Wednesday, March 12, 2008

Thatha sings for his grandkids a folk song

I am not a singer. But the lyric in the blog http://kaattaaru.blogspot.com enthused me to sing. So do not find fault with this old man. I HOPE THAT MY GRANDKIDS WILL ENJOY THIS SONG. My thanks are to the composer of this song. you can get into that site by clicking at the title.

6 comments:

காட்டாறு said...

It is so sweet of you to sing to your grandkids. I was totally impressed the way you have expressed each and every feelings in this song. Hats of you you ayya!

காட்டாறு said...

I'll be really happy if you could sing these three poems written by me. These are more like folk song. You need not sing them if you are not interested or comfortable. I can totally understand that.

This one is admiring everyday's happening.
http://kaattaaru.blogspot.com/2007/12/blog-post.html

This one is about kaattaaru. From a different perspective.
http://kaattaaru.blogspot.com/2007/11/blog-post_29.html

This one is admiring the universe.
http://kaattaaru.blogspot.com/2007/11/blog-post_14.html

துளசி கோபால் said...

கொண்டைசேவல் பாட்டு தாத்தா சூப்பராப் பாடிட்டீங்க. இதுலே டக்கு டக்குன்னு தாளம்போடற அப்பாவித் தாத்தாவை யாருக்குத்தான் பிடிக்காது!!!!

ரொம்ப ஸ்போர்ட்டிவா இருக்கீங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

மனமார்ந்த பாராட்டுகள்.

மங்கை said...

ரொம்ப நல்லா இருக்கு ஐயா

Thekkikattan|தெகா said...

அட டக்கு, டக்கு, டக்கு... தா...த்தா.. எங்க தாத்தாஆஆஅ... :)).

சூப்பர் தாத்தா... உங்க வயசில உங்களை மாதிரியே நானும் இருக்கோணுமின்னு ஆசைப்படுற மாதிரி, அசத்தல் தாத்தா நீங்க போங்க... பொறவென்னா தாத்தா மற்ற ஆறு' பாடல்களையும் பாடீர வேண்டியதுதானே... :).

தென்றல் said...

வாவ்.... கலக்கீட்டீங்க...!!!!

உங்க பேரன்/பேத்தி புண்ணியத்தில நாங்களும் கேட்டுகிட்டோம்..

ரொம்ப இரசித்து கேட்டேன்.