JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, அக்டோபர் 29, 2011

திருமழபாடி





 திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள திருமழபாடி ஊரில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமான் மீது ஒரு பாடல் அழகாக திருமதி தங்கமணி அவர்கள் எழுதி உள்ளார்கள்.  அது : 

வலைமீ தினிலே.. படுமீனாய் ..
.வதையே செயுமூ..ழதுவீழும் 
கலைசேர் மதிசூ.. டிடுநேசன் ..
.கழலே தருவான்..துணையாக 
நிலையா மிறைவோன்..அருளேதம் .
..நினைவா யடியார்..தொழுமீசன் 
அலையார் புனல்சேர்.. மழபாடி ...
அகலா துறைமா..மணிதானே!...1 

துளிவான் நிலவோ..டலையாறும் 
...சுருளார் சடைமேல்.. அணியாகி 
வெளியே சிவனா.. டிடுமேடை ..
.விரையார் கழலோன்..நடமாகும் 
தளியே அடியார்.. மனமாகும் ...
தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன் 
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி ...
அகலா துறைமா.. மணிதானே....2 


Posted by Thangamani on Thursday, October 27, 2011 

PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO MOVE ON TO THE BLOG OF THE AUTHOR OF THIS GREAT SONG ON LORD SHIVA AT THIRUMAZHAPADI, TIRUCHY DISTRICT.

புதன், அக்டோபர் 26, 2011

HAPPY DEEPAVALI 2011


 தீபாவளி அன்று நாதஸ்வர கலைஞர் தவில் வித்வான்களுக்கு வரவேற்பு 

deepavali special



அடுத்ததும் நாதஸ்வரமே. என்ன ஒரு அபாரமான கீர்த்தனை !!
nadhaswaram
thiruvizha jayashankar
ksheerasagara  ..  raag deva ghandari



வயலினில் குன்னக்குடி சபாஷ் போட வைக்கிறார்.
violin
kunnakkudi vaidhyanathan
thirupughazh
muthai thiru


வீணை ராஜேஷ் வித்யா அமக்களம் கதந குதூகுலம் ராகம்
ரகு வம்ச சுதா ..  எங்க அம்மா பாட்டு.
rajesh vaidhya
raghuvamsa sudha
kadhana kudookulam


மிருதங்கம்
thani aavarthanam
தனி ஆவர்த்தனம். இதோ !!
hariharayanan


கடம் சுரேஷ் இது என் சொந்த அத்தையோட பேரன். உலகப்புகழ் கிட்டிய கடம் வாத்ய நிபுணர். சபாஷ் !!
suresh

சனி, அக்டோபர் 22, 2011

Inner Engineering Online Introduction



 அகப் பொறி இயல் இன்னும் தலைப்பிலே 
 அழகுபட அறிவுறுத்தும் 
ஆங்கிலச் சொற்பொழிவு ஒன்று 
 எனது வலை நண்பர் திரு ஜீவா அவர்கள் 
வலையிலே கண்டேன். 
விண்டேன். மென்று உண்டேன். 
எனது உற்றமும் சுற்றமும் கண்டிட 
அவருக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு 
எனது வலையிலே பதிப்பித்து இருக்கிறேன். 

உனது அக மகிழ்வு உனது கைகளிலே உள்ளது. 
உணர்ந்து நீ செயல்படும்பொழுது 
உவகையே நீ ஆகிறாய். 

இருப்பத்தி ஐந்து நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவை
பொறுமையாகக் கேளுங்கள்.  

வியாழன், அக்டோபர் 20, 2011

Adi Shankara and Devi

MAHALAKSHMI STOTRAM STARTS FROM THE 60TH SECOND OF THIS VIDEO. KOLLUR MOOKAMBIKA BLESSES THE YOUNG SAINT AND TELLS HIM THAT HE WOULD BE THE JAGADHGURU SANKARACHARYA AND WOULD INSTAL FIVE PEETAMS AT THE DESIGNATED PLACES IN BHARAT.

செவ்வாய், அக்டோபர் 18, 2011

dinesh Happy Birthday 19 OCT 2011


TODAY HAPPY BIRTHDAY FOR DINESH 

A VERY HAPPY BIRTHDAY TO YOU DINESH

 BLESSINGS FROM

THATHA PAATTI 
PERIA ATHAI PERIA ATHIMBER
CHINNA ATHAI CHINNA ATHIMBER
APPA AMMA 

GREETINGS FROM
SANCHU 
AKSHAYA
PRANAV AMBRAVANESH PICHAI
PRAJVAL KARUMARI KICHAN

BIRTHDAY PARTY BEING HELD AT TOP OF MOUNT EVEREST 
ALL ARE WELCOME 
 patti and thatha singing at the Tea party at Mount Everest.


சனி, அக்டோபர் 15, 2011

SGS Hanuman

Sri Ram Hanumath Slokam

kindly click at the title to MOVE ON TO THE BLOG WHICH INSPIRED ME TO RECITE THE HANUMATH SLOKAS. PLEASE ALSO SEE THE HEARTENING PICTURES OF HANUMAN WITH THE VADAMALAI ON.

செவ்வாய், அக்டோபர் 11, 2011

Nava Rathri Golu (Traditional )

GREETINGS TO EVERYONE. NAVARATHRI GOLU AT MY SON IN LAW'S HOUSE AT MONMOUTH JUNCTION. MY GRAND KIDS SANCHU AND AKSHAYA SING DURING AN EVENING. THEERATHA VILAYATTU PILLAI IS A POPULAR SONG COMPOSED BY SUBRAMANIA BHARATHI. VENKATACHALA NILAYAM IS A CARNATIC SONG . MANGALA AARTHI GOWRI KALYANAM VAIBHOGAME. COURTESY: MRS.SUDHA RAGHUNATHAN THE BEAUTIFUL KOLAM IS FROM ONE OF MY FAVOURITE BLOGS SPECIALISING IN HEARTENING KOLAMS, SUITING EVERY FESTIVAL.

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

NAVARATHRI GOLU TRADITIONAL

A TRADITIONAL GOLU AT MY SON IN LAW'S HOUSE AT MONMOUTH JUNCTION. NJ. MY GRAND DAUGHTERS SING THE SONGS AND OF COURSE THE GRAND OLD MAN SINGS ERU MAYILE AND THEN TRADITIONAL GOWRI KALYANAM. DO NOT MISS TO SEE TILL THE END. WISH EVERYONE ALL THE BEST BLESSINGS FROM DEVI GODDESS DURGA LAKSHMI SARASWATHI.

புதன், அக்டோபர் 05, 2011

வெள்ளை உள்ளத் தாமரையில்

Today is Saraswathi Pooja. Sing this with your hearts full of Her Glory.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

Saraswathi Devi Sloka - Saraswathi Namasthubyam