JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், நவம்பர் 24, 2008

Abhirami Andhathi

24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.- பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே My sister advised me to recite this song ( from Abhirami Andhathi ) to rid ourselves of this distressing ailment. When all the doors are closed, God opens His. Click below to listen to ABHIRAMI ANDHATHI BY SULAMANGALAM SISTERS PART I FOLLOWS: http://www.musicindiaonline.com/p/x/3XK9fztG69.As1NMvHdW/