செவ்வாய், டிசம்பர் 30, 2014
செவ்வாய், டிசம்பர் 16, 2014
வியாழன், டிசம்பர் 11, 2014
செவ்வாய், டிசம்பர் 02, 2014
சனி, நவம்பர் 29, 2014
புதன், நவம்பர் 26, 2014
வெள்ளி, நவம்பர் 21, 2014
புதன், அக்டோபர் 29, 2014
வெள்ளி, அக்டோபர் 17, 2014
செவ்வாய், அக்டோபர் 14, 2014
ஞாயிறு, அக்டோபர் 12, 2014
ஞாயிறு, அக்டோபர் 05, 2014
சனி, அக்டோபர் 04, 2014
வியாழன், அக்டோபர் 02, 2014
வெள்ளி, செப்டம்பர் 26, 2014
வியாழன், செப்டம்பர் 25, 2014
வியாழன், செப்டம்பர் 18, 2014
thalaattu from prabhandam
periyalWar paadiyathu.
பெரியாழ்வார் பாடிய பிரபந்தத்தில் இருந்து ஒரு
தாலாட்டு பாடல்.
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே, தாலேலோ
வையம் அளந்தானே, தாலேலோ (1)
உடையார் கன மணியோடு ஒண் மாதுளம்பூ
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறு கபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே, தாலேலோ (2)
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ (4)
புதன், செப்டம்பர் 10, 2014
வெள்ளி, செப்டம்பர் 05, 2014
krishna krishna Govindha
மேடம் கவிநயா அவர்கள் தனது பஜனைப் பாடல்கள் என்னும் வலையிலே இட்ட கிருஷ்ண பாடல் இது:
தேங்க்ஸ்.Madam Kavinaya.
It is indeed wonderful bhajan.
கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
கோகுல கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்ஸலா கோவிந்தா
பாண்டு ரங்கா கோவிந்தா!
தேவகி நந்தன கோவிந்தா
தேவர்கள் ரட்சக கோவிந்தா
மாதவ தேவா கோவிந்தா
யாதவ தீபா கோவிந்தா!
ராதா மாதவ கோவிந்தா
பாமா ருக்மிணி கோவிந்தா
கோபியர் லோலா கோவிந்தா
கோபால கிருஷ்ணா கோவிந்தா!
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா!
--கவிநயா
சனி, ஆகஸ்ட் 30, 2014
OM GANA NATHA
www.soundcloud.com/meenasury
a poetic masterpiece by Madam Kavinaya
in praise of Lord vinaya.
click the above URL to listen to subbu thatha singing the song.
a poetic masterpiece by Madam Kavinaya
in praise of Lord vinaya.
click the above URL to listen to subbu thatha singing the song.
வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014
வெள்ளிக்கிழமை வீடியோ 140829:: ஓம் விநாயகா! | எங்கள் Blog
வெள்ளிக்கிழமை வீடியோ 140829:: ஓம் விநாயகா! | எங்கள் Blog
PLEASE VISIT THE ABOVE BLOG
AND LISTEN TO ASHTOTHRAM OF LORD VINAYAKA.
LET THIS BE CONTINOUSLY CHANTED DURING ALL THE DAY TIME TODAY.
NENJAK KANAKALLU NEKILNTHURAKKATH
THANJATH THARUL SHANMUGANUKKU IYAL SER
SENJOR PUNAI MAALAI SINRANDHITAVE
PANCHAKKARAVAANAI PADHAM PANIVAAM.
WE PRAY TO LORD VINAYAKA TO SHOWER ON ALL
ALL THEY VERY RICHLY DESERVE.
LET US PRAY TO LORD VINAYA TO RID US OF ALL OBSTACLES
PLEASE VISIT THE ABOVE BLOG
AND LISTEN TO ASHTOTHRAM OF LORD VINAYAKA.
LET THIS BE CONTINOUSLY CHANTED DURING ALL THE DAY TIME TODAY.
NENJAK KANAKALLU NEKILNTHURAKKATH
THANJATH THARUL SHANMUGANUKKU IYAL SER
SENJOR PUNAI MAALAI SINRANDHITAVE
PANCHAKKARAVAANAI PADHAM PANIVAAM.
WE PRAY TO LORD VINAYAKA TO SHOWER ON ALL
ALL THEY VERY RICHLY DESERVE.
LET US PRAY TO LORD VINAYA TO RID US OF ALL OBSTACLES
வியாழன், ஆகஸ்ட் 28, 2014
வினாயகனே வினை தீர்ப்பவனே Vinayaka chathurthi 29 8 14
vakra thunda maha kaaya surya koti sama prabha
Nirvignam kuru me deva
Sarva kaaryeshu
Sarvadha.
Om Gam Ganapathaye namaha
வியாழன், ஆகஸ்ட் 21, 2014
சனி, ஆகஸ்ட் 16, 2014
Krishna Madhava Govindha
SRI KRISHNA SUPRABHATHAM
Smt.Rajeswari in her blog has published this suprabhatam.
கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள்.
அதை தவறாது படியுங்கள்.
A SONG COMPOSED BY MADAM KAVINAYA IN HER BLOG
www.kannansongs.blogspot.com
O Krishna !! O Radha Madhava !!
Call me to Your Feet.
Now
Just at this moment.
There can never be one right moment than this one.
வியாழன், ஜூன் 19, 2014
செவ்வாய், ஜூன் 17, 2014
சனி, ஜூன் 14, 2014
புதன், ஜூன் 11, 2014
செவ்வாய், ஜூன் 10, 2014
ஞாயிறு, ஜூன் 08, 2014
வியாழன், ஜூன் 05, 2014
amma
A masterpiece song by Sri Vivekanandhan Sellamani.
A song on his ever loving Mom.
அம்மா என்னும் அண்மை உறவு
அதுதான் எவர்க்கும் அன்பின் வரவு
நம்மை வளர்க்க நாளும் துயரம்
நகைத்தே ஏற்கும் நற்பண்பின் சிகரம்.
சும்மா இருக்கும் சுய உடலே பாரம்
சுமப்பாள் வயிற்றில் சுகமாய் பாரம்.
இம்மைப் பிறப்பில் இது தீராது உடனே
ஈன்றாள் அன்பெனும் இனிதே தொடரும் கடனே.
அம்மா.
A song on his ever loving Mom.
அம்மா என்னும் அண்மை உறவு
அதுதான் எவர்க்கும் அன்பின் வரவு
நம்மை வளர்க்க நாளும் துயரம்
நகைத்தே ஏற்கும் நற்பண்பின் சிகரம்.
சும்மா இருக்கும் சுய உடலே பாரம்
சுமப்பாள் வயிற்றில் சுகமாய் பாரம்.
இம்மைப் பிறப்பில் இது தீராது உடனே
ஈன்றாள் அன்பெனும் இனிதே தொடரும் கடனே.
அம்மா.
புதன், ஜூன் 04, 2014
anandha bhairavi
I SAW AND READ THIS SONG IN MADAM KAVINAYA'S BLOG
www.ammanpaattu.blogspot.com
I have immense pleasure in singing this song in my own style and rhythm in a raaga that suits this lyric best.
Yes. anandha Bhairavi.
உன்னை விட்டால் எவருண்டு எனக்கு? என்னைக்
காப்பாற்றுதல் உந்தன் பொறுப்பு…
(உன்னை)
உந்தன் திருப் பாதங்கள் கருத்தினிலே பதித்தேன்
பதமலர் தனையன்றி மற்றதெல்லாம் வெறுத்தேன்!
விதி என்ன விதி என்று தள்ளி வைத்தேன், பொறுத்தேன்
நீயே என் கதியென்று உன்னை இறுக்கிப் பிடித்தேன்!
(உன்னை)
பற்றிக் கொண்டேன் உந்தன் பஞ்சுமலர்ப் பாதம்
சுற்றிக் கொண்டேன் கொடியாய், வெட்டிடுதல் பாவம்!
கொட்டும் உன் அருள் மழையில் நனைவதுவே யோகம்
சற்று நீ அருகில் வந்தால் விலகிடும் என் சோகம்!
(உன்னை)
--கவிநயா
வியாழன், மே 29, 2014
Samayapuram Mariamman
Samayapuram Mariamman
இன்று திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது வலை பதிவாக சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் பற்றி , அங்குள்ள வேப்ப மர தல விருட்சத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.
எங்கள் குல தெய்வத்தில் ஒன்றாகத் திகழும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலிலே முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டு ஓராண்டு ஆகியும் அதற்கான கால நேரம் வரவில்லை என்று இருந்த என் முன்,
மாரியம்மன் பிரசன்னமாகி, என்னை பாடு என்று பணித்தது போல் இருந்தது.
அவர்கள் வலையில் இட்ட இந்த பாடல்.
அவர்களுக்கு எனது நன்றி.
ஆனந்த பைரவி ராகத்தில் நான் இந்த பாடலைப் பாடி இருக்கிறேன்.
கேளுங்கள்.
இன்று திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது வலை பதிவாக சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் பற்றி , அங்குள்ள வேப்ப மர தல விருட்சத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.
எங்கள் குல தெய்வத்தில் ஒன்றாகத் திகழும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலிலே முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டு ஓராண்டு ஆகியும் அதற்கான கால நேரம் வரவில்லை என்று இருந்த என் முன்,
மாரியம்மன் பிரசன்னமாகி, என்னை பாடு என்று பணித்தது போல் இருந்தது.
அவர்கள் வலையில் இட்ட இந்த பாடல்.
அவர்களுக்கு எனது நன்றி.
ஆனந்த பைரவி ராகத்தில் நான் இந்த பாடலைப் பாடி இருக்கிறேன்.
கேளுங்கள்.
வெள்ளி, மே 09, 2014
நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:
இப்ப தான் மேடம் துளசி கோபால் வலைக்குள்ள போய் பார்த்தேன்.
அவர் வலையில் எழுதியிருந்தது இதுவே.
"நானும் லேசுப்பட்ட ஆளில்லையாக்கும்! புத்தர், மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவர் என்று பலர் சொல்வதைக் கேட்டுருந்ததால், அவரையும் பெருமாளாகி வச்சுருக்கேன் நம்மூட்டில்.
நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)"
தைரியமா உள்ளே நுழைஞ்ச அடுத்த நிமிடம் பாருங்க.
https://www.youtube.com/watch?v=PyprFZE6lms
நம்மூட்டில். நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)
சரிதான். டெஸ்ட் பன்னிவிடலாமே என்று நானும் புதன், மே 07, 2014
திங்கள், மே 05, 2014
செவ்வாய், ஏப்ரல் 29, 2014
ஞாயிறு, ஏப்ரல் 27, 2014
keshava madhava marathi song.wmv
YOU MAY SEND YOUR OWN VIDEO CLIPPINGS OF EVENTS HAPPENING AT CEEBROS PARK.LET US ENJOY TOGETHER ALL THE HAPPY EVENTS AT CEEBROS PARK.
சனி, ஏப்ரல் 26, 2014
செவ்வாய், ஏப்ரல் 22, 2014
துர்கையின் அருள் பெற்றவராம் திருமதி ராஜராஜேஸ்வரி
துர்கையின் அருள் பெற்றவராம்
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் இன்று தனது வலையில்
வெளியிட்டு இருந்த கனக துர்கா அஷ்டகத்தை நான் வடமொழி துர்க்கா அஷ்டகத்தின் பாடல் பின் அணியில் பாட முயற்சித்திருக்கிறேன்.
அழகான இறை உருவங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி, நம்மை நம் மண்ணின் ஒவ்வொரு கோவில் சந்நிதானத்துக்கும் உள்ளே கொண்டு வந்து
நமக்கு எல்லாம் இறைவன் இறைவி அருளை பெற்றுத் தரும் திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களின் ஆன்மீகத் தொண்டு சொற்களுக்கு அப்பால் ஆனது.
அதுவும் அந்த இறைவி துர்க்கையே தந்த வரமென சொல்வோம்.
முதலிலே துர்க்கா அஷ்டகம் வடமொழியில் ஒரு நிமிடம் வரும். பிறகு தமிழில் நான் பாடுகிறேன்.
சொற்குற்றம், ஸ்ருதிக் குற்றம், பொருத்தருள்க.
திங்கள், ஏப்ரல் 21, 2014
சனி, ஏப்ரல் 19, 2014
Pancha Muka Anjaneya
Thanks to Madam Rajeswari, from whose blog , I have been able to recite this Divine Pancha Muka Anjaneya Mala.
For the welfare of all, this Sloka is recited here.
+Ramani S is celebrating his 500 post in his blog. Let us wish him well.
+Tulsi Gopal is another anji bhakth.
ஞாயிறு, ஏப்ரல் 13, 2014
Tamil New Year Greetings
Wish You all a Very Happy Tamil New Year Jaya
திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தனது வலையிலே இட்டு இருக்கும் புத்தாண்டு தினக் கவிதையுடன் இந்த நல நாளை நாம் துவங்குவோம்.
அவர்களுக்கு எமது நன்றி.
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
+பார்வதி இராமச்சந்திரன்.
திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தனது வலையிலே இட்டு இருக்கும் புத்தாண்டு தினக் கவிதையுடன் இந்த நல நாளை நாம் துவங்குவோம்.
அவர்களுக்கு எமது நன்றி.
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
+பார்வதி இராமச்சந்திரன்.
சனி, ஏப்ரல் 05, 2014
செவ்வாய், மார்ச் 25, 2014
INSPIRED BY GODDESS KAMAKSHI.
WHO ELSE CAN COMPOSE SUCH A SONG EXCEPT MADAM KAVINAYA !!
SEE THE TEXT OF THIS SONG IN HER BLOG
www.ammanpaattu.blogspot.com
or CLICK HERE.
TRULY SHE IS INSPIRED BY GODDESS KAMAKSHI.
SUBBU THATHA ATTEMPTS TO SING THIS IN RAAG MADHUVANTHI BUT NOT SURE WHETHER HE DOES JUSTICE TO THIS RAAG.
திங்கள், மார்ச் 24, 2014
புதன், மார்ச் 19, 2014
ஞாயிறு, மார்ச் 09, 2014
புதன், மார்ச் 05, 2014
செவ்வாய், மார்ச் 04, 2014
ANNAI ANDHATHI COMPOSED BY MADAM KAVINAYA.
The role of meditation
and other spiritual practices is to withdraw the mind from the sense
objects and take it back to its source. This is critical for success in
life. The knowledge of coming back to the Self, the self-referral value
of consciousness makes it rich, energetic and beautiful. +Sri Sri Ravi Shankar
அன்னை அந்தாதி கவிதை மேடம் கவிநயா அவர்களால் இயற்றப்பட்டு, அவர்களது வலையில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் எனக்குத் தெரிந்து கடந்த 8 வருடங்களாக, தவறாது வெளியிடப்படுகிறது.
இந்த அன்னை அந்தாதி, தேவி புவனேஸ்வரி அன்னை மேல் பாடியதாகும்.
இதன் முழுத் தொகுப்பினை அவர்கள் வலையில் இங்கே காணலாம்.
அன்னை அந்தாதி கவிதை மேடம் கவிநயா அவர்களால் இயற்றப்பட்டு, அவர்களது வலையில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் எனக்குத் தெரிந்து கடந்த 8 வருடங்களாக, தவறாது வெளியிடப்படுகிறது.
இந்த அன்னை அந்தாதி, தேவி புவனேஸ்வரி அன்னை மேல் பாடியதாகும்.
இதன் முழுத் தொகுப்பினை அவர்கள் வலையில் இங்கே காணலாம்.
வியாழன், பிப்ரவரி 27, 2014
அண்ணாமலை சிவனே
மகா சிவராத்ரியை ஒட்டி திருமதி கவிநயா இயற்றிய பாடல்.
இந்த பாடலை அவரது வலையில் படித்து பயன் பெறுங்கள்.
அண்ணாமலை சிவனே
எமக் கருள்வாய் குருபரனே
உண்ணா முலையுடனே, இந்த
மண்ணாளும் அரனே!
பொன்னார் மேனிச்
சிவனே அரையில்
புலித்தோல் அணிந்தவனே, எங்கள்
கலிதீர்த் தருள்பவனே!
விண்ணவர் போற்ற
மண்ணவர் துதிக்க
கங்கையை அணிந்தவனே, எங்கள்
அன்னையின் மன்னவனே!
கண்ணா ரமுதே
களிதரும் தேனே
எழில் விழி உமை துணைவா
எங்கள் வழியிலும் துணையாய் வா!
பக்தருக் கருளும்
பரம தயாளா
பிறை மதி சூடியவா, எங்கள்
குறைகளைத் தீர்த்திட வா!
அன்பே சிவமாய்
உருக் கொண்டவனே
அருணாசல தேவா, எங்கள்
கருணாகரனே வா!
--கவிநயா
LINGASHTAKAM
இன்று பிரதோஷம் .
இன்று இரவு முதல் மஹா சிவா ராத்திரி
காலை வரை சிவ பாராயணம் சிவ நாமாக்களை உச்சரிக்க மன நிம்மதி பெறலாம்.
லிங்காஷ்டகம் கேட்க இங்கே சொடுக்கவும்
https://soundcloud.com/meenasury/brahmamurarisurarchithalingam
https://soundcloud.com/meenasury/brahmamurarisurarchithalingam
திங்கள், பிப்ரவரி 17, 2014
துளசிதளம்: மீசைக்காரனும், ' மீசை வச்ச' சரஸ்வதியும்!
துளசிதளம்: மீசைக்காரனும், ' மீசை வச்ச' சரஸ்வதியும்!
TO LISTEN TO
BANDU REETHI KOLLA,
BY RAJESH VAIDHYA
PLEASE MOVE ON TO
www.wallposterwallposter.blogspot.com
where I have expressed my thanks to my friend Ms.Thulasi Gopal and
published the video by SRI RAJESH VAIDHYA.
TO LISTEN TO
BANDU REETHI KOLLA,
BY RAJESH VAIDHYA
PLEASE MOVE ON TO
www.wallposterwallposter.blogspot.com
where I have expressed my thanks to my friend Ms.Thulasi Gopal and
published the video by SRI RAJESH VAIDHYA.
ஞாயிறு, பிப்ரவரி 16, 2014
திருமதி பக்கங்கள்: திருக்கண்ணபுரப் பெருந்திருவிழா
திருமதி பக்கங்கள்: திருக்கண்ணபுரப் பெருந்திருவிழா
மேலே கிளிக்குங்கள்.
திருமதி கோமதி அரசு திருக்கண்ணபுரம் க்ஷேத்திர மகிமை குறித்து எழுதியிருப்பதை ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டும்.
மேலே கிளிக்குங்கள்.
திருமதி கோமதி அரசு திருக்கண்ணபுரம் க்ஷேத்திர மகிமை குறித்து எழுதியிருப்பதை ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டும்.
வெள்ளி, பிப்ரவரி 07, 2014
புதன், பிப்ரவரி 05, 2014
செவ்வாய், பிப்ரவரி 04, 2014
திங்கள், பிப்ரவரி 03, 2014
ஞாயிறு, பிப்ரவரி 02, 2014
GNANACHANDRAN SINGS THEVARAM
YOU MAY SEND YOUR OWN VIDEO CLIPPINGS OF EVENTS HAPPENING AT CEEBROS PARK.LET US ENJOY TOGETHER ALL THE HAPPY EVENTS AT CEEBROS PARK.
சனி, ஜனவரி 18, 2014
வெள்ளி, ஜனவரி 17, 2014
Happy Birthday Sanju 17th January 2014
Why this day
A very happy day t
Why today
A happy day.
why why why
this day
it is so special this day.
why why why
so many many chocolates
this day
a day today.
A very happy day t
Why today
A happy day.
why why why
this day
it is so special this day.
why why why
so many many chocolates
this day
it is sanju birthday
sanju birthday
oh how so nicea day today.
happy birthday to you sanchu THIS GOOD SONG I WISH YOU LEARN THIS SANJU YOU MAY SOON LEARN TO PLAY THIS IN YOUR PIANO AND ALSO SING THIS SOON |
This is Carnatic YOU SANG SEVERAL YEARS AGO.
happy birthday
This is that Cup song.YOU SANG LAST YEAR.
Both wonderful !!
YOU WILL SING ON YOUR
happy birthday THIS YEAR
Happy Birthday Sanju
And this is Amazing
Specially for
Sanju Birthday
PERHAPS ONE DAY YOU WILL MAKE YOUR MARK LIKE THIS, AS THATHA FORESEES IT
TRIGGERING JUDGES TO STAND ON THEIR FEET.
**********************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
COUNTLESS
BLESSINGS FROM THATHA AND PAATTI
FOR GOOD song
I'm limited
Just look at me - I'm limited
And just look at you
You can do all I couldn't do, Glinda
So now it's up to you
For both of us - now it's up to you...
(Kristen Chenoweth):
I've heard it said
That people come into our lives for a reason
Bringing something we must learn
And we are led
To those who help us most to grow
If we let them
And we help them in return
Well, I don't know if I believe that's true
But I know I'm who I am today
Because I knew you...
Like a comet pulled from orbit
As it passes a sun
Like a stream that meets a boulder
Halfway through the wood
Who can say if I've been changed for the better?
But because I knew you
I have been changed for good
(Anna Kendrick):
It well may be
So much of me
Is made of what I learned from you
You'll be with me
Like a handprint on my heart
And now whatever way our stories end
I know you have re-written mine
By being my friend...
Like a ship blown from its mooring
By a wind off the sea
Like a seed dropped by a skybird
In a distant wood
Who can say if I've been changed for the better?
But because I knew you
(Kristen Chenoweth):
Because I knew you
(Both):
I have been changed for good
(Anna Kendrick):
And just to clear the air
I ask forgiveness
For the things I've done you blame me for
(Kristen Chenoweth):
But then, I guess we know
There's blame to share
(Both):
And none of it seems to matter anymore
(Kristen Chenoweth):
Like a comet pulled from orbit
As it passes a sun
Like a stream that meets a boulder
Halfway through the wood
(Anna Kendrick):
Like a ship blown from its mooring
By a wind off the sea
Like a seed dropped by a bird in the wood
(Both):
Who can say if I've been
Changed for the better?
I do believe I have been
Changed for the better
(Kristen Chenoweth):
And because I knew you...
(Anna Kendrick):
Because I knew you...
(Both):
Because I knew you...
I have been changed for good...
செவ்வாய், ஜனவரி 14, 2014
சக்கரை பொங்கல் போல் பொங்கல்
பொங்கலோ பொங்கல்.
பொங்கல் பண்டிகை. தை மாதம் முதல் தேதி .
தை பிறந்தால் வழி பிறக்கும் .
எல்லோருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்.
சக்கரை பொங்கல் போல் பொங்கல் திரு நாள் போல் எல்லா நாளும்
இனிக்க
கதிரவனை பகலவனை சூரிய பகவானை வணங்கி வழிபடுவோம்.
திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தமது வலையில் த்வாதச ஆதித்யர்களைப் பற்றி அழகான கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்.
பொங்கல் திருநாள் சிறப்புக் கவிதை.
அவரது கவிதையை காண படித்து இன்புற இங்கே கிளிக்கவும்.
வழக்கம் போல் சுப்பு தாத்தா அந்த கவிதையை பாடி இருக்கிறார்.
சூடான சக்கரை பொங்கல் இங்கே கிடைக்கிறது. இன்று மட்டும் இலவசம்.
பொங்கும் மங்களம் எங்கும் பரவுக என்று வாழ்த்துவோம்.
பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.
சுற்றத்தார் அனைவரையும் வாழ்த்துகிறோம்.
உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் குறிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்த்துவோம்.
பொங்குக பொங்கல். பொங்கலோ பொங்கல்.
பொங்கல் பண்டிகை. தை மாதம் முதல் தேதி .
தை பிறந்தால் வழி பிறக்கும் .
எல்லோருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்.
சக்கரை பொங்கல் போல் பொங்கல் திரு நாள் போல் எல்லா நாளும்
இனிக்க
கதிரவனை பகலவனை சூரிய பகவானை வணங்கி வழிபடுவோம்.
திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தமது வலையில் த்வாதச ஆதித்யர்களைப் பற்றி அழகான கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்.
பொங்கல் திருநாள் சிறப்புக் கவிதை.
அவரது கவிதையை காண படித்து இன்புற இங்கே கிளிக்கவும்.
வழக்கம் போல் சுப்பு தாத்தா அந்த கவிதையை பாடி இருக்கிறார்.
சூடான சக்கரை பொங்கல் இங்கே கிடைக்கிறது. இன்று மட்டும் இலவசம்.
பொங்கும் மங்களம் எங்கும் பரவுக என்று வாழ்த்துவோம்.
பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.
சுற்றத்தார் அனைவரையும் வாழ்த்துகிறோம்.
உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் குறிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்த்துவோம்.
பொங்குக பொங்கல். பொங்கலோ பொங்கல்.
திங்கள், ஜனவரி 13, 2014
பாடு பரமனைத் துதி. பின்னே சாப்பாடு.
மார்கழி மாதம் இன்றுடன் முடிகிறது.
திருப்பாவை திருவிழா இன்று தான் கடைசி.
இன்று மட்டும் திருப்பாவையின் கடைசி இரண்டு பாசுரங்கள் .
தோரணங்கள் வீதிகள் முழுவதும் பரிணமிக்க,
அரங்கன் வருகிறான். அவனை பணிவோம்.
ஆனா, எங்க அம்மாவை காணோம் எங்கே போயிருக்காங்க.திருப்பாவை திருவிழா இன்று தான் கடைசி.
இன்று மட்டும் திருப்பாவையின் கடைசி இரண்டு பாசுரங்கள் .
தோரணங்கள் வீதிகள் முழுவதும் பரிணமிக்க,
அரங்கன் வருகிறான். அவனை பணிவோம்.
உனக்குத் தெரியாதா !!
கோவில் வாசல் தெரு முழுக்க கோலம் போடறதுக்கு அம்மா தான் இன் சார்ஜ்.
இன்னிக்கு தேர் இல்ல. அதனால ஊர் கூடி தேர் இழுத்து
எல்லோருக்கும் சாப்பாடு போட்டு தானும் சாப்பிட்டு விட்டு தான்
வருவாங்க.
வா நாமும் சாப்பிட போவோம்.
முதல் லே பாடு பரமனைத் துதி.
பின்னே சாப்பாடு.
ஒரு
முதலிலே பாசுரம் 29 30 இரண்டையும் பாடுவோம்.
பிறகு பெருமாளை துதிப்போம்.
பிறகு
இருக்கவே இருக்கு
சாப்பாடு.
ஈரேழு பிறவிக்கும் அவன் தானே நமக்குத் துணை.
அவன் அருள் இருக்கையிலே
அவனியிலே எதற்கு கவலை
pasuram 29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
pasuram 30
திருப்பாவை பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
உரைக்கு நன்றி. https://www.facebook.com/kumarakoddam.gnanavairavar.aalayam/posts/315644138553778
pasuram 30
இன்றுடன் திருப்பாவை ஆண்டாள் பாசுரங்கள் முடிவு அடைகின்றன.
எங்களுடன் கூடி கோதை நாச்சியாரின் பக்தி பெருவெள்ளத்தில் நீந்திய
அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றி.
அனைவரும் கூடி ஆரத்தி எடுத்து மங்களம் பாடி மகிழ்ந்திடுவோம்.
கோதை கல்யாணம் நிறைவு பெறுகிறது.
மங்களம் பாடுபவர் பெயரும் கோதை.
mangalam paadi makizhnthiduvom
வாங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு போகலாம்.
இன்று போகி பண்டிகை.
நாளை பொங்கல் திருவிழா.
எல்லோருக்கும் எங்கள்
சக்கரை பொங்கல் வாழ்த்துக்கள்.
ஞாயிறு, ஜனவரி 12, 2014
இன்னிக்கு பாசுரம் சேமியா பாயசம்.
இன்னிக்கு என்ன பாசுரம்?
சேமியா பாயசம்.
நான் பாசுரத்தைக் கேட்டால், நீங்க பாயசத்தை கொடு என்று சொல்ரீக..
கவிதா கிருஷ்ணமூர்த்தி அவங்க ராம் பஜன் கேளு.
நம்ம இங்கே கண்ணனை கிருஷ்ணனை மாதவனை கோவிந்தனை
மதுசூதனனை பாடத்தானே திருப்பாவை பாடறோம். இங்கே ராம பஜனும் உண்டோ/
அசடு. ராமன் கிருஷ்ணன் என்பதெல்லாமே விஷ்ணுவோட அவதாரம்.
அந்த அந்த யுகத்துக்கு தேவையான சங்கதியை எடுத்து சொல்வதற்கு மக்களை நல வழியில் நடத்துவதற்கு அந்த வேங்கடவன் அனந்தன் ஆகிய கோவிந்தன் எடுத்த அவதாரங்கள்.
முந்தைய ஒரு பாசுரத்திலே இராம அவதார நிகழ்வு பார்த்தோம் இல்லையா.
ஆமாம்.
கவிதா கிருஷ்ணமூர்த்தி குரலே அப்படியே உடல் சிலிர்க்குது இல்லே !!
இதுவும் ஒரு தெய்வீக குரல். நம்ம எல்லோருக்குமே உள் இருந்து ஒரு குரல் ஒலிக்குதுல்லே.. அது போல .. அது தான் தெய்வக் குரல். அந்த குரலை கேட்பதற்கு அதன் படி நடப்பதற்கு நாம் மனசை பக்குவப்படுத்திவிட்டால், நாம் எல்லாமே அந்த கோவிந்தனின் அடியார்கள் தான்.
சரி, பிரவசனம் போதும். பாட்டை போடுங்க.
அவங்க குரல் கேட்டாலே பாயசம் சாப்பிட்ட மாதிரி தான் ஒரு
பீல் இருக்குது.
இன்றைய பாசுரமே பாயசம் தான்.
என்ன அப்படி ?
கேட்டுப்பார். சுவைத்துப்பார். உண்டு பார்.
இது மாதிரி சொல்வது சம்பிரதாயம். வைஷ்ணவ கோவில்களில் இது போல சொல்வார்கள்.
எம்.எல்.வி. பாடுகிறார். கேளுங்கள்.
சபா விலே இது மாதிரி பாடுவார்கள்.
திருப்பாவை அத்தனை 30 பாசுரங்களையும் எந்த ராகத்திலே வேணுமானாலும் பாடலாம். ஒவ்வொரு பாசுரத்திற்கும் ஒரு பாவம் இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் பாடுவது சிறந்தது.
புரியுது. ஒவ்வொரு ஹோட்டலிலும் ஒரு டேஸ்ட் . இடத்திற்கு தகுந்தாற்போல இருக்கணும்.
இல்லையா ..
ஆமாம்.
இப்ப கவியரசர் கண்ணதாசன் உரை என்ன என்று பார்ப்போம்.
இன்றைக்கு என்ன நெய்வேத்யம் ?
பாயசம். கேரளா சேமியா பாயசம்.
neyvedehyam semiya payasam kerala style.
அது என்ன கேரளா ஸ்டைல் சேமியா பாயசம்.
அது கீதா மேடம் ஒருவருக்குத்தான் இந்த ரகசியம் தெரியும்.
+Geetha Sambasivam
+Balu Sriram
+kg gouthaman
+Dindigul Dhanabalan
ஒரு வேளை கேசரி பவுடர் கொஞ்சம் கூட போடுவாங்க போல இருக்குது.
கலரா இருக்குது.
sukamo sukam.
சுகமோ சுகம்.
இந்த பாயசம் ஒரு சங்கதி சொல்லுது.
என்ன ?
இந்த பாயசம் போல உலகத்தில் உள்ள எல்லோரது
எதிர்காலம் தித்திக்க அந்த கோவிந்தனை பிரார்த்திப்போம்.
கோவிந்தா கோவிந்தா.
என்னது முனுமுனுக்கிரீக. மனசுக்குள்ளே கோவிந்தன் கிட்டே ஒரு தனி வேண்டுகோளா ?
ஆமாம்.
என்ன ?
கோவிந்தா, சூப்பர் சிங்கர் இன் அப்படிங்கற வலைக்கு போயி, சோனியாவுக்கு ஒரு வோட் போடு அப்படின்னு பிரார்த்திச்சுக்கிட்டேன்.
சனி, ஜனவரி 11, 2014
ஞானம் பிறக்கணும்.
A mature intellect is devoted, a mature heart is full of knowledge. Meditation matures your intellect as well as your heart. +Sri Sri Ravi Shankar
இன்னிக்கு ஏகாதசி.
தெரியும்.
அதுவும் வைகுண்ட ஏகாதசி.
அதுவும் தெரியும். ஏன் இது மாதிரி கேட்கறே ?
சிலருக்கு பலது புரியாது. பலருக்கு சிலது புரியாது.
நான் அந்த சிலர் லே இருக்கேனா ? பலர் லே இருக்கேனா ?
அதுவே உங்களுக்கு புரியலே அப்படின்னா,
சிலர் பலது புரிஞ்சாலும் புரியாது மாதிரி ஒரு போர்வையை போத்திண்டு இருக்காக.
ரொம்ப குளிர் இல்லையா ?
பகவத் கடாக்ஷம் எங்கேயாவது தன மேலே பட்டு, எங்கே நல்ல எண்ணங்கள்
தோன்றி விடுமோ என்ற மாதிரியும் இருக்கும்.
எதுக்கு காலையிலே இதெல்லாம் சொல்லி கிட்டு இருக்கே.?
இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, இன்னிக்காவது அமைதியா இருங்கோ.
அப்படின்னு சொல்றேன்.
நான் என்னிக்குமே அமைதி தானே.
மனசை அமைதியா வச்சுண்டு, கோவிந்தா கோவிந்தா அப்படின்னு
அந்த கோவிந்தனை நினைச்சுக்கோங்க.
கூடாரை வெல்லும் ஸ்ரீ கோவிந்தா.
கூடாரை வெல்லும் ஸ்ரீ .கோவிந்தா.இன்னிக்கு ஏகாதசி.
தெரியும்.
அதுவும் வைகுண்ட ஏகாதசி.
அதுவும் தெரியும். ஏன் இது மாதிரி கேட்கறே ?
சிலருக்கு பலது புரியாது. பலருக்கு சிலது புரியாது.
நான் அந்த சிலர் லே இருக்கேனா ? பலர் லே இருக்கேனா ?
அதுவே உங்களுக்கு புரியலே அப்படின்னா,
சிலர் பலது புரிஞ்சாலும் புரியாது மாதிரி ஒரு போர்வையை போத்திண்டு இருக்காக.
ரொம்ப குளிர் இல்லையா ?
பகவத் கடாக்ஷம் எங்கேயாவது தன மேலே பட்டு, எங்கே நல்ல எண்ணங்கள்
தோன்றி விடுமோ என்ற மாதிரியும் இருக்கும்.
எதுக்கு காலையிலே இதெல்லாம் சொல்லி கிட்டு இருக்கே.?
இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, இன்னிக்காவது அமைதியா இருங்கோ.
அப்படின்னு சொல்றேன்.
நான் என்னிக்குமே அமைதி தானே.
மனசை அமைதியா வச்சுண்டு, கோவிந்தா கோவிந்தா அப்படின்னு
அந்த கோவிந்தனை நினைச்சுக்கோங்க.
கூடாரை வெல்லும் ஸ்ரீ கோவிந்தா.
பெருமாள் கருட வாகனத்திலே வருகிறார். எல்லாரும் ஒரு நிமிஷமாவது பொறுமையாக இருந்து பார்க்க வேண்டுகிறேன்.
இன்று வைகுண்ட ஏகாதசி.
எல்லோரும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்று பெருமாளை சேவிக்க வேண்டுகிறேன்.
கவியரசர் கண்ணதாசன் இந்த பாசுரத்திற்கு அளித்த விளக்க உரை இதுவே.
சுப்பு தாத்தா பௌளி ராகத்தில் பாடிட முயற்சி செய்து இருக்கிறார். அது பிறகு வரும்,.
இன்றைக்கு நைவேத்யம் அக்கார வடிசல்.
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் உபயம்.
கோவிந்தா கோவிந்தா அப்படின்னு சொல்லிண்டு ஒரு வாய்
எல்லோரும் சாப்பிட வேண்டும்.
பெருமாளை கண்கூட தரிசனம் செய்யணும்.
கோவிந்தனுக்கு அன்னியிலே லோகத்துலே பெரிசா அடையத் தக்கது எதுவும் இல்ல அப்படிங்கற ஞானம் பிறக்கணும்.
இன்னிக்கு மேடம் ஷைலஜா அவர்கள், துரை செல்வராஜ் அவர்கள் வலைக்கும் சென்று பெருமாள் தரிசனம் செய்யவும்.
akkaravadisil
சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா.
எனக்கு நித்யபடி இந்த அக்கார வடிசல் கிடைக்கணும்.
என்ன சொல்றீக ??
ஞானம் பிறக்கணும். அப்படின்னு சொன்னேன்.
கோவிந்தா கோவிந்தா.
வெள்ளி, ஜனவரி 10, 2014
மாலே மணிவண்ணா !! இன்னிக்கு மோஹினி ஆட்டமாமே !!
www.mykolam.blogspot.com |
இரண்டும் இல்ல. இன்னிக்கு மாலே மணி வண்ணா ?
அது என்ன மாலே ! அந்த காலத்துலே யே மால் எல்லாம் இருந்ததா ?
மால் என்றால் திருமால்.
அப்பறம் என்ன மோஹினி ஆட்டம். ! அவதாரம் அப்படின்னு சொல்லணும்.
வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் தான் மோஹினி அவதாரம்.
அது தனி. இன்னிக்கு நைவேத்யம் ஆகும்போதே எல்லாரும்
கிருஷ்ண கானத்திலே லயிச்ச மோகினி ஆட்டம் தாஸ்ய பாவம் பார்க்கப்போறோம். கூடவே மோதகம் நைவேத்யம்.
பலே !! பலே !!
பெங்களூரைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதில் பங்கு ஏற்கின்றனர்.
மோதகம் சாப்பிடுவது கூட நம்ம மட்டும் போதாதா ?
எம்.எல். வி.அம்மா பாடுகிற பாடகி ஒருவர் கூட இன்றைய காலத்தில் கிடைக்கவில்லையே என்று வருந்தும் படியாக இருக்கிறது.
இந்த கம்பீரம் குரலில் இன்றைய பாடகிகளில் யாருக்கு இருக்கிறது ?
விஜய் டி.வி. லே போகஸ் வேற ரூட்டிலே இருக்குமோ ? புரியல்லே !!
வேளுக்குடி
கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசம்
கண்ணதாசன் அவர்கள் பாசுரத்திற்கான தெளிவுரை இங்கே வழங்குகிறார்.
]
இன்னிக்கு நைவேத்யம் பகவத் பிரசாதம் மோதகம்.
கொழுக்கட்டை.
வெஜிடபிள் கொழுக்கட்டை.
mohini aattam thasya bhava
***************************************************************************************************************************************************************************************************************************************
வியாழன், ஜனவரி 09, 2014
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
வாசலிலே பெருமாள் வரார்.
வரவா என்று ஒரு ஓசை.
என்ன என்று உன்னிப்பா கேட்டேன்.
ரவா தோசை செய்ய வந்திருப்பவர்
வ ரவா என்று கேட்டு இருக்கிறார்.
#####################################################################
பாசுரம் 25வரவா என்று ஒரு ஓசை.
என்ன என்று உன்னிப்பா கேட்டேன்.
ரவா தோசை செய்ய வந்திருப்பவர்
வ ரவா என்று கேட்டு இருக்கிறார்.
#####################################################################
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
என்று துவங்கும் பதிகத்தை தனது வலையில் எனது நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் அழகுறப் பதித்து இருப்பதை யாம் காண முடிகிறது.
அதை நீங்கள் கீழே காண்கிறீர்கள். சைவமும் வைணவமும் ஒருங்கே இணைந்து வலையத்தில் வளைய வரும் வலைப்பதிவு இதுவே. இங்கே சென்று வாருங்கள்.
சிலருக்கு வானத்தில் ஒன்றல்ல, இரு கதிவரன்கள் காட்சி அளித்துள்ளனர். வானிலே இரண்டு ஆதித்யர்கள் பிரகாசமாகி இருப்பது, எனக்கு த்வைதமும் அத்வைதமும் காட்சி அளித்ததோ என்று நினைத்தேன்.
இரண்டு அல்ல, ஒன்று தான்.
ஒன்று உண்மை. அடுத்தது பிரமை.
அவன் இருக்கிறான் என்பது உள்ளே பகலவன் காட்டிய பிரகாசம்.
அவன் அருளாலே அவன் தாள் போற்றி.எனச்சொல்லுவது தேவாரம்.
மேற்கொண்டு திருப்பாவை பார்ப்போம்.
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கவனித்து பார்க்கவேண்டும்.
கவிஞ்ர் கண்ணதாசன் தரும் உரை உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கிறது.
ஒரு மாறுதலுக்கு மூவாயிரப்படி வியாக்கியானம் செய்த பரமகாருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்செய்த புத்தகத்தில் இருந்து படிப்போமா என்று நினைத்தேன்.
அந்த உரைக்கு ஒரு வியாக்யானம் சொல்ல எனது விசிஷ்டாத்வைத நண்பர் திரு சக்ரபாணி அய்யங்கார் அவர்களால் தான் இயலும். அவரோ அட்லாண்டாவில் இருக்கிறார்.
+chakrapany sourirajan
அவர் பாவம் மைனஸ் ஆறு டிகிரி குளிரில் தவிக்கிறார்.
நான் இந்த உரைக்கு சரியான பொருள் புரியவில்லையே என்று தவிக்கிறேன். அவர் வந்து சொல்வார். அதை அடுத்த வருஷம் தருகிறேன்./
பெருமாள் அனுக்ரஹம் செய்தால்.
அதை இன்னும் நான் சற்று படித்து வெளியிடுகிறேன்.
ஆண்டாள் கல்யாணம் ஒரு அற்புத நிகழ்ச்சி இன்னிக்கு.
மிகவும் நல்லா இருக்கு.
கடைசி வரைக்கும் பார்த்துட்டு பிறகு
ப்ரேக் பாஸ்ட் சாப்பிட செல்லவும்.
இன்னிக்கு இன்ஸ்டன்ட் தோசா.
நெய் ரோஸ்ட் .மாவு தோசை ரோஸ்ட்.
+Geetha Sambasivam
கீதா சாம்பசிவம் வலைலே தோசை வேனுமா அப்படின்னு கேட்டு .இருக்காங்க. அங்கென போனா எப்படி பண்றது அப்படின்னு மட்டும் தான் சொல்லி இருக்கிறது.அப்ப இங்கே கோதுமை தோசை கிடைக்காதா ...என்று
சுப்பு தாத்தா கேட்டார்.
இது ஒன்னும் ஹோட்டல் இல்ல. இது கேடரிங் ஸ்கூல். இங்கே கற்று கொடுப்போம். எப்படி தோசை பண்றது ? அதை தெரிஞ்சுண்டு நீங்க உங்க வீட்டிலே போய் செய்து சாப்பிடனும். அப்படின்னு சொல்றாக.
இது நமக்கு சரிப்பட்டு வராது அப்படின்னு ச்ருதிஸ் கிச்சன் போனோம்.
அங்கே வாங்கோ வாங்கோ அப்படின்னு கூப்பிட்டு,உங்களுக்கு 100, 1000 வேணுமா
நாங்களே அங்கு பஜனை பண்ற ஹாலுக்கு வந்து தோசை பண்ணி ஹாட் ஆ சர்வ் செய்யறோம் என்று சொல்ல உடனே ஆர்டர் பண்ணிட்டு வந்தேன்.
நெய் ரவா ரோஸ்ட் வேணும் அப்படின்னு பிரியப்படுபவர்கள் அடுத்த ஹாலுக்கு செல்லவும். அங்கே இன்ஸ்டன்ட் ரவா தோசை கிடைக்கும்.
+Dindigul Dhanabalan +Balu Sriram
*******************************************************************************************************************************************************************************************************************************************
இந்த மாதம் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி.
அன்றைய சிறப்பினை நாம் ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே அன்றோ அதற்கு முதல் நாளோ பார்க்கலாம்.
கோவிந்தன் அந்த ஸ்ரீநிவாசன், பரந்தாமன்,ரங்கன், கண்ணன், வாசுதேவன்
என்று நாம் பல விதமாக வர்ணிக்கும்
மாதவன் செய்த மிராகிள்
எனது இன்னொரு வலையில் வெளியாகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புதன், ஜனவரி 08, 2014
இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம். எதுக்காக
இது புதன் கோலம்.
அப்படின்னா திங்கள் கோலம், செவ்வாய் கோலம் அப்படின்னு எல்லாம் இருக்கா?
குறுக்கே கேள்வி கேட்க கூடாது. சொன்னா சரி அப்படின்னு சொல்லணும்.
சரி.
இன்னிக்கு எத்தனையாவது பாசுரம் ?
சரி.
என்ன சரி ?
நீ தானே என்ன சொன்னாலும் சரி அப்படின்னு சொல்லணும் சொல்லிருக்க..
ராகவா..
இது மார்கழி மாசம். ஒண்னு நாராயணா இல்ல கோவிந்தா சொல்லணும்.
சரி. இன்னிக்கு 24 வது பாசுரம் இல்லையா ?
முதல்லே பாட்டை போடுங்க... வந்த எல்லோரும் முதலிலே மேடம் ஷைலஜா அவங்க வலைக்கு சென்று அவங்க எழுதியிருக்கும் இந்த அழகான பாசுரத்துக்கான பொருளை படித்து வருவோமா
வாருங்கள். நாம் அங்கே போவோம்.
இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம்.
எதுக்காக ?
நீ முதல்லே காபியை போடு.
இன்னிக்கு திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரன் அவர்கள் நம்ம அகத்துளே வந்து நாலு பாசுரம் பாடப்போறாங்க.
இந்த பாசுரத்திலே சொல்லப்பட்ட அத்தனை இதிகாச புரானங்களுக்கான விளக்கமும் அழகான படங்களும் எங்கள் வலை நண்பர்
கோவர்த்தனம் கொற்றக்குடை என்ற தலைப்பிலே
மேடம் ராஜராஜேஸ்வரி அவர்கள் வலையிலே
சும்மா சொல்லல்லே.. அங்கே ஒரு தரம் போயிட்டு அதுலே என்ன சொல்லி இருக்கு அப்படின்னு படிச்சுட்டு வாங்க. ஜன்ம சாபல்யம்.
கண்ணதாசன் பாடலும் உறையும் இப்போ.
உரை , இடையினம். நீங்க வல்லினம் உச்சரிக்கறேள்.
சரி சரி. இன்னிக்கு உரை யை விட இன்னொன்னு முக்கியம்.
Madam ராஜி அப்படின்னு பதிவர் மா நாட்டுக்கு பங்களூர் லேந்து வந்தவங்க.
அவங்க இன்னிக்கு பஜனை முடிந்த உடன் வந்தவர்களுக்கு வினியோகம் செய்ய
1000 மசாலா வடை அனுப்பி இருக்காங்க.
அடே !! 1000 வடையா !!
நம்ம என்ன அனுமாருக்கு வடை மாலையா சாத்தப்போறோம்.
இருந்தாலும் இந்த வடையை பார்த்தாலே ஆளுக்கு 5 , 10 சாப்பிடுவாங்க. அந்த மாங்காய் தொக்கு நல்லா இருக்குமா ? இல்ல ஆச்சி மசாலா செய்யற கொத்தமல்லி தொக்கு சூட் ஆகுமா ?
முதலிலே வருகை தந்த விருந்தினரை உபசரிப்போம்.
+Dindigul Dhanabalan
+Balu Sriram +kg gouthaman +S. P. Raghunathan +
+Venkatasubramanian Ramamurthy
+Venkataraman Nagarajan
+Rajeswari Jaghamani
எல்லோரும் மேடம் ராஜிக்கு தேங்க்ஸ் சொல்லுவோம்.
சூடா ஒரு காபி இந்தாங்க.
காபி சாபிட்டு கிட்டே ஆண்டாள் கோவிலே தர்சனம் பாருங்க.
அப்படின்னா திங்கள் கோலம், செவ்வாய் கோலம் அப்படின்னு எல்லாம் இருக்கா?
குறுக்கே கேள்வி கேட்க கூடாது. சொன்னா சரி அப்படின்னு சொல்லணும்.
சரி.
இன்னிக்கு எத்தனையாவது பாசுரம் ?
சரி.
என்ன சரி ?
நீ தானே என்ன சொன்னாலும் சரி அப்படின்னு சொல்லணும் சொல்லிருக்க..
ராகவா..
இது மார்கழி மாசம். ஒண்னு நாராயணா இல்ல கோவிந்தா சொல்லணும்.
Courtesy: www.thanjavur14.blogspot.com |
சரி. இன்னிக்கு 24 வது பாசுரம் இல்லையா ?
முதல்லே பாட்டை போடுங்க... வந்த எல்லோரும் முதலிலே மேடம் ஷைலஜா அவங்க வலைக்கு சென்று அவங்க எழுதியிருக்கும் இந்த அழகான பாசுரத்துக்கான பொருளை படித்து வருவோமா
வாருங்கள். நாம் அங்கே போவோம்.
இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம்.
எதுக்காக ?
நீ முதல்லே காபியை போடு.
இன்னிக்கு திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரன் அவர்கள் நம்ம அகத்துளே வந்து நாலு பாசுரம் பாடப்போறாங்க.
இந்த பாசுரத்திலே சொல்லப்பட்ட அத்தனை இதிகாச புரானங்களுக்கான விளக்கமும் அழகான படங்களும் எங்கள் வலை நண்பர்
கோவர்த்தனம் கொற்றக்குடை என்ற தலைப்பிலே
மேடம் ராஜராஜேஸ்வரி அவர்கள் வலையிலே
சும்மா சொல்லல்லே.. அங்கே ஒரு தரம் போயிட்டு அதுலே என்ன சொல்லி இருக்கு அப்படின்னு படிச்சுட்டு வாங்க. ஜன்ம சாபல்யம்.
கண்ணதாசன் பாடலும் உறையும் இப்போ.
உரை , இடையினம். நீங்க வல்லினம் உச்சரிக்கறேள்.
சரி சரி. இன்னிக்கு உரை யை விட இன்னொன்னு முக்கியம்.
Madam ராஜி அப்படின்னு பதிவர் மா நாட்டுக்கு பங்களூர் லேந்து வந்தவங்க.
அவங்க இன்னிக்கு பஜனை முடிந்த உடன் வந்தவர்களுக்கு வினியோகம் செய்ய
1000 மசாலா வடை அனுப்பி இருக்காங்க.
அடே !! 1000 வடையா !!
நம்ம என்ன அனுமாருக்கு வடை மாலையா சாத்தப்போறோம்.
நன்றி: ராஜி .(பெங்களூர் வலைப்பதிவர்.) |
இருந்தாலும் இந்த வடையை பார்த்தாலே ஆளுக்கு 5 , 10 சாப்பிடுவாங்க. அந்த மாங்காய் தொக்கு நல்லா இருக்குமா ? இல்ல ஆச்சி மசாலா செய்யற கொத்தமல்லி தொக்கு சூட் ஆகுமா ?
முதலிலே வருகை தந்த விருந்தினரை உபசரிப்போம்.
+Dindigul Dhanabalan
+Balu Sriram +kg gouthaman +S. P. Raghunathan +
+Venkatasubramanian Ramamurthy
+Venkataraman Nagarajan
+Rajeswari Jaghamani
எல்லோரும் மேடம் ராஜிக்கு தேங்க்ஸ் சொல்லுவோம்.
சூடா ஒரு காபி இந்தாங்க.
காபி சாபிட்டு கிட்டே ஆண்டாள் கோவிலே தர்சனம் பாருங்க.
YOU ARE BLESSED.
அண்ட் தட் இஸ் த ரீசன்
யூ ஆர் ஹியர் டுடே.
செவ்வாய், ஜனவரி 07, 2014
த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம்
சொர்கத்திலிருந்து பூ மாரி சொரிந்தார் போல்.....!!!!
இன்னிக்கு திருப்பாவை 23 வது பாசுரம். அதை சிறப்பிக்க இன்னும் ஒரு நிகழ்வும்.
வலைச்சரத்தில் ஆதி வெங்கட் அவர்கள் இன்று ஆசிரியர் பதவி ஏற்பதை முன்னிட்டு அவர்கள் வலையிலிருந்து ஒரு திருக்கோலம்.
+Adhi Venkat
இன்னிக்கு திருப்பாவை 23 வது பாசுரம். அதை சிறப்பிக்க இன்னும் ஒரு நிகழ்வும்.
வலைச்சரத்தில் ஆதி வெங்கட் அவர்கள் இன்று ஆசிரியர் பதவி ஏற்பதை முன்னிட்டு அவர்கள் வலையிலிருந்து ஒரு திருக்கோலம்.
+Adhi Venkat
நன்றி.ஆதி வெங்கட். அவர்கள். |
எதுக்கும் இருக்கட்டும் அப்படின்னு கோவில் லே ஒரு படம் புடிச்சுண்டு வந்தேன். அத அப்படியே நம்மாத்து வாசல் லே போடணும்.
இன்றைக்கு பாசுரத்திலே 23 என்று ஹிந்து தினசரி கொடுப்பதும் 23 ஆக திருப்பாவை புத்தகத்தில் இருப்பதும் மாறி இருக்கிறது. இல்லை. எனக்குத் தான் பிரமையோ.
கண்ணன் இப்போது தான் கண்களைத் திறக்கின்ற காட்சி.
ஜஸ்ட் ஒரு மாறுதல் பொருட்டு, இன்று நித்ய ஸ்ரீ அவர்கள் பாடுகின்ற ஒன்றல்ல நான்கு பாசுரங்களை இன்று தருவோம்.
TODAY
first you are listening to NITHYASHREE MAHADEVAN
அந்த பூக்கோலத்தை இன்னிக்கு ஹால் லே போடுங்கோ.
என்ன விசேஷம் !!
போக போகத் தெரியும்.
இன்று சிங்கப்பெருமாள் கோவிலே வீற்றிருக்கும் சிங்கம் தன் கண்களை விழிப்பது போல் ஒரு உணர்வு.
ஆகவே, இன்று ஒரு வித்தியாசமாக, இன்னொரு உரை தனை முதலில் யாம் படிப்போம்.
+revathi narasimhan
நாச்சியாரின் கருணை மிகு குரலைக் கேட்ட கண்ணன் எங்கள் பரமன் பரந்தாமன், வாசுதேவன், பிருந்தாவன சாரங்கன், மணி வண்ணன், தனது மலர்ப் படுக்கையில் இருந்து,
உடல் சிலிர்த்துக்கொண்டு, ஒரு முறை கர்ஜித்து, பின் ராஜ நடை போட்டு சிங்கம் போல் வருகிறான்.
வந்து அந்த சிம்மாசனத்திலே உட்காரப்போகிறான் .
அந்த சிம்மாசனம் இந்த வலை நண்பர் திருமதி ஆதி வெங்கட் வைப் ஆப் வேங்கட நாகராஜ் அவர்கள் போட்ட பூக்கோலத்தில் மேலே இருக்கிறது.
ஓ !! அப்படியா சமாசாரம் !!
சிம்மாசனத்திலே உட்கார்ந்து கொண்டு எங்களைப் பார். எங்களுக்கு அருள் செய் என்று கோதை பிரார்த்திக்கிராளாம்.
வேளுக்குடி உபன்யாசம் நாளைக்கு வரும்.
கண்ணதாசன் இந்த பாட்டுக்கு எழுதிய உரை இப்போ.
இன்னும் கொஞ்ச நேரத்தில் கூகிள் வெளியீடு ஆகும்.
அதற்கு முன்னே எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் வலைப்படம் அவருக்கு எமது நன்றி.
ரொம்ப டயர்டா ஆயிடுத்து. சூரி சார்.
பொறுமை . பொறுமை.
இன்னிக்கு மாஹிஸ் கிச்சன் லேந்து ஸ்பெசலா நெய் ஊத்தப்பம் இங்கேயே சுடச்சுட போட்டு தருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கு
.ஏன் சூரி சார், அந்த த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம் எல்லாம் இருந்திருக்காதோ ?
+Venkatasubramanian Ramamurthy
+Balu Sriram
என்ன திடீர் அப்படின்னு ஒரு சந்தேஹம்.?
இந்த கோதை இப்படி மாத்தி மாத்தி அப்பீல் பண்றா. பகவான் கண்ணை துறந்து பார்க்கலையே... நானா இருந்தா..
நீரா இருந்தா என்ன செஞ்சு இருப்பீர்.
ஒரு பத்து நெய் ஊத்தாப்பத்தை அவர் முன்னாடி வச்சு .
நீ கண்ணைத் தொற . இல்லாட்டி, அத்தனையும் காணாம போயிடும் அப்படின்னு சொல்வேன்.
கண்ணன் பக்தாளுக்கு அடிமை இல்லையோ..
சரி. சரி.
இட்லி மிளகாய் பொடி 2 ஸ்பூன் கூட போடுங்கோ. இதயம் நல்ல எண்ணை தாராளமா சாதிங்கோ..
ஆஹா.எத்தனை ஒருவருக்கு அப்படின்னு இருக்கா ?
மேக்சிமம் 10 வரைக்கும் சாப்பிடலாம். ப்ரீ. ஆனா, 11 சாப்பிட்டா, மொத்தம் 11 க்கும் ரூபாய் 45 வீதம் பில் கட்டனும்.
அது என்ன கஜ்ரிவால் டெல்லி லே கணக்கு போட்டு தண்ணி விடரா மாதிரி இருக்கு.
http://mahikitchen.blogspot.in/2013/12/blog-post_24.html |
என்ன ?
ஊத்தப்பம் ரொம்ப நன்னா இருக்காம்.
ஆமாம். அதுக்கென்ன ?
உங்க ப்ரெண்ட் விஜயராகவன் அவர் ஆத்துக்காரிக்கு ஒரு அஞ்சு பார்சல் எடுத்துண்டு போலாமா அப்படின்னு கேட்கறார்.
+Anandaraja Vijayaraghavan
+Ranjani Narayanan
+ilayanila ilamathy
+Madhan Nagasubramaniam
அஞ்சு என்ன பத்து எடுத்துக்கட்டும். ஆவி பறக்க ஹாட் பாக் லே வச்சு அனுப்பு.
இது என்ன இந்த சின்ன பொண்ணுங்கல்லாம் குதிச்சுண்டு வர்றது ? என்ன விசேஷம் ?
கோதை ஆண்டாள் திருமண வைபவம். குழந்தைகள் டான்ஸ் ப்ரோக்ராம்.
வந்தவர்கள் எல்லாம் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுகிண்டே இந்த டான்ஸ் ப்ரோக்ராம் பார்க்கலாம்.
இன்றைய பொன்மொழி.
Even if it seems to be lost, think that it is not gone away but is there and just hidden.
+Sri Sri Ravi Shankar
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)