- கைத்தல நிறைகனி அப்பமொடு
அவல் பொறி
- கப்பிய கறிமுகன் ...... அடிபேணி
- கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
- கற்பகம் எனவினை ...... கடிதேகும்
- மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
- மற்பொரு திரள்புய ...... மதயானை
- மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
-
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
- முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
- முற்பட எழுதிய ...... முதல்வோனே
-
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
-
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
-
அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
-
அப்புனம் அதனிடை ...... இபமாகி
- அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
- அக்கணம் மணமருள் ...... பெருமாளே .
- Also click at the title of this posting to listen to a THIRUPUGAZH on
- mandhurai AMBRAVANESWARA AND VALAMBIKAI AMMAN by
- ARUNAGIRINATHAR.
- MANDHURAI லால்குடிக்கு பக்கத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.
- அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் கேட்க தலைப்பை கிளிக்கவும்.