JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், மே 29, 2014

Samayapuram Mariamman

Samayapuram Mariamman

இன்று திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது வலை பதிவாக சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் பற்றி , அங்குள்ள வேப்ப மர தல விருட்சத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.

எங்கள் குல தெய்வத்தில் ஒன்றாகத் திகழும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலிலே முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டு ஓராண்டு ஆகியும் அதற்கான கால நேரம் வரவில்லை என்று இருந்த என் முன்,

மாரியம்மன் பிரசன்னமாகி, என்னை பாடு என்று பணித்தது போல் இருந்தது.
அவர்கள் வலையில் இட்ட இந்த பாடல்.
அவர்களுக்கு எனது நன்றி.
ஆனந்த பைரவி ராகத்தில் நான் இந்த பாடலைப் பாடி இருக்கிறேன்.

கேளுங்கள்.


வெள்ளி, மே 09, 2014

நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:




இப்ப தான் மேடம் துளசி கோபால் வலைக்குள்ள போய்  பார்த்தேன்.

அவர் வலையில் எழுதியிருந்தது இதுவே.

"நானும் லேசுப்பட்ட ஆளில்லையாக்கும்!  புத்தர், மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில்  ஒருவர் என்று  பலர் சொல்வதைக் கேட்டுருந்ததால், அவரையும்  பெருமாளாகி வச்சுருக்கேன் நம்மூட்டில்.  
நம்ம வீட்டில்  நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான்.  போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)"

தைரியமா உள்ளே நுழைஞ்ச அடுத்த நிமிடம் பாருங்க.   






https://www.youtube.com/watch?v=PyprFZE6lms

நம்மூட்டில்.  நம்ம வீட்டில்  நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான்.  போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)
சரிதான். டெஸ்ட் பன்னிவிடலாமே என்று நானும்
உங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன்.
ஒரு காபித்தண்ணி வாயிலே ஊத்திக் கொள்வதற்கு முன்னாடியே
இப்படியா !!!
இங்கே வந்து பாருங்கள்.
 www.menakasury.blogspot.com
சுப்பு தாத்தா.

புதன், மே 07, 2014

dhanVantri Homam

திங்கள், மே 05, 2014

skandhaya karthikeyaaya