JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

Thaipusam 2012 Kolattam Malaysia இன்று தை பூசம்.

TODAY IS THAI POOSAM.
இன்று தை பூசம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒன்று கூடி தமிழ்க் கடவுளாம் முருகனை வழிபடும் நல நாள் இதுவே. 

மனதில் உள்ள கலக்கங்கள்  எல்லாம் நீக்கி 
மனதில் முருகனை நிறுத்தி 
முருகனே நீயே எல்லாம் என 
மனதாரச் சொல்லி 
முருக முருகா எனக் கூவிடுவோம். 

இந்த தை பூச நல நாளில் வடலூரின் வள்ளலார் பெருமான் திரு விழா நடக்கிறது.
லட்சக்கணக்கான பக்தர் பெரு மக்கள் அங்கு கூடி வள்ளலாரின் நினைவைப் போற்றுகின்றனர்.  தைப் பூச திருவழா அன்று மதுரை தெப்பம் பார்க்க இப்பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள். மதுரையம்பதிக்கு எனது நன்றி.