JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, மார்ச் 11, 2012

திருக்கயிலை


திரு கயிலையிலே தாத்தாவும் பாட்டியும் ஒரு ஹனி மூன்.
கோவிலுக்கு முன்னாடி போன உடனே தாத்தா பக்தி ஸ்ரத்தையா பாடறாரு.

Madam Thangamani praises Lord Kailasanath. Her immaculate poetry is heartening as well as bewildering as it is written in conjunction with all the planets ( as envisaged in our tradition ) Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu and Kethu ruled over by Lord Shiva sitting on top of Kailasa Parvath ( mountain ) I sing the poem in five different raagas, commencing with moving to atana, sahana, shanmughapriya and later Kambhodhi. The Raag Kambhodhi was chosen by me since it describes the story of Ravana singing Sama Gana and that was in Raag Kambhodhi. For a better understanding of the text, kindly log on to the author's blog, which could be reached by clicking the title of this posting. You can also hear this song.

கைலாச பர்வதத்தில் அமர்ந்து, உலகெல்லாம் பரிபாலித்து, ஒன்பது கிரகங்களையும் ஆளும் சிவ பெருமான் பெருமைதனை அழகாகச் சொல்லும் இக்கவிதையினை யானும் ஒன்பது ராகங்களில் பாட எண்ணினேன்.

முதலாக பூபாளம் , அடுத்தது அடானா, சஹானா , ஷண்முக பிரியா எனத் துவங்கி காம்போதியில் முடிகிறது, இந்த முதல் வரிசை

. இங்கே வாருங்கள்.

கேளுங்கள். சிவ பெருமான் அருளைப் பெறுங்கள்.

வியாழன், மார்ச் 08, 2012

Sai Bhajan ... Shankara Siva Sankara

செவ்வாய், மார்ச் 06, 2012

Lingashtakam by S.P. Balasubramaniam

ஞாயிறு, மார்ச் 04, 2012

nandhakumaran - ARAVAN HQ!!!

வெள்ளி, மார்ச் 02, 2012

IVORY Wedding Anniversary of Our Daughter 2ND MARCH 2012

TODAY IS THE FOURTEENTH  WEDDING DAY OF OUR DAUGHTER AND SECOND SON-IN-LAW.
WE WISH OUR DAUGHTER AND SON IN LAW
 A VERY HAPPY WEDDING ANNIVERSARY.

WE WISH THEM ALL THE BEST AND BLESS THEM
AND OUR GRAND KIDS PRANAV AND PRAJVAL
A GREAT DAY TODAY. 

புதன், பிப்ரவரி 29, 2012

முருகா முருகா வாடா...எங்கள் கார்த்தி கேயா வாடா!

  • முத்துக் குமரா வாடா!
  •  கந்தா கடம்பா வாடா - எங்கள் 
  • கார்த்தி கேயா வாடா! 
  •  
  • சின்னஞ் சிறு அடி எடுத்து -- முருகா
  •  சித்திரம் போல நடந்து வாடா! 
  • வண்ண மணி ஒலித்திடவே -- நீயும் 
  • வண்ண மயில் ஏறி வாடா! 
  • சந்தத் தமிழ் பாட்டுனக்கே -- செல்லமே 
  • கேட்க நீயும் ஓடி வாடா! 
  • சங்கத் தமிழ் தந்தவனே -- எங்கள்
  •  சங்கடங்கள் தீர்க்க வாடா!
  •  நானிருக்கும் நாள் வரைக்கும் -- முருகா
  •  நாடி உனை வணங்கிடணும்! 
  • தேனிருக்கும் உன் பெயரே -- 
  • தினம் என் நாவில் தவழ்ந்திடணும்!
  •  
  •  --கவிநயா
  •  
  •  http://muruganarul.blogspot.com
  •  
  • முருகன் அருள் பெற இப்பதிவின் தலைப்பை க்ளிக் செய்யவும். 
  •  
  •  

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

HAPPY BIRTHDAY OF OUR GRANDKID PRAJVAL



 A VERY HAPPY BIRTHDAY TO OUR GRANDKID
 PRAJVAL KARUMARI NARAYANAN GANESH


YOU KNOW PAATTI HAS RENAMED PET NAME OF PRAJVAL FROM KICHAN TO NARAYANAN FROM DAY BEFORE YESTERDAY

.  

 LET US ALL WISH PRAJVAL A VERY HAPPY BIRTHDAY TODAY.

ON THIS OCCASION WE PRAY TO PILLAYARPATTI PILLAYAR .
A SONG BY MADAM KAVINAYA I CHOOSE TO SING IN RAAG KANADA HERE



புதன், பிப்ரவரி 22, 2012

இறைவனை எங்கே தேடுகிறாய் ?

http://youtu.be/fBnVnazzQhc

இறைவனை எங்கே தேடுகிறாய் ?
அவன் எங்கேயும் இருக்கிறான். எல்லாம் ஆகவும் இருக்கிறான்
நீரில், நெருப்பில்,நிலத்தில்,  காற்றில், கரிய மேகம் சூழ் வானத்தில்,
இருட்டில், வெளிச்சத்தில்,உள்ளதில், இல்லாததில், பெரியதற்கும் பெரியதாய், சிறியதற்கும் சிறியதாய், எங்கும் உளான். இப்பொழுதும் உளான். எப்பொழுதும் உளான்


  அவன் இல்லாத இடமே இல்லை.
அருட்கவி பாடும் பாடல் அபாரம். அத்விதீயம்.

 சுப்பு தாத்தா தனக்குத் தெரிந்த
சிந்து பைரவி ராகத்தில் இங்கே பாடுகிறார். கேளுங்கள்.
   

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

தூது செல்வாயோ புவியே தூது செல்வாயோ?

I just sang this song like the very old Hindi Song of Latha Mangeshkar. You can hear it here. Madam kavinaya has composed this song. To know the text of this song, please click the title of this song. Madam Kavinaya reminds me very often Mahadevi Varma, the gifted Hindi poetess, whose poetic brilliance had taken the literary world by storms in 1950s and 1960s. Known as the Rahasyavad, the mysticism, her soul always yearned in pursuit of the Ultimate. Her poetry illustrates Radha's eternal love of Krishna, Andal's Love for Narayana, and Meera's Love of Giridhar. Here,the poetess beseeches the earth , the planet always revolving around the Sun, to go to Her Goddess as her ambassador carrying her message of Love and Faith.

திங்கள், பிப்ரவரி 20, 2012

SHIVA PANCHAKSHARI.. ON LINE MAHASHIVARATHRI BHAJAN FROM ISHA FOUNDATION


ISHA FOUNDATION.. ONLINE SHIV RATHRI FESTIVAL FROM 6 P.M. ON 20TH FEB.12 TO 6 A.M. ON 21ST FEB.12
Watch live streaming video from isha at livestream.com