JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

vinayakan vigneswaran Ganesa



Mooshika vahana Modhaka Hastha
Vaamana Sutra vilambitha Netra...

பிள்ளையார் வர்ணனையை இந்த பாடல் தரும் அளவுக்கு வேறு எங்கிலும் பார்க்க இயலாது.
இந்த சம்ஸ்க்ருத பாடலை இன்று நான் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே  கண்டேன்
தெய்வ மணம் கமழும் இந்த வலை ஆத்திக அன்பர்களுக்கு ஒரு புனிதமான வழிபாட்டுத் தலம் என்று சொன்னால் மிகையாகாது.

மீஞ்சுறு வாகனத்திலே கையிலே கொழக்கட்டையுடன் இந்த பிள்ளையார் வீற்று இருக்கும் காட்சி அரியது .  உடனே அங்கு செல்லுங்கள் 

இந்த வலையில் நண்பர் புளகாங்கிதம் அடைந்து அவரும் ஒரு விநாயகர் துதி பாடியிருக்கிறார்  இவ்விரண்டு பாடலையுமே நான் அடான ராகத்தில் பாடுகிறேன்.

திருமதி ராஜேஸ்வரி அவர்களின் தெய்வீக உள்ளத்துக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.

இங்கேயும் கேட்கலாம்.