JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், நவம்பர் 30, 2010

ஷிர்டி சாய் ரங்க






 
ஷிர்டி சாயீ பகவானை பாண்டு ரங்கனாக திருவரங்கனாக சேவிக்கும் நல்ல உள்ளம் 
சாய் கலா அவர்கள். இவர்கள் வலைக்கு இன்று தான் சென்றேன். ஷிர்டி சாய் பகதை இவரது வலைக்குச் செல்ல, இப்பாட்டினை படித்து மகிழ தலைப்பை கிள்ளிக்குங்கள்
ஷிர்டி சாயீ பகவான் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் எல்லா வளத்தையும் தரவேண்டும் என திருவரங்க பெருமாளைப் பிரார்த்திக்கிறேன்.

வியாழன், நவம்பர் 25, 2010

Jempakarunya Kshethirathin mahimai

TODAY IS ANNIVERSARY DAY OF MY MOM. MY SISTER SINGS THE SONG MY MOM USED TO SING THOSE DAYS. THE RAAG IS SAAVERI. WE ALWAYS CHERISH HER MEMORY.

செவ்வாய், நவம்பர் 23, 2010

Mahamrityunjay Mantra -

arthanareeswarar சிவன் பாதியளே!!

A song on ARTHANARESSWARI. NAMASIVAYAY CHA NAMA SHIVAYA. MADAM KAVINAYA HAS WRITTEN THIS SONG ON SAKTHI WHO FORMS ONE HALF OF SHIVA. TO READ THE TEXT OF THE SONG, PLEASE CLICK THE TITLE OF THIS POSTING.

சனி, நவம்பர் 20, 2010

அண்ணா மலையாய் அருள்பவனே!




THIRU KARTHIKAI DEEPAM ON 21ST NOVEMBER 2010 
சிவ பெருமான் அருள் வேண்டி, கார்த்திகை தீபத் திருநாளன்று மேடம் கவிநயா ஒரு அழகான பாடல் எழுதியிருக்கிறாகள்.  அதை நான் அந்த சிவ பெருமான் அண்ணாமலையான் அருளால் மத்யமாவதி ராகத்தில் பாடியிருக்கிறேன். 
நீங்களும் பாடுங்கள். அண்ணாமலையான் அருள் பெறுங்கள். 
பாடல் இங்கே இருக்கிறது. கிளிக்குங்கள். 

இதை அவசியம் பாருங்கள்.  அண்ணாமலைக்கு ஆரோஹர 




செவ்வாய், நவம்பர் 16, 2010

வர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி

The above song is by Madam Kavinaya . kindly click on the itle of this posting to move to her blog where you find the text of this song. subbu thatha has lost most of his teeth and suffers from chronic cough. so you may not be able to follow the text when he tries to sing. But you must have noticed the Raag. it is hindolam. Recollect the song: UJJAYANI NITHYA KALYANI... THIS SONG IS IN THE SAME TUNE. SING IT.

ஞாயிறு, நவம்பர் 14, 2010

Jaya jaya shankara



வெள்ளி, நவம்பர் 12, 2010

Happy BirthDay to you 12th November 2010


ஹாப்பி பெர்த்டே12th November 2010
நாலு வயது நிரம்பியபோது கொண்டாடிய பிறந்த நாளும் நாற்பது வயது நிரம்பும்போது கொண்டாடும் பிறந்த நாளும் அம்மா அப்பாவுக்கு அதே மகிழ்ச்சி தான். அதே மன நிறைவு தான்.
 happy birthday to you gowri !


சனி, நவம்பர் 06, 2010

ANJANEYA ASHTOTHRAM ( SATHA NAMAAVALI)

புதன், நவம்பர் 03, 2010

HAPPY DEEPAVALI TO ALL VIEWERS !! தீபாவளி வாழ்த்துக்கள்.5 november 2010

5 November 2010

கங்கா ஸ்நானம் ஆச்சா ?
புதுசு உடுத்திண்டு ஆச்சா ? வெடி புஸ்வானம் எல்லாம் விட்டாச்சா ?
அம்மா அப்பா எல்லோரையும் கூப்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிண்டாச்சா ?
பட்சணம் எல்லாம் சாபிட்டாச்சா ?
அப்பறம் சுகமா ஒரு தூக்கம் தான் பாக்கி.
சஞ்சு, அக்ஷயா, பிச்சை, தினேஷ், கிச்சன் எல்லோருக்கும் பாட்டி
தாத்தாவின் தீபாவளி வாழ்த்துக்கள்.