JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, செப்டம்பர் 05, 2008

Ganesh Sthuthi

The song composed by Madam Kavinaya is so fine that i thought of singing it as a chorus prefaced by Ganapathy Manthras. On the eve of Vinayaka Chathurthi Madam Kavinaya has recited a sublime song praying to God Ganesha. http://kavinaya.blogspot.com She is Blessed by God Ganesha, bountifully as is seen by her remarkable fervour and talent in composing prayers in just minutes if not in seconds. I pray to Vigneswara to shower all His Best on Madam Kavinaya and her family for all time to come. முந்தி விநாயகரே எங்கள் முத்தமிழ் காவலரே வந்தனம் செய்தோமய்யா உன்னை எங்கள் சொந்த மாய்க் கொண்டோமய்யா! விக்ன விநாயகரே எங்கள் வினைகளைத் தீர்ப்பவரே சித்தி விநாயகரே உன்னை எங்கள் சிந்தையில் வைத்தோமய்யா! மூஞ்சூறு வாகனரே எங்கள் முக்கண்ணனின் மைந்தரே துஞ்சாமல் காப்பவரே உன்னை எங்கள் நெஞ்சுக்குள் வைத்தோமய்யா! மஞ்சள் விநாயகரே எங்கள் மனம்போல அருள்பவரே தொந்திக் கணபதியே உன்னை எங்கள் புந்தியில் வைத்தோமய்யா! -- இந்தப்பாட்டிற்கு முதலில் ஹம்ஸத்வனியிலும் பிறகு கானடாவிலும் மெட்டமைத்தேன். நன்றாகவே வருகிறது. இருப்பினும் சமீபத்தில் நான் மிகவும் மிகவும் ரசித்த ஒரு சினிமா பாடல் ட்யூன் இதற்கு இன்னமும் பொருத்தமாக இருப்பதாகப் பட்டது.So starting the first line with that tune and then changing to carnatic music.