WE WISH ALL A VERY HAPPY NEW YEAR 2011
வெள்ளி, டிசம்பர் 31, 2010
பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல்
புத்தம் புதிய நல ஆண்டை
பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல் பாடி வரவேற்போம்
இப்பாடல் இருக்கும் பதிவுக்கு இவ்வழியே செல்லுங்கள்.
எல்லோருக்கும் எங்கள் புதிய ஆண்டு நல வாழ்த்துக்கள்.
திங்கள், டிசம்பர் 27, 2010
அரங்கா அரங்கா
சனி, டிசம்பர் 25, 2010
புதன், டிசம்பர் 22, 2010
திங்கள், டிசம்பர் 20, 2010
தானே யாகிய தனிமுதற் கடவுள்
Courtesy: Jeeva Venkataraman.
இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான் ..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச்சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
-மகாகவியின் விநாயகர் நாண்மணிமாலை
ஞாயிறு, டிசம்பர் 19, 2010
வெள்ளி, டிசம்பர் 17, 2010
திங்கள், டிசம்பர் 13, 2010
தக்குடு பாண்டி என்ன தேஜஸ் ! என்ன தேஜஸ் !!!
தோஹா விலே நான் பார்த்த தக்குடு பாண்டி என்ன தேஜஸ் ! என்ன தேஜஸ் !!!
அவரது யானை சவாரி பார்க்க தலைப்பை சொடுக்கவும்.
ஞாயிறு, டிசம்பர் 12, 2010
Aranganai kaana vaarungal.
இப்போ திருவரங்கத்தில் பகல் பத்து. ஐந்தாம் நாளன்று இன்று,
எங்க ஆங்கரை ஊர்காரர் திரு இராமமூர்த்தி அவர்களின் வழியில் ஸ்ரீ ரங்க பெருமாளை
துதித்து ஒரு பாடல். சாரங்க ராகத்தில் இயற்றி இருக்கிறார். அவரது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை சொடுக்கவும்.
நான் இந்த பாடலை ஆரபி ராகத்தில் பாட முயற்சி செய்தேன்.
வியாழன், டிசம்பர் 09, 2010
kuyile! govindan gunam koovay !
திங்கள், டிசம்பர் 06, 2010
சாரநாத பெருமாள். தாயார் ; சாரநாயகி.
This is Tirucherai Saranathan Saranayaki Temple.
The place where amma was born some sixty eight years ago.
அம்மா பிறந்த ஊரான திருச்சேறையில் சாரநாத பெருமாளுக்கு தீப ஆராதனை நடை பெறுகிறது.
திவ்ய தம்பதியர்
சாரநாத பெருமாள். தாயார் ; சாரநாயகி.
இது சிவன் கோவில்.
அம்மா பிறந்த ஊரான திருச்சேறையில் சாரநாத பெருமாளுக்கு தீப ஆராதனை நடை பெறுகிறது.
திவ்ய தம்பதியர்
சாரநாத பெருமாள். தாயார் ; சாரநாயகி.
இது சிவன் கோவில்.
வெள்ளி, டிசம்பர் 03, 2010
செவ்வாய், நவம்பர் 30, 2010
ஷிர்டி சாய் ரங்க
ஷிர்டி சாயீ பகவானை பாண்டு ரங்கனாக திருவரங்கனாக சேவிக்கும் நல்ல உள்ளம்
சாய் கலா அவர்கள். இவர்கள் வலைக்கு இன்று தான் சென்றேன். ஷிர்டி சாய் பகதை இவரது வலைக்குச் செல்ல, இப்பாட்டினை படித்து மகிழ தலைப்பை கிள்ளிக்குங்கள்
ஷிர்டி சாயீ பகவான் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் எல்லா வளத்தையும் தரவேண்டும் என திருவரங்க பெருமாளைப் பிரார்த்திக்கிறேன்.
வியாழன், நவம்பர் 25, 2010
Jempakarunya Kshethirathin mahimai
TODAY IS ANNIVERSARY DAY OF MY MOM.
MY SISTER SINGS THE SONG MY MOM USED TO SING THOSE DAYS.
THE RAAG IS SAAVERI.
WE ALWAYS CHERISH HER MEMORY.
செவ்வாய், நவம்பர் 23, 2010
arthanareeswarar சிவன் பாதியளே!!
A song on ARTHANARESSWARI.
NAMASIVAYAY CHA NAMA SHIVAYA.
MADAM KAVINAYA HAS WRITTEN THIS SONG ON SAKTHI WHO FORMS ONE HALF OF SHIVA.
TO READ THE TEXT OF THE SONG, PLEASE CLICK THE TITLE OF THIS POSTING.
சனி, நவம்பர் 20, 2010
அண்ணா மலையாய் அருள்பவனே!
THIRU KARTHIKAI DEEPAM ON 21ST NOVEMBER 2010
சிவ பெருமான் அருள் வேண்டி, கார்த்திகை தீபத் திருநாளன்று மேடம் கவிநயா ஒரு அழகான பாடல் எழுதியிருக்கிறாகள். அதை நான் அந்த சிவ பெருமான் அண்ணாமலையான் அருளால் மத்யமாவதி ராகத்தில் பாடியிருக்கிறேன்.
நீங்களும் பாடுங்கள். அண்ணாமலையான் அருள் பெறுங்கள்.
செவ்வாய், நவம்பர் 16, 2010
வர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி
The above song is by Madam Kavinaya . kindly click on the itle of this posting to move to her blog where you find the text of this song.
subbu thatha has lost most of his teeth and suffers from chronic cough. so you may not be able to follow the text when he tries to sing.
But you must have noticed the Raag. it is hindolam.
Recollect the song: UJJAYANI NITHYA KALYANI...
THIS SONG IS IN THE SAME TUNE.
SING IT.
ஞாயிறு, நவம்பர் 14, 2010
வெள்ளி, நவம்பர் 12, 2010
Happy BirthDay to you 12th November 2010
சனி, நவம்பர் 06, 2010
புதன், நவம்பர் 03, 2010
HAPPY DEEPAVALI TO ALL VIEWERS !! தீபாவளி வாழ்த்துக்கள்.5 november 2010
5 November 2010
கங்கா ஸ்நானம் ஆச்சா ?
புதுசு உடுத்திண்டு ஆச்சா ? வெடி புஸ்வானம் எல்லாம் விட்டாச்சா ?
அம்மா அப்பா எல்லோரையும் கூப்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிண்டாச்சா ?
பட்சணம் எல்லாம் சாபிட்டாச்சா ?
அப்பறம் சுகமா ஒரு தூக்கம் தான் பாக்கி.
சஞ்சு, அக்ஷயா, பிச்சை, தினேஷ், கிச்சன் எல்லோருக்கும் பாட்டி
தாத்தாவின் தீபாவளி வாழ்த்துக்கள்.
ஞாயிறு, அக்டோபர் 31, 2010
Grahapravesam
VIJI AND VASU CELEBRATE THEIR GRAHAPRAVESAM FUNCTION .
SURY AND MENAKA SEND THEIR BEST BLESSINGS TO THEM.
செவ்வாய், அக்டோபர் 26, 2010
எழில்ராணி உன்பதங்கள்
செவ்வாய், அக்டோபர் 19, 2010
NAVARATHRI GOLU AT SOUTH BRUNSWICK (NJ)
Golu at my son-in-law's house at South Brunswick NJ.
You are also listening to a song in praise of Goddess Karpagambikai
by Madam Kavinaya.
Subbu thatha sings the same in Raag sahana.
ஞாயிறு, அக்டோபர் 17, 2010
happy birthday to Dinesh 19 october 2010
Happy birthday Dinesh
Greetings from
sanchu akka, akshaya akka, pitchai, and kitchanand thatha and paatti
சனி, அக்டோபர் 16, 2010
வெள்ளி, அக்டோபர் 15, 2010
புதன், அக்டோபர் 06, 2010
Devi Mahatmyam (Durga) - "Ya Sri Svayam Sukritina...
GOLU AT OUR BROTHER'S HOUSE AT CHENNAI |
திங்கள், அக்டோபர் 04, 2010
சனி, அக்டோபர் 02, 2010
சனி, செப்டம்பர் 18, 2010
karumaree amma
கருமாரி அம்மன் திருவேற்காடு அருள் பெற வேண்டி சுப்பு தாத்தா பாடுகிறார்.
என் வலை அன்பர்கள் என்னையும் ஒரு பொருளாக மதித்து அவர்கள் வலையான அம்மன் பாட்டு ப்ளாக் ஸ்பாட் காமில் என்னை ஒரு டீம் அங்கத்தினராக சேர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவேற்காடு கருமாரி
அம்மன் பாட்டு ஒன்று எழுதினேன். அது இதுவே:
என் வலை அன்பர்கள் என்னையும் ஒரு பொருளாக மதித்து அவர்கள் வலையான அம்மன் பாட்டு ப்ளாக் ஸ்பாட் காமில் என்னை ஒரு டீம் அங்கத்தினராக சேர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவேற்காடு கருமாரி
அம்மன் பாட்டு ஒன்று எழுதினேன். அது இதுவே:
பல் இல்லாத கிழவன் பாடுவது ராகம் தர்பாரி கானடா .( இன்னிக்கு எடுத்த பல்லையும் சேர்த்து மொத்தம் எடுத்த பற்கள் பதினான்கு )
இந்த பாடல் வரும் 1.1.2011 அன்று இங்கே வரும்.
கருமாரி ..
நின்
கருணைவிழிப்பார்வை வேண்டிக்
காலடியில்
காத்திருப்பேன்.. கருமாரி.
அருள் மாரி பொழிந்தே
அகிலமெல்லாம் காத்திடுவாய் !
இருள் இடர் இன்னல் இங்கே
இனி இல்லை எனச் சொல்வாய் ! = கருமாரி ...
உள்ளத்திலே குடிபுகுந்து என்
உள்ளத்திலே குடிபுகுந்து
உண்மையெது ? உணரச்செய்வாய் !
மெய்யதனைச் சுட்டெரித்து
பொய்யதனை விலகச்செய்வாய் ! == கருமாரி
எண்ணி மகிழ்ந்த எல்லாம்
புண் என உணர்ந்தேன் நான்
ஏங்கிய சங்கதி யாவும்
வாங்கிவந்த வினை ! புரிந்தேன் !. = கருமாரி...
ஒன்பது வாசல் என்னில்
ஒரு நாள் ஒடுங்கும் மூடும் = அன்று
நின் தாள் நான் சரணடைந்து
நிஜம் நீயே !! உணர்வேனோ ? = கருமாரி ....ஓடோடி பெற்றதெல்லாம்
ஓடியே ஒளிந்துகொள்ள
ஒப்பிலா உந்தனருள்
ஓம்காரம் வழிதரும் . ...கருமாரி.
அபய கரம் நினது
அண்மையிலே வந்துவிடும்.
ஐயமில்லை. அதனொளியில்
ஐக்கியம் நான் ஆகிடுவேன். ...கருமாரி.
வெள்ளி, செப்டம்பர் 17, 2010
வியாழன், செப்டம்பர் 16, 2010
Happy BirthDay Meenakshi Paatti steps on to 68
திங்கள், செப்டம்பர் 13, 2010
விநாயகா சதுர்த்தி .. ந்யு ஜெர்சி லே விநாயகருக்கு கொழக்கட்டை.நெய்வேத்யம்
lion, temple, laugh, grandkid
ந்யு ஜெர்சி லே விநாயகருக்கு கொழக்கட்டை.
சனி, செப்டம்பர் 11, 2010
செவ்வாய், செப்டம்பர் 07, 2010
வெள்ளைப் பாற்கடலில்
Please click the title to move on to the author of the blog Madam Kavinaya
to read the song
திங்கள், செப்டம்பர் 06, 2010
அன்னை உன்னை எந்தன் நெஞ்சில்
thamizh
தமிழ் வலை உலக கவிதாயினி மேடம் கவிநயா அவர்களின் பாடலை இங்கு
சுப்பு தாத்தா யது குல காம்போஜி ராகத்தில் பாட முயற்சி செய்து இருக்கிறார்.
தலைப்பை கிளிக்கினால் அவர்களது பதிவுக்குச் செல்லலாம்.
தமிழ் வலை உலக கவிதாயினி மேடம் கவிநயா அவர்களின் பாடலை இங்கு
சுப்பு தாத்தா யது குல காம்போஜி ராகத்தில் பாட முயற்சி செய்து இருக்கிறார்.
தலைப்பை கிளிக்கினால் அவர்களது பதிவுக்குச் செல்லலாம்.
வியாழன், ஆகஸ்ட் 19, 2010
சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
அற்புதமான இப்பாடலை எழுதியவர் மேடம் கவிநயா அவர்கள்.
அவரது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.
இங்கே படுவது சுப்பு தாத்தா. பாடும் ராகம் மத்யமாவதி.
வியாழன், ஆகஸ்ட் 12, 2010
மலயத்வஜன் மகள் மீனாட்சி
மலயத்வஜன் மகள் மீனாட்சி
ராகம் ஷண்முக பிரியா
ஆடிப் பூரத்தன்று ஒரு அழகான பாட்டு. கவிநயா மேடம் எழுதியது.
இதை பார்க்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள்.
ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010
நெஞ்சில் நிறைந்திடும் .. மங்கலம் பொங்கிடும்
நெஞ்சில் நிறைந்திடும் என்று அழகான பதிகத்தைப் படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள். அம்பிகையின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்யும் கவிநயா, குமரன், மீனாட்சி சங்கரன், கே.ஆர். எஸ். குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் அம்பிகை ஆவன
தருவாள்
.
புதன், ஆகஸ்ட் 04, 2010
sivanai thuthi
ne
sivanai thuthi maname.
endru manam nekizhap padukiRaar thirumathi thangamani avarkaL.
சிவனை துதி என்று நம் எல்லோரையும் கேட்டுக்கொள்வது திருமதி தங்கமணி அவர்கள்.
அவர்களது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.
சிவனை துதி என்று நம் எல்லோரையும் கேட்டுக்கொள்வது திருமதி தங்கமணி அவர்கள்.
அவர்களது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.
செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010
இன்னிக்கு பத்திய சமையல்
நம்ம வீட்டிலே,
இன்னிக்கு என்ன சாப்பாடு அப்படின்னு என் தர்ம பத்தினியை கேட்டேன்.
எனக்குன்னு ஒன்னும் வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள் என்றால் அவள்.
சரி என்றேன்.
ஆக இன்னிக்கு,
காரட் கொத்தமல்லி பச்சடி,
காரட்,பீன்ஸ் , வெங்காயம , முருகைக்காய் போட்ட கதம்ப பருப்பு சாம்பார்.
காரட் கரி. ( பொரியல்)
அரிசி அப்பளம், மிளகு அப்பளம், லேய்ஸ் சிப்ஸ்
மிளகு ரசம்,
தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய்.
ஹெரிடேஜ் பிராண்ட் சோன் பப்டி.
அவ்வளவே.
.அது என்ன காரட் எல்லாத்திலேயும் அப்படின்னு கேட்க கூடாது.
வெள்ளி, ஜூலை 23, 2010
சின்ன மணி சிலம்பொலிக்க
இந்த பாடல் வரும் பதிவுக்குச் செல்ல தலைப்பைக் கிளிக்குங்கள்.
சின்ன மணி சிலம்பொலிக்க
வெள்ளி மணி பரல்சிரிக்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் – வந்து
கட்டி முத்தம் ஒன் றெனக்கு தர வேணும்
நீண்ட பின்னல் தானசைய
நீள் நிலமும் சேர்ந்தசைய
நித்திலமே நீ ஓடி வர வேணும் – வந்து
நித்தம் கொள்ளை அன் பெனக்கு தர வேணும்
முத்து மணி நகையாட
முத்து நகை இதழாட
சித்திரமே நீ ஓடி வர வேணும் – வந்து
சித்த மெல்லாம் நிறைந் தருளைத் தர வேணும்
கா தணிகள் தான்குலுங்க
கை வளைக ளும்சிணுங்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் - வந்து
கன்னல் மொழி இன் னமுதம் தர வேணும்
பன்னிப் பன்னி நான் பாட
பண்ணில் உன்னைத் தினம் பாட
பொன்மணியே கொலு சொலிக்க வர வேணும் – வந்து
பண் ணமர்ந்து இன் னருளைத் தர வேணும்
--கவிநயா
எழுதியவர் கவிநயா
சனி, ஜூலை 17, 2010
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!
அன்னமாச்சார்யா அவர்களின் அற்புத கிருதி ஸ்ரீமந நாராயண எனத் துவங்கும் பௌளி ராகத்தில் பாடப்பெறுகிறது. அதைக் கேட்டு மகிழாதார், மயங்காதார் இல்லை.
வலை அன்பர் திரு கண்ணபிரான் ரவி ஷங்கர் கே. ஆர். எஸ். அவர்கள் அந்தப்பாடலினை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.
http://kannansongs.blogspot.com/2010/07/ms-immortal.html
திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!
கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)
தாமரை யாளுடன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!
(திருநாரணன் திரு)
பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)
பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, அணுவில் அணுவே
திருவேங்கட மலை உடையானே சரணம்!
அந்தப்பாடலை, இந்த பல் போன கிழவன் பாடுவதை மேலே கேளுங்கள். அசல் பாட்டு தெலுங்கில் அன்னமாச்சார்யா இயற்றி டாக்டர் எம். எஸ். பாடியது, இப்பதிவின் தலைப்பை க்ளிக் செய்தால் கேட்கலாம். கூடவே தமிழ்ப் பாடலை இயற்றிய கே.ஆர்.எஸ்.ஐயும் சந்திக்கலாம்.
இப்ப என்னோட பேத்தி ஒரு முனு வருசத்துக்கு முன்னாடி இதே பாட்டை பாடினதை கேட்போமா ?
திங்கள், ஜூலை 12, 2010
வெள்ளி, ஜூலை 09, 2010
வி ஹாவ் ஆல்சோ கம் டு பாரிஸ்.
தாத்தா ! நம்ப எப்ப பாரிசை பாக்கிறது அப்படின்னு தினேஷ், பிச்சை, கிச்சன் எல்லோரும் கேட்டாங்க. அதுலே என்னடா கஷ்டம் கீது ? இப்பவே வா பரிசைப் பாக்கலாம் அப்படின்னு தாத்தா கிச்சன், பிச்சை, தினேஷ், அக்ஷயா எல்லோரையும் கூட்டிடுண்டு பாரிசுக்கு வந்தா அங்கே சஞ்சு ஈபில் டவர்லே இருக்கா. ஹே சஞ்சு ! வி ஹாவ் ஆல்சோ கம் டு பாரிஸ்.
Paris
Paris by Night
Paris at Night from Eiffel Tower.
Paris
Paris by Night
Paris at Night from Eiffel Tower.
புதன், ஜூலை 07, 2010
"முருகா!" நினைத்தபோது நீ வர வேண்டும் !!
"முருகா!" நினைத்தபோது நீ வர வேண்டும். landanil irukkum
லண்டனில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று முருகனை தரிசிக்க
பதிவின் தலைப்பை கிளிக்குங்கள்.
செவ்வாய், ஜூலை 06, 2010
புதன், ஜூன் 30, 2010
ஞாயிறு, ஜூன் 20, 2010
புதன், ஜூன் 16, 2010
புதன், ஜூன் 02, 2010
ஈசன் இடது பதத்திற்கு பதிலாக வலது பாதத்தினை தூக்கி ஆடிய காட்சி
தமிழ் வலை உலக சரித்திர ஆன்மீக பதிவாளர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் அண்மைய பதிவினைப் படித்தபின் அதை ஒரு உபன்யாசமாக செய்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். அதன் பலன் தான் இது. இது ஒரு சீரியஸ் முயற்சி. நகைச்சுவை என்று எண்ணிட வேண்டாம்.
நமச்சிவாய வாழ்க ஈசன் இடது பதத்திற்கு பதிலாக வலது பாதத்தினை தூக்கி ஆடிய காட்சி அற்புதமாக திருமதி கீதா சாம்பசிவம் அவர்களால் சித்தரிக்கப்படுகிறது. எங்கே. மதுரையில் !
கேளுங்கள் !! ரசியுங்கள் !!ஞாயிறு, மே 23, 2010
மேடம் கவிநயா இயற்றிய சுப்ரபாதம்
64 உபசாரங்களையும் தமிழில் சகோதரி கவிநயா அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.
தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.
மேடம் கவிநயா இயற்றிய சுப்ரபாதம் படிக்க தலைப்பை கிளிக்குங்கள்.
சனி, மே 08, 2010
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் மலேசிய மண்ணில் கோலாலம்பூரில் உறையும் குமரக்கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தபோது எழுதிக்கொடுத்த பாடல் இது!
ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
....... அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
....... ஆதாரமான பெருமான்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
....... மெய்யான வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
...... விளைவாக நின்ற பெருமான்
கோலாலம் பூரில்வளர் கோதண்ட பாணிஇவன்
....... கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடு நோயும் சேராது
....... குறையாத வாழ்வு மிகுமே!
“ஓம்” என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
....... உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மனமுண்டு
........உன்வாழ்வு கந்தன் வசமே
நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
....... நடக்காது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம்
....... நலம் யாவும் வீடுவருமே
கோமன்னன் வாழ்கின்ற கோலாலம் பூர்செந்தூர்
........கொடிகட்டி ஆளவிடுமே
கொண்டாடு கொண்டாடு தெண்டாயுதத்தானைக்
........குறையாத செல்வம் மிகுமே!
------- கவியரசர் கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் மலேசிய மண்ணில் கோலாலம்பூரில் உறையும் குமரக்கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தபோது எழுதிக்கொடுத்த பாடல் இது!
எதுகை மோணை சந்தத்துடன் பாடல் அருமையாக இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பாருங்கள்!
அன்புடன்
வாத்தியார்
இந்த அற்புதமான கண்ணதாசன் பாடலை நமக்கு வழங்கிய வாத்தியார் அவர்களுக்கு
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
திரு சுப்பையா அவர்களின் பதிவுக்கு செல்ல தலைப்பை கிளிக்கிடுங்கள்.
வெள்ளி, மே 07, 2010
GREETINGS FOR ALL MOTHERS.
A MOTHER'S DAY GREETING FROM MY DAUGHTER JAYAGOWRI FROM NEW JERSEY
IN CASE U R NOT TAKEN THERE:
PLEASE CUT AND PASTE THE URL :
http://www.123greetings.com/send/view/05506010414533508766
THANK U GOWRI.
HAPPY MOTHERS' DAY
IN CASE U R NOT TAKEN THERE:
PLEASE CUT AND PASTE THE URL :
http://www.123greetings.com/send/view/05506010414533508766
THANK U GOWRI.
HAPPY MOTHERS' DAY
திங்கள், மே 03, 2010
ஞாயிறு, மே 02, 2010
When r u going to close ?
டிக்கியை திறப்பது வாழ்வின் துவக்கம் என்றால் டிக்கியை மூடுவது முடிவு.
திறந்த டிக்கியை முடாது எத்தனை நாள்தான் திறந்தபடியே வைத்து இருக்க முடியும் ?
போடோவுக்கும் கருத்துக்கும் வல்லி நரசிம்ஹன் அவர்களுக்கு நன்றி.
வியாழன், ஏப்ரல் 29, 2010
மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!
அப்பொழுது தான் வானலிலே இருந்து எடுத்த
ஆவி பறக்கும்
சூடான எட்டு இட்டிலியும் இரண்டு உளுந்து வடையும்
தெவிட்டாத
தேங்காய் சட்டினியும் ,
கொஞ்சமா உரைப்பு போட்ட கொத்துமல்லி சட்னியும்
வேக வைக்காத வெங்காயத்தை நறுக்கி பக்குவமாய் பச்ச மிளகாய் கலந்து ஒரு சட்னி,
இதமான இட்லி மிளகாய் பொடி, இதயம் நல்லெண்னை கலந்து,
கதம்ப சாம்பாரும் கண்ணெதிரிலே வைத்து விட்டால்,
ஆஹா...ஆஹா...ஆஹா...
மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!
பின்னே ஒரு டிக்ரி காப்பி ( சக்கரை கொஞ்சமா போட்டாதான் டேஸ்ட் அபாரம் !!!)
அம்சமாய் அரை கப் கண்டால்
இதுவல்லவோ சொர்க்கம், என
எகிறிக்குதித்திடுவேன்.
சுப்பு தாத்தா சாப்பிட்ட இட்லி எங்கே கிடைக்கும் என்ற கேட்கிறீர்கள் ?
இதோ..
தாத்தா அனுபவித்து சாப்பிட்ட இட்லி வடை சட்னி சாம்பார் காண இந்த பதிவின்
தலைப்பை கிளிக்குங்கள்.
ஆவி பறக்கும்
சூடான எட்டு இட்டிலியும் இரண்டு உளுந்து வடையும்
தெவிட்டாத
தேங்காய் சட்டினியும் ,
கொஞ்சமா உரைப்பு போட்ட கொத்துமல்லி சட்னியும்
வேக வைக்காத வெங்காயத்தை நறுக்கி பக்குவமாய் பச்ச மிளகாய் கலந்து ஒரு சட்னி,
இதமான இட்லி மிளகாய் பொடி, இதயம் நல்லெண்னை கலந்து,
கதம்ப சாம்பாரும் கண்ணெதிரிலே வைத்து விட்டால்,
ஆஹா...ஆஹா...ஆஹா...
மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!
பின்னே ஒரு டிக்ரி காப்பி ( சக்கரை கொஞ்சமா போட்டாதான் டேஸ்ட் அபாரம் !!!)
அம்சமாய் அரை கப் கண்டால்
இதுவல்லவோ சொர்க்கம், என
எகிறிக்குதித்திடுவேன்.
சுப்பு தாத்தா சாப்பிட்ட இட்லி எங்கே கிடைக்கும் என்ற கேட்கிறீர்கள் ?
இதோ..
தாத்தா அனுபவித்து சாப்பிட்ட இட்லி வடை சட்னி சாம்பார் காண இந்த பதிவின்
தலைப்பை கிளிக்குங்கள்.
ஞாயிறு, ஏப்ரல் 25, 2010
Akshaya Wins a Cup in Drawing Competition.
இந்த ஊர் ( தோஹா, கடார்) இந்தியன் பள்ளிகளில் படிக்கும் மாணவருக்காக , FRIENDS OF THRISSUR எனும் ஒரு அமைப்பு ஒரு சித்திர வரையும் போட்டி நடத்தியது அதில் பரிசு பெற்றவருக்கு பற்பல பரிசுகளும் வழங்கியது. சுமார் 2000 குழந்தைகளுக்கு மேல் போட்டிகளில் கலந்து கொண்ட இப்போட்டியிலே பிர்லா பப்ளிக் ஸ்கூலில் படிக்கும் எனது பேத்தி அக்ஷயாவும் ஒரு கப் வாங்கியிருக்கிறாள்.
இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிக்கை பெநின்சுலாவில் போடோவுடன்
வந்திருக்கிறது.( Please click here to know more.)
தோஹா செய்தி தாளில் அவளது படம் கண்டு தாத்தா பூரித்து போய்விட்டார் என சொல்லவும் வேண்டுமோ. !!
தோஹா செய்தி தாளில் அவளது படம் கண்டு தாத்தா பூரித்து போய்விட்டார் என சொல்லவும் வேண்டுமோ. !!
அக்ஷயாவுக்கு தாத்தா பாட்டி வாழ்த்துக்கள்.
P
P
வெள்ளி, ஏப்ரல் 23, 2010
ஆதிபராசக்தி மேல் ஒரு அற்புதமான பாடல்.
ஆதிபராசக்தி மேல் ஒரு அற்புதமான பாடல். திரு V.S.K. அவர்கள் பாடியது. அவர்கள் வலைக்கு செல்ல இங்கு கிளிக்குங்கள்.
சுப்பு தாத்தாவுக்கு பல் எல்லாம் இல்லை. உச்சரிப்பு சரியாக இல்லை. இருந்தாலும் பாட்டின் மெட்டை மனதில் பதித்து கொண்டு பக்தர் எல்லோரும் பாடிடவேண்டும்.
ஞாயிறு, ஏப்ரல் 18, 2010
Volcanish Ash Spread in Europe
கடந்த இரண்டு நாட்களாக டோஹாவிலே வாசம். இங்கு வரும் செய்தி தாள்களில் ஐஸ்லன்ட்லே எரிமலையிலிருந்து கிளம்பி விண் ணில் பரவி நிற்கும் சாம்பல் துகள் மண்டலத்தைபற்றியும் அதனால் அச்சமுற்று ரத்து செய்யப்பட்டு இருக்கும் விமான போக்குவரத்து , அவதியுறும் லக்ஷகணக்கான பயணிகள் பற்றியும் விரிவான செய்திகள் .
இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்கள் தொடரும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்திலும் முன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் . பயணிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. நடு வழியில் நிற்கும் பயணிகளின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்று சொல்ல தேவை இல்லை. சீக்கிரம் இந்த சாம்பல் புகை மண்டலம் அகன்று விமான போக்குவரத்து மீண்டும் செயல்பட ஆண்டவன் அருள்வாராக.
மேலும் இது பற்றிய செய்தி படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்கிடுங்கள்.
சனி, ஏப்ரல் 17, 2010
புதன், ஏப்ரல் 07, 2010
" சிந்தையில் நீ ஆட "
இமயத்தில் உறைந்து இனியவன் சிவனுடன் இணைந்து
அர்த்தனரீச்வரன் அவனில் தானுமொருபக்கம் நின்று
பனி மழை பெய்யும் மலையில் அருள் மழை தாரையாக
பொழியும் அவள் கருணையும் ஓர் காவியமன்றோ !
பதிவுலகின் இணையற்ற கவிஞர் கவிநயா அவர்களின்
" சிந்தையில் நீ ஆட " எனும் கவிதை அதை வழக்கம் போல் சுப்பு தாத்தா
பிருந்தாவன சாரங்க எனும் ராகத்தில் பாட எத்தனிக்கிறார்.
திங்கள், ஏப்ரல் 05, 2010
குன்றத்தூர் அமர்ந்த கோவே...
கவிஞர் தங்கமணி அவர்கள் குன்றத்தூர் சிவபெருமான் மீது ஒரு அற்புதமான
கவிதை எழுதி உள்ளார்கள். குன்றத்தூர் அமர்ந்த கோவே என்று துவங்கும் அப்பாடலை
நான் மோகன ராகத்தில் பாட முயற்சித்திருக்கிறேன். அப்பாடல் வரிகளைக் காண
இப்பதிவின் தலைப்பைக் கிளிக்கவும். வியாழன், ஏப்ரல் 01, 2010
April 1 .. All Fools Day
First I thought of writing something today, which is universally celebrated as
APRIL FOOLS' DAY. .
Soon, I remembered my boss, telling me one day, that a picture tells a story at one single glance what you would like to convey in one thousand ways..
Yes. i decided that my picture will just do what I wanted to do..
All the Best to everyone who visits this page.
To be a fool, in this Fools' Paradise, Is itself a paradise.
நிற்க. ஏப்ரல் மாதம் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடும்
வழக்கம் எப்போதிலிருந்து எப்படி வந்தது என்று அறிய இப்பதிவின் தலைப்பை
கிளிக்குங்கள்.
Soon, I remembered my boss, telling me one day, that a picture tells a story at one single glance what you would like to convey in one thousand ways..
Yes. i decided that my picture will just do what I wanted to do..
All the Best to everyone who visits this page.
To be a fool, in this Fools' Paradise, Is itself a paradise.
நிற்க. ஏப்ரல் மாதம் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடும்
வழக்கம் எப்போதிலிருந்து எப்படி வந்தது என்று அறிய இப்பதிவின் தலைப்பை
கிளிக்குங்கள்.
செவ்வாய், மார்ச் 30, 2010
Elephant goes to Jupiter...Pichai tells another story to Thatha.
One fine morning, Johny got up very early in the morning. When johny got up, Bronie got up. When Brownie got up, yellowee got up, and when yellowyee got up, snowee, blackie, reddiee, whitee all got up. The previous night they had decided to go to Jupiter . George, their friend, had promised them that he would take them in the rocket for which he is the Captain. As they were rushing out of Pichai's house, they saw their friend Thursday Elephant standing in front of them.
Thursday Elephant askeed Johny, " Where r u all going?"
Johny said, " To Jupiter..."
"What? Jupiter !! How can u all go there !! It is far away !! " And crazy dogs u are!! u can never go there.." said Thursday Elephant.
But Johny was very hopeful. " u know ! George, our monkey friend, can do wonderful things. He told us yesterday that he would take us. So we r going there. "
"then, wd ur George take me also? " asked Thursday Elephant.
" That, u will have to ask him. "
Thursday Elephant rode with all the dogs to the rocket station. There, George was waiting for all his friends. Seeing Thursday elephant, " What !! y u come here?
v r going to Jupiter. "
Thursday elephant said, " I also want to come there. Please take me also ."
George said, " I dont mind. But the rocket cant pull u up. It will never go up, if u get inside the rocket. So dont be adamant."
Johny felt sorry for Thursday elephant but could not do much. George was the captain of the rocket. And Johny has to obey him only.
All got into the rocket.
Rocket got blasted
10, 9, 8,7,6,5,4,3,2, 1 ...Blast Off !!
Rocket went up and up and up and up and up and up and got into space. Johny and bronie, blackie, yellowee were very much pleased with their journey. Greenie and Reddie were scared, but slowly they got reconciled. Snowee slept from the beginning. Soon, Jupiter came along. George announced over the mike, " Well, my friends, our landing station, Jupiter has come, tighten up ur belts. We are landing shortly." Everyone was curious. They put up their belts. Soon, rocket landed in Jupiter smoothly. " We have a perfect landing in Jupiter. Now, wait for a few minutes till the doors are open" said George. The doors were opened, and Johny, Brownie, Reddie, Greenie, whitee, everybody jumped out. To their surprise, Thursday elephant was sitting in front of them. " How u came here !!! " Johny asked, nervously. " Well, my friend Hanuman got me here.." Thursday Elephant told. " What ! Hanuman !!! whom we see in Pogo everyday ! Is it he ? How can Hanuman bring an elephant here ? " Johny asked excitedly. " Whatever is impossible for others, is possible for Hanuman. There is nothing impossible for Hanuman , you know !!! " " Wah !! Is Hanuman so powerful ?" " Yes. U saw it now."
Asaadhya Sadhaka Swamin, Asaadya tawa kim Vadha...said Pichai's thatha.
புதன், மார்ச் 24, 2010
kanmaniye kavithai solven !!
PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO LOG ON TO
THE BLOG OF THE AUTHOR OF THE SONG.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)