JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே



சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
அற்புதமான இப்பாடலை எழுதியவர்  மேடம் கவிநயா அவர்கள்.
அவரது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.
இங்கே படுவது சுப்பு தாத்தா. பாடும் ராகம் மத்யமாவதி.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

மலயத்வஜன் மகள் மீனாட்சி


மலயத்வஜன் மகள் மீனாட்சி
ராகம் ஷண்முக பிரியா
ஆடிப் பூரத்தன்று ஒரு அழகான பாட்டு. கவிநயா மேடம் எழுதியது.
இதை பார்க்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள். 

ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

நெஞ்சில் நிறைந்திடும் .. மங்கலம் பொங்கிடும்


 


நெஞ்சில் நிறைந்திடும் என்று அழகான பதிகத்தைப் படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள். அம்பிகையின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்யும் கவிநயா, குமரன், மீனாட்சி சங்கரன், கே.ஆர். எஸ். குழுவில் உள்ள அத்தனை  பேருக்கும் அம்பிகை ஆவன
தருவாள்
.

புதன், ஆகஸ்ட் 04, 2010

sivanai thuthi

ne sivanai thuthi maname. endru manam nekizhap padukiRaar thirumathi thangamani avarkaL.
சிவனை துதி என்று நம் எல்லோரையும் கேட்டுக்கொள்வது திருமதி தங்கமணி அவர்கள்.
அவர்களது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

இன்னிக்கு பத்திய சமையல்

 மேலே நீங்க பாக்கிறது கூகிள் வாழை இல்லை சாப்பாடு.  அடடா ! ஆனந்தமா இருக்கே ! அப்படின்னு நினச்ச உடனேயே , அத பாத்தப்பறம் நாக்கிலே ஜலம் சொட்ட ,
 நம்ம வீட்டிலே,
 இன்னிக்கு என்ன சாப்பாடு அப்படின்னு என் தர்ம பத்தினியை கேட்டேன்.
எனக்குன்னு ஒன்னும் வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள் என்றால் அவள்.
சரி என்றேன்.
ஆக இன்னிக்கு,
காரட் கொத்தமல்லி பச்சடி, 
காரட்,பீன்ஸ் ,  வெங்காயம , முருகைக்காய் போட்ட கதம்ப பருப்பு சாம்பார்.
காரட் கரி. ( பொரியல்)
அரிசி அப்பளம், மிளகு அப்பளம், லேய்ஸ் சிப்ஸ்
மிளகு ரசம்,
தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய்.
ஹெரிடேஜ் பிராண்ட் சோன் பப்டி.
அவ்வளவே. 
.அது என்ன காரட் எல்லாத்திலேயும் அப்படின்னு கேட்க கூடாது.