சனி, அக்டோபர் 10, 2015

ஆழ்வார் பாசுரங்கள்.

புதன், அக்டோபர் 07, 2015

கவிநய மீனாக்ஷி

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

வாவென வருவோரை

வியாழன், செப்டம்பர் 17, 2015

Ganesh Chaturthi 17 october 2015



விநாயக சதுர்த்தி அனைவருக்கும் விநாயகனின் அருள் கிடைக்கட்டும். 

புதன், செப்டம்பர் 16, 2015

sadha vimukthi sadhakam

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

Dinesh playing "Estampie Royal " in Violin

செவ்வாய், செப்டம்பர் 08, 2015

kavinayaSaraswathi

சனி, செப்டம்பர் 05, 2015

கண்ணன் பிறந்தான்.

கண்ணன் பிறந்தான்.




janmashtami pooja
My grandkid Sanju offers roses to
 Lord Krishna


வெள்ளி, செப்டம்பர் 04, 2015

SRIKRISHNA DWADHASA NAMA STOTRAM

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

Bhagyada Lakshmi Baramma - S.Janaki

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

Jhulana Yatra

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

புதன், ஆகஸ்ட் 05, 2015

Sayee Poornima

w

ஞாயிறு, ஜூலை 19, 2015

வியாழன், ஜூலை 09, 2015

Sri Sayee Namo Namo Shirdi Sayee Namo Namo Sathguru Sayee Namo Namo.

ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது. 
 
Courtesy: www.shirdisayibabasayings.in

புதன், ஜூலை 08, 2015

வரம் தா மாதவா

சனி, ஜூலை 04, 2015

ஜெய ஜெய ஜெய சாயி சரணம்

புதன், ஜூன் 17, 2015

சனி, ஜூன் 13, 2015

Ganesha Pancha Rathnam in Six Raaghas.

வெள்ளி, ஜூன் 12, 2015

உள்ளத்தில் நினைவாய் மனமே



 இந்த பாடலை இங்கு கேட்கலாம். இது ஒரு ராக மாலிகையாக பாட முயற்சி செய்கிறார்.

வியாழன், ஜூன் 11, 2015

புதன், ஜூன் 10, 2015

செவ்வாய், ஜூன் 09, 2015

விடையேறி வர வேண்டும்

வியாழன், ஜூன் 04, 2015

செவ்வாய், ஜூன் 02, 2015

வியாழன், மே 14, 2015

தீப ஒளியில் சாயிராம்

புதன், மே 13, 2015

சனி, மே 09, 2015

Sayee Maatha bhajan

வியாழன், ஏப்ரல் 30, 2015

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

செவ்வாய், மார்ச் 31, 2015

சனி, மார்ச் 28, 2015

Shri Rama Navami



28 march 2015

Sri Rama Navami Today

Ramaya Rama bhadraaya Rama chandraaya Vedase
Raghunathayaa naathaaya Seethaaya pathaye namaha.


Sri Rama Rama Ramethi Rame Raame Manorame
Sahasra Naama thasthulyam Sri Rama Naama varaanane.

வெள்ளி, மார்ச் 27, 2015

வியாழன், மார்ச் 26, 2015

sayee bhajan

செவ்வாய், மார்ச் 24, 2015

புதன், மார்ச் 18, 2015

செவ்வாய், மார்ச் 17, 2015

வியாழன், மார்ச் 12, 2015

இறைவன் கண்முன் உலா வந்தார்

Om Jaya Sayee Namo Namo

செவ்வாய், மார்ச் 10, 2015

மனமெல்லாம் வனமாச்சு

திங்கள், மார்ச் 09, 2015

உன் பெயர் ஒன்றேதான்

ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

புதன், பிப்ரவரி 04, 2015

சாய் நாமம் போதும் சாயீ வேதம் போதும்


A heart rendering song from Madam Umayal Gayathri.in her blog www.umayalgayathri.blogspot.comwww.umayalgayathri.blogspot.com

muruga muruga


சனி, ஜனவரி 31, 2015

காமாக்ஷி !கடாக்ஷி

புதன், ஜனவரி 28, 2015

Aata kothe dhave - Abhang - Sant Tukaram

செவ்வாய், ஜனவரி 27, 2015

பதகமலம்

வெள்ளி, ஜனவரி 16, 2015

வியாழன், ஜனவரி 15, 2015

PONGAL GREETINGS

செவ்வாய், ஜனவரி 13, 2015

Bhagawan Ramana Maharshi rare video

திங்கள், ஜனவரி 12, 2015

தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சசிகலா அவர்கள் தனது தமிழ் வலை தென்றலிலே அழகான பாடலை இட்டு, தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.

அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமிழ் வலை உலகம் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறது.

அந்த பாடலை, அவர்கள் அனுமதியுடன், சுப்பு தாத்தா இங்கே மோகன ராகத்தில் பாடுகிறார்.



சனி, ஜனவரி 10, 2015

செக்கச் சிவந்த வானம் போல



also
here
you may listen to this incredibly beautiful song
in Raag Bhimplas.

வியாழன், ஜனவரி 08, 2015

புதன், ஜனவரி 07, 2015

நினையாத நாளில்லையே

வியாழன், ஜனவரி 01, 2015

பன்னிரு திருமுறை