http://youtu.be/fBnVnazzQhc
இறைவனை எங்கே தேடுகிறாய் ?
அவன் எங்கேயும் இருக்கிறான். எல்லாம் ஆகவும் இருக்கிறான்
நீரில், நெருப்பில்,நிலத்தில், காற்றில், கரிய மேகம் சூழ் வானத்தில்,
இருட்டில், வெளிச்சத்தில்,உள்ளதில், இல்லாததில், பெரியதற்கும் பெரியதாய், சிறியதற்கும் சிறியதாய், எங்கும் உளான். இப்பொழுதும் உளான். எப்பொழுதும் உளான்
அவன் இல்லாத இடமே இல்லை.
அருட்கவி பாடும் பாடல் அபாரம். அத்விதீயம்.
சுப்பு தாத்தா தனக்குத் தெரிந்த
சிந்து பைரவி ராகத்தில் இங்கே பாடுகிறார். கேளுங்கள்.