திரு கயிலையிலே தாத்தாவும் பாட்டியும் ஒரு ஹனி மூன்.
கோவிலுக்கு முன்னாடி போன உடனே தாத்தா பக்தி ஸ்ரத்தையா பாடறாரு.
Madam Thangamani praises Lord Kailasanath. Her immaculate poetry is heartening as well as bewildering as it is written in conjunction with all the planets ( as envisaged in our tradition ) Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu and Kethu ruled over by Lord Shiva sitting on top of Kailasa Parvath ( mountain )
I sing the poem in five different raagas, commencing with
moving to atana, sahana, shanmughapriya and later Kambhodhi. The Raag Kambhodhi was chosen by me since it describes the story of Ravana singing Sama Gana and that was in Raag Kambhodhi.
For a better understanding of the text, kindly log on to the author's blog, which could be reached by clicking the title of this posting.
You can also hear this song.
கைலாச பர்வதத்தில் அமர்ந்து, உலகெல்லாம் பரிபாலித்து, ஒன்பது கிரகங்களையும் ஆளும் சிவ பெருமான் பெருமைதனை அழகாகச் சொல்லும் இக்கவிதையினை யானும் ஒன்பது ராகங்களில் பாட எண்ணினேன்.
முதலாக பூபாளம் , அடுத்தது அடானா, சஹானா , ஷண்முக பிரியா எனத் துவங்கி காம்போதியில் முடிகிறது, இந்த முதல் வரிசை
.
இங்கே வாருங்கள்.
கேளுங்கள். சிவ பெருமான் அருளைப் பெறுங்கள்.