JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ
shirdi sayee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
shirdi sayee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 07, 2016

இன்று வியாழன். இன்று சாயீ


இன்று வியாழன். இன்று சாயீ

மேடம்  உமையாள் காயத்ரி எழுதிய கவிதை. 
மிருதுவாய் என்னும் தலைப்பில். 
இன்று அவர் வலைத்தளத்தில் இடப்பட்டு இருக்கிறது. 
அந்த தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக்கவும் 



சன்னதியில் சாந்தம் கண்டேன்
சாய்ந்திட தோளும் கொண்டேன்
எண்ணிட நீயும் வந்தாய் கண்டேன்
ஏந்தினாய் உன்னிரு கைகள் கொண்டே

வாய்க்கப் பெற்றேன் உன்னைக் குருவாய்
வாய்ப் பளித்தாய் எனக்கு நற்கதியை
பாட நினைக்கையில் பாட்டாய் வந்தாய்
எழுத நினைக்கையில் கவிதையாய் பூத்தாய்

அலைய அலைய கடிவாளம்  போட்டாய்
அகத்தினில் நாளும் மாற்ற மிட்டாய்
மிருதுவாய் நீயும் புகுந்து ரைத்தாய்
மீண்டும் மீண்டும் உந்தாளடி கிடப்பேன் ஐயா.



செவ்வாய், நவம்பர் 30, 2010

ஷிர்டி சாய் ரங்க






 
ஷிர்டி சாயீ பகவானை பாண்டு ரங்கனாக திருவரங்கனாக சேவிக்கும் நல்ல உள்ளம் 
சாய் கலா அவர்கள். இவர்கள் வலைக்கு இன்று தான் சென்றேன். ஷிர்டி சாய் பகதை இவரது வலைக்குச் செல்ல, இப்பாட்டினை படித்து மகிழ தலைப்பை கிள்ளிக்குங்கள்
ஷிர்டி சாயீ பகவான் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் எல்லா வளத்தையும் தரவேண்டும் என திருவரங்க பெருமாளைப் பிரார்த்திக்கிறேன்.