JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, ஜூன் 28, 2008

அவள் அன்பில் நானே உயிர்த் திருப்பேனே. "

"பேரக்குழந்தைங்களா ! ஓடியாங்க ! இப்ப ரிச்மன்டு அத்தை ஒரு தேவதை கதை சொன்னாங்கள் இல்லே ! ஒரு பாட்டும் எழுதியிருக்காங்க இல்லே ! அத இப்ப தாத்தா அடாணா ராகத்திலே மெட்டமைச்சு இருக்காரு. பாடப்போறாரு. கேளுங்க.. " " தாத்தா ! உனக்கு ரொம்ப வயசாயிடுச்சு தாத்தா ! நீ ஏன் பாட்டு கீட்டுன்னு ரொம்ப சிரமப்படுறே ! நீ மெட்டு மட்டும் போடு. பாட்டை அந்த ரிச்மேன்டு ஆண்டி யோட ஃஃப்ரென்டை ப் பாடச்சொல்லு. முன்னாடி கூட அவங்க பாடினது தான் நன்னா இருந்துச்சு." " நான் பாடறது ?" " அந்தப் பொறுமை பாட்டிக்குத்தான் தாத்தா இருக்கும் !" CourtesY: http://kavinaya.blogspot.com வருவாள் என் தேவதை வருவாள் – வருவாள் – என்றேனும் வருவாள் – தன் சிறகி லென்னைத் தாங்கிக் கொள்வாள் "வருவாள் என் தேவதை வருவாள் – கண்ணீரைத் துடைத் தவள் எறிவாள் கண்ணே என் றணைத்துக் கொள்வாள் அன்னை அன்பை அவள் எனக் கருள்வாள் பிள்ளை எனைமடி ஏந்திக் கொள்வாள் கண்ணின் இமை போல் என்னைக் காப்பாள் கண மொன்றும் என்னை விலகா திருப்பாள் அவள் கால் தூசில்என் கவலைகள் மறையும் அவள் கண் பட்டாலே ஆனந்தம் நிறையும் உடலை விட்டே உயிர் ஏகிடினும் - அவள் அன்பில் நானே உயிர்த் திருப்பேனே. " A big THANK U for Madam Kavinaya for her very nice song. NEXT SONG A LULLABY TO VALLI பேரக்குழந்தங்களா ! ரொம்ப கஷ்டப்பட்டு தாத்தா இந்த வள்ளித்தாலாட்டு பாட்டை தோடி ராகத்திலே பாடியிருக்காரு. நீங்களாவது கேளுங்கடா ! எலே ! காசு ஒன்னும் தரவேண்டாம்டா ! சும்மா கேளுங்கடான்னு சொன்னாகூட‌ ஆடியன்ஸு இல்லையே என்னது ? யார் பாடினாங்களா ? இது யாரோ எப்பவோ பாடினாங்களாம். கிராமங்களிலே வள்ளித் தாலாட்டுன்னு சொல்லிப்புட்டு குழந்தயை தாலாட்டற பாட்டுன்னு சொல்லி ப்போட்டு இருக்காக. யாரா ? நம்ம மேடம் கவி நயா ஆன்டி தான். Unnoda paattu Romba Suham Thathaa. அவங்கதானே நமக்கு எல்லாம் ஃப்ரென்டு அமெரிக்காவிலே.

ஞாயிறு, ஜூன் 15, 2008

கை நிறைய

நிஜமாவே தாத்தா ! ரிச்மண்ட் ஆன்டி வீட்டுக்கு போனமில்லையா ! அவங்கதான் கை நிறைய கொடுத்தாங்க..

புதன், ஜூன் 11, 2008

ஒரு கல்கண்டு தரவா ?

கண்ணனைப்பாடும் கவியினை என்ன சொல்லி பாராட்ட ? ஒரு கல்கண்டு தரவா ? எனக்குத் தெரிந்த ஒரே வழி நானே பாடுவதுதான். அப்பப்பா ! அம்மம்மா !! என்ன சுகம் ! என்ன சுகம் ! என் அம்மா பாடிக் கேட்கணும் போலத்தோன்றுகிறதே ! ம்...அது அடுத்த ஜன்மத்தில் தான் முடியும். PLEASE CLICK AT THE TITLE OF THIS POST TO READ THE LYRIC COMPOSED BY POETESS Ms.KAVINAYA.

திங்கள், ஜூன் 09, 2008

11th June 2008 is our Second Son-in-law Ganesh birthday. We wish him A VERY HAPPY BIRTHDAY.

KANAKADHARA STOTRAM We all Pray to Goddess Lakshmi on this happy occassion.

ஞாயிறு, ஜூன் 01, 2008

தூங்குடா பிச்சை ! நீ தூங்கலேன்னா ரிச்மன்ட் ஆன்டி வந்து புடிச்சுண்டு போயிடுவாங்க.. போ பாட்டி ! நீ பொய் சொல்றே ! ரிச் மன்ட் ஆன்டி பாட்டைத்தான் இப்ப தாத்தா பாடிட்டு இருக்காங்க .. thatha voice sahikalle,patti. onnu nee paadu paatti illenna antha richmond athaiya padachollu http://www.youtube.com/watch?v=dCtsm9mCg_k

புதன், மே 28, 2008

ஆலேல கிருஷ்ணன்

ஆலேல கிருஷ்ணன் எனக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்ன உடனே என்னோட தாத்தா அங்கிள் ஜீவா ப்ளாக்லேந்து கொண்டு வந்துட்டார். அதைப்போய் ஜீவா மாமாகிட்டே யாரும் வத்தி வைக்காதீங்க.

ஞாயிறு, மே 18, 2008

morning walk around Ceebros Park

A morning walk does wonders really. The perimeter of our ceebros Park is around half a kilometer. I usually do three rounds in the morning and three rounds in the evening, with, of course, my master. At the end of the brisk walk, my master gives me half a loaf of bread and coffee in the morning. In the evening, she gives me 3 to 5 chapathis and asks me to go again for another couple of rounds. I don't mind, as my master always knows better. CLICK AT THE PHOTO TO GET TO KNOW WHO AM I.

ஞாயிறு, மே 11, 2008

A STROLL AT OUR CEEBROS PARK

வெள்ளி, ஏப்ரல் 18, 2008

pichai is praying to hanuman ji

 
Posted by Picasa

Grandpa story telling grand kids