JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ
nataraja peruman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
nataraja peruman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 02, 2010

ஈசன் இடது பதத்திற்கு பதிலாக வலது பாதத்தினை தூக்கி ஆடிய காட்சி

தமிழ் வலை உலக சரித்திர ஆன்மீக பதிவாளர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் அண்மைய பதிவினைப் படித்தபின் அதை ஒரு உபன்யாசமாக செய்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். அதன் பலன் தான் இது.  இது ஒரு சீரியஸ் முயற்சி. நகைச்சுவை என்று எண்ணிட வேண்டாம். 
நமச்சிவாய வாழ்க  ஈசன் இடது பதத்திற்கு பதிலாக வலது பாதத்தினை தூக்கி ஆடிய காட்சி அற்புதமாக திருமதி கீதா சாம்பசிவம் அவர்களால் சித்தரிக்கப்படுகிறது. எங்கே.  மதுரையில் !  
கேளுங்கள் !!  ரசியுங்கள் !!