JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், செப்டம்பர் 30, 2008

jaya jaya devi Durga Devi Charanam

Kindly click at the title to proceed to read and listen to the song by Smt.P.Suseela. LISTEN TO THE DURGA SUKTHAM

சனி, செப்டம்பர் 27, 2008

Between the Bull and the Bear and now Bush also !!!

What is there for an Indian investor in share market from $ 700 billion dollar bail out plan of President Bush !!!

வியாழன், செப்டம்பர் 25, 2008

காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ ?

Waiting eternally, the poetess appeals to the wind to carry her message to Goddess Thiruverkadu Amman . One more feather in the cap of Madam Kavinaya. Please click at the title to move on to her blog. But before that, listen to the song, which is set a mix of raag Bhimplas and the raag Jonpuri . (puritans may kindly forgive !!) காடு மலை மேடெல்லாமே காலில்லாமலே சுற்றும் காற்றே காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? காட்டுக்குள்ளே செடியாகி தழைத்து வளர்ந்திருப்பாள் கொடியாகி மரத்தின் இடையை சுற்றிக் கட்டிக்கொண் டிருப்பாள் சின்னச் சிட்டுக் குருவியாகி கூட்டுக்குள்ளே ஒளிந்திருப்பாள் காட்டரசன் சிங்கமாகி கர்ஜித்து மகிழ்ந்திருப்பாள் - காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ? காட்டுக்குள்ளே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? மலைமீது மரமாகி வானம் தொட வளர்ந்திருப்பாள் அசையாத பாறையாகி படுத்து ஓய் வெடுத்திருப்பாள் பாறையிலே பசுந்தளிராய் துளிர்த்து சிரித்திருப்பாள் சின்னக் குற்றுப் புதராகி குனிந்து நிலம் பார்த்திருப்பாள் - காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ? மலைமேலே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? கடல்மீது அலையாகி துள்ளிக் குதித்திருப்பாள் நீர் உவர்க்க உப்பாகி காதலன்போல் கலந்திருப்பாள் சின்னச் சின்ன மீனாகி நீந்திக் களித்திருப்பாள் கரையினிலே மணலாகி பார்த்து ரசித்திருப்பாள் - காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ? கடல்பக்கம் அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? காடு மலை மேடெல்லாமே காலில்லாமலே சுற்றும் காற்றே காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? --கவிநயா

சனி, செப்டம்பர் 20, 2008

ஸ்ரீ ராம ஜெயம்

ஸ்ரீ ராம ஜெயம் Anticipating permission from Mr.Ramesh Sadasivam, who has recited this prayer, I have sung this Bhajan in Raag Hindolam. ராம நாமம் ராம நாமம் ராம நாமம் மந்திரம் குற்றம் நீக்கி சுத்தம் செய்து மேன்மை தரும் எந்திரம் ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சக்கரை ஆண்டவனே மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சத்தியம் மூடம் நீக்கி ஞானம் பெற சொல்ல வேண்டும் நித்தியம் ராம நாமம் ராம நாமம் ராம நாமம் காவலன் நம் தேவைகளை தேவனுக்கு கொண்டு செல்லும் ஏவலன் ராம நாமம் ராம நாமம் ராம நாமம் வெற்றிடம் சொல்ல சொல்ல சொல்லும் உயிர் யோக நிலை பெற்றிடும் ராம நாமம் ராம நாமம் ராம நாமம் தாரகம் கன்னம் தொட்டு முத்தமிட்டு அன்பு செய்யும் தாயகம் ராம நாமம் ராம நாமம் ராம நாமம் நிம்மதி ராம நாமம் சொல்லும் நெஞ்சம் ஆகிவிடும் சன்னிதி PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE BLOG OF SRI RAMESH SADHASIVAM. I wish All Rama bhakthas sing this during Nav Rathri days.

poykal kudhiraiyile thatha paattti

வியாழன், செப்டம்பர் 11, 2008

TOPLESS BEAUTIES

COURTESY: www.funtoosh.com

வெள்ளி, செப்டம்பர் 05, 2008

Ganesh Sthuthi

The song composed by Madam Kavinaya is so fine that i thought of singing it as a chorus prefaced by Ganapathy Manthras. On the eve of Vinayaka Chathurthi Madam Kavinaya has recited a sublime song praying to God Ganesha. http://kavinaya.blogspot.com She is Blessed by God Ganesha, bountifully as is seen by her remarkable fervour and talent in composing prayers in just minutes if not in seconds. I pray to Vigneswara to shower all His Best on Madam Kavinaya and her family for all time to come. முந்தி விநாயகரே எங்கள் முத்தமிழ் காவலரே வந்தனம் செய்தோமய்யா உன்னை எங்கள் சொந்த மாய்க் கொண்டோமய்யா! விக்ன விநாயகரே எங்கள் வினைகளைத் தீர்ப்பவரே சித்தி விநாயகரே உன்னை எங்கள் சிந்தையில் வைத்தோமய்யா! மூஞ்சூறு வாகனரே எங்கள் முக்கண்ணனின் மைந்தரே துஞ்சாமல் காப்பவரே உன்னை எங்கள் நெஞ்சுக்குள் வைத்தோமய்யா! மஞ்சள் விநாயகரே எங்கள் மனம்போல அருள்பவரே தொந்திக் கணபதியே உன்னை எங்கள் புந்தியில் வைத்தோமய்யா! -- இந்தப்பாட்டிற்கு முதலில் ஹம்ஸத்வனியிலும் பிறகு கானடாவிலும் மெட்டமைத்தேன். நன்றாகவே வருகிறது. இருப்பினும் சமீபத்தில் நான் மிகவும் மிகவும் ரசித்த ஒரு சினிமா பாடல் ட்யூன் இதற்கு இன்னமும் பொருத்தமாக இருப்பதாகப் பட்டது.So starting the first line with that tune and then changing to carnatic music.

செவ்வாய், செப்டம்பர் 02, 2008

Today (3rd September 2008) Vinayaka Chathurthi

GOLDEN VINAYAKA WORSHIPPED AT OUR HOUSE ON THIS DAY  
Posted by Picasa
THIRTY TWO FORMS OF VINAYAKA Ganesha Chathurthi manthras in .pdf format below:
GaneshChaturthi
GaneshChaturthi.pd...
Hosted by eSnips

குட்டி குட்டி கண்ணனாம்

Mr.Ramesh Sadhasivam has recited a wonderful song eulogizing Lord Krishna (you may click at the title to go to his blog) Courtesy: http://iamhanuman.blogspot.com குட்டி குட்டி கண்ணனாம் குறும்பு செய்யும் கண்ணனாம் கண்ணடிக்கும் கண்ணனாம் கண் கவரும் கண்ணனாம் முத்துப் பல் கண்ணனாம் முத்தம் தரும் கண்ணனாம் குழலூதும் கண்ணனாம் குஷியாக்கும் கண்ணனாம் மயிலிறகுக் கண்ணனாம் மனம் மயக்கும் கண்ணனாம் கொஞ்சிப் பேசும் கண்ணனாம் கொட்டம் செய்யும் கண்ணனாம் வெண்ணை தின்னும் கண்ணனாம் வெள்ளை உள்ளக் கண்ணனாம் வீரமுள்ள கண்ணனாம் வெற்றி பெரும் கண்ணனாம் ஞானமுள்ள கண்ணனாம் நன்மை செய்யும் கண்ணனாம் மாடு மேய்த்த கண்ணனாம் மாசு போக்கும் கண்ணனாம் பாட்டுப் பாடும் கண்ணனாம் பாவம் போக்கும் கண்ணனாம் ஆட்டம் போடும் கண்ணனாம் ஆனந்தக் கண்ணனாம் மனம் மகிழ போற்றுவோம் மாலைகள் பல சாற்றுவோம் அவன் புகழை பாடுவோம் ஆனந்தக் கூத்தாடுவோம்

திங்கள், செப்டம்பர் 01, 2008

PRAY TO LORD HANUMAN TO ACHIEVE THINGS APPARENTLY UNACHIEVABLE !

WHEN ALL DOORS CLOSE, GOD OPENS HIS. It so happened that yesterday my son in law came under severe stress when Indian Airlines flight from Chennai to Mumbai was very heavily delayed resulting in a near impossible situation of catching an international flight from Mumbai to New York. Time was running out. At Chennai, at call Centres of Indian Airlines, none was able to give first hand information as to when would the flight depart. At Mumbai, a very piquant situation, when even the so-called PAN AMERICAN airways DELTA AIRWAYS would not even lift the telephone at its Airport office to listen to what its customer says. Their offices are open only during day and their flights operate during night. We kept our fingers crossed, as the indian Airlines plane finally took off, but we were not sure, whether my son in law will have enough time to take out the luggages, get to International airport, check in and also do other formalities at the Immigration counter. All that we could do was to simply pray that he should catch the flight. I asked my grandkid to sing HANUMAN CHALISA. HANUMANJI IS ASAADHYA SADHAKA. HE IS ONE WHO CAN MAKE WHAT EVERYONE OF US CONSIDER IMPOSSIBLE TO ACHIEVE. Praying to Him will render all our efforts on going, less anxious and fruitful. No doubt, my grand kid sang this prayer, and my son in law also was able to board the flight at Mumbai right in time. Thank you Hanumanji. "MORE THINGS ARE WROUGHT BY PRAYER THAN THIS WORLD DREAMS OF."...Tennyson