JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

ஃப்ர்ஸ்ட் லுக் லே நான்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு
செல்லும் வழியைத் தான் பார்ப்பதாக நினைத்தேன்.





மனசுலே சில சமயம் சில உருவங்கள், சில நிகழ்வுகள், சில பேச்சுக்கள் நிலைத்து நின்று போய்விடுகின்றன.
அவற்றுடன் ஒத்து இருப்பவைகளை நமது மூளை முதற்கண் நினைவுக்கு கொண்டு வருகிறது.
அது இல்லை எனத்தெரிந்த பின் தான் நாம் அடுத்தது என்ன என்று யோசிக்க துவங்குகிறோம்.

இதெல்லாமே ஒரு ஃப்ராக்ஷன் ஆஃப் எ செகண்டு ல் நிகழ்வதால் இந்த மூளையின் ப்ராஸஸை நாம் அறிவதில்லை.

இன்னோர் கோணத்தில் பார்த்தால் எல்லாமே வினாயகன் தான்.

கொழுக்கட்டையிலும் அவன்.
கொம்புடைத்து மறை எழுதிய ஆனையும் அவன்.

சுப்பு தாத்தா.
மேலே படத்தை பார்க்க இயலவில்லை எனின் இங்கே பாருங்கள்.