JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், மே 13, 2013

MY SISTER RAJI SINGS A HYMN FROM ABHIRAMI ANDHAATHI




சனி, மே 04, 2013

நாராயண நாராயண.

ஓராயிரம் நாமம் உண்டென்று போதிலும் ஒரு நாமம் தினம் சொல்லுவோமே
நாராயண நாராயண.




அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்.


இந்த பாடல் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே இருக்கிறது 
அவர்களுக்கு நன்றி.
வாத நாராயனரைப் பற்றியும் எழுதி இருக்கிறார் 

வெள்ளி, மே 03, 2013

Athanum naanthaane..en marumaanum neethaane.



டே பிச்சை நான்க்கு ஸ்டோரி சொல்லி இருக்கேன் பார்த்தியா

எங்கேடா

படி  இறங்கி  வா.. இது   பர்ஸ்ட் ப்ளோர்.

கீழே க்ரௌண்ட் ப்ளோர் போலாம் வா.

அங்கே தான் நான் பாடுறேன்
Posted by Picasa

My Grandkid DINESH tells a story

புதன், மே 01, 2013

சனி, ஏப்ரல் 27, 2013

PANCHAMUKHA AANJANEYAR

 
Posted by Picasa


panchamuka aanjaneyar.






பஞ்சமுக ஆஞ்சநேயர் பற்றிய விவரங்களையும்
துதிகளையும் இன்று தனது வலையினில் பிரசுரித்து
இருக்கிறார் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்கள்.

முதற்கண் அவருக்கு நன்றி

அவரது வலையினில் சென்று இந்த துதிகளைக் பார்க்கவும் கேட்கவும் 



புதன், ஏப்ரல் 24, 2013

துளசி கோபால் க்கு ஒரு தாங்க்ஸ்.

பத்து நாளா இந்த மனுசன காணோமே எங்கன போயிருப்பாரு, அதுவும் லாப் டாப் ஐ எடுத்துகினு அப்படின்னு ரோசனை பண்ணிகிட்டே இருந்தேன்.

துளசி அம்மா போடோ பாத்தபின் தான் க்ளூ கிடைச்சுது.


இங்கன என்னாடா பண்றாரு அப்படின்னு பாத்தா...

ஆஹா. அம்மா என்னமா காட்சி தர்றா ?
கொடுத்தது வைக்கணுமே..






+துளசி கோபால் க்கு ஒரு தாங்க்ஸ். 

ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

ஃப்ர்ஸ்ட் லுக் லே நான்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு
செல்லும் வழியைத் தான் பார்ப்பதாக நினைத்தேன்.





மனசுலே சில சமயம் சில உருவங்கள், சில நிகழ்வுகள், சில பேச்சுக்கள் நிலைத்து நின்று போய்விடுகின்றன.
அவற்றுடன் ஒத்து இருப்பவைகளை நமது மூளை முதற்கண் நினைவுக்கு கொண்டு வருகிறது.
அது இல்லை எனத்தெரிந்த பின் தான் நாம் அடுத்தது என்ன என்று யோசிக்க துவங்குகிறோம்.

இதெல்லாமே ஒரு ஃப்ராக்ஷன் ஆஃப் எ செகண்டு ல் நிகழ்வதால் இந்த மூளையின் ப்ராஸஸை நாம் அறிவதில்லை.

இன்னோர் கோணத்தில் பார்த்தால் எல்லாமே வினாயகன் தான்.

கொழுக்கட்டையிலும் அவன்.
கொம்புடைத்து மறை எழுதிய ஆனையும் அவன்.

சுப்பு தாத்தா.
மேலே படத்தை பார்க்க இயலவில்லை எனின் இங்கே பாருங்கள்.




செவ்வாய், ஏப்ரல் 16, 2013

சத்வமாகி தத்வமாகி


திங்கள், ஏப்ரல் 08, 2013

Ranga Ranga

https://www.youtube.com/watch?v=BeAr9BUa6Ms


அந்த அரங்கனின் கிட்டி விட்டால் வேறு என்ன வேண்டும்