- முத்துக் குமரா வாடா!
- கந்தா கடம்பா வாடா - எங்கள்
- கார்த்தி கேயா வாடா!
- சின்னஞ் சிறு அடி எடுத்து -- முருகா
- சித்திரம் போல நடந்து வாடா!
- வண்ண மணி ஒலித்திடவே -- நீயும்
- வண்ண மயில் ஏறி வாடா!
- சந்தத் தமிழ் பாட்டுனக்கே -- செல்லமே
- கேட்க நீயும் ஓடி வாடா!
- சங்கத் தமிழ் தந்தவனே -- எங்கள்
- சங்கடங்கள் தீர்க்க வாடா!
- நானிருக்கும் நாள் வரைக்கும் -- முருகா
- நாடி உனை வணங்கிடணும்!
- தேனிருக்கும் உன் பெயரே --
- தினம் என் நாவில் தவழ்ந்திடணும்!
- --கவிநயா
- http://muruganarul.blogspot.com
- முருகன் அருள் பெற இப்பதிவின் தலைப்பை க்ளிக் செய்யவும்.
புதன், பிப்ரவரி 29, 2012
முருகா முருகா வாடா...எங்கள் கார்த்தி கேயா வாடா!
வெள்ளி, பிப்ரவரி 24, 2012
HAPPY BIRTHDAY OF OUR GRANDKID PRAJVAL
A VERY HAPPY BIRTHDAY TO OUR GRANDKID
PRAJVAL KARUMARI NARAYANAN GANESH
YOU KNOW PAATTI HAS RENAMED PET NAME OF PRAJVAL FROM KICHAN TO NARAYANAN FROM DAY BEFORE YESTERDAY
.
LET US ALL WISH PRAJVAL A VERY HAPPY BIRTHDAY TODAY.
ON THIS OCCASION WE PRAY TO PILLAYARPATTI PILLAYAR .
A SONG BY MADAM KAVINAYA I CHOOSE TO SING IN RAAG KANADA HERE
புதன், பிப்ரவரி 22, 2012
இறைவனை எங்கே தேடுகிறாய் ?
http://youtu.be/fBnVnazzQhc
இறைவனை எங்கே தேடுகிறாய் ?
அவன் எங்கேயும் இருக்கிறான். எல்லாம் ஆகவும் இருக்கிறான்
நீரில், நெருப்பில்,நிலத்தில், காற்றில், கரிய மேகம் சூழ் வானத்தில்,
இருட்டில், வெளிச்சத்தில்,உள்ளதில், இல்லாததில், பெரியதற்கும் பெரியதாய், சிறியதற்கும் சிறியதாய், எங்கும் உளான். இப்பொழுதும் உளான். எப்பொழுதும் உளான்
அவன் இல்லாத இடமே இல்லை.
அருட்கவி பாடும் பாடல் அபாரம். அத்விதீயம்.
சுப்பு தாத்தா தனக்குத் தெரிந்த
சிந்து பைரவி ராகத்தில் இங்கே பாடுகிறார். கேளுங்கள்.
இறைவனை எங்கே தேடுகிறாய் ?
அவன் எங்கேயும் இருக்கிறான். எல்லாம் ஆகவும் இருக்கிறான்
நீரில், நெருப்பில்,நிலத்தில், காற்றில், கரிய மேகம் சூழ் வானத்தில்,
இருட்டில், வெளிச்சத்தில்,உள்ளதில், இல்லாததில், பெரியதற்கும் பெரியதாய், சிறியதற்கும் சிறியதாய், எங்கும் உளான். இப்பொழுதும் உளான். எப்பொழுதும் உளான்
அவன் இல்லாத இடமே இல்லை.
அருட்கவி பாடும் பாடல் அபாரம். அத்விதீயம்.
சுப்பு தாத்தா தனக்குத் தெரிந்த
சிந்து பைரவி ராகத்தில் இங்கே பாடுகிறார். கேளுங்கள்.
செவ்வாய், பிப்ரவரி 21, 2012
தூது செல்வாயோ புவியே தூது செல்வாயோ?
திங்கள், பிப்ரவரி 20, 2012
SHIVA PANCHAKSHARI.. ON LINE MAHASHIVARATHRI BHAJAN FROM ISHA FOUNDATION
ISHA FOUNDATION.. ONLINE SHIV RATHRI FESTIVAL FROM 6 P.M. ON 20TH FEB.12 TO 6 A.M. ON 21ST FEB.12
Watch live streaming video from isha at livestream.com
வியாழன், பிப்ரவரி 16, 2012
CRYSTAL WEDDING ANNIVERSARY ..Recollecting Those Sweet Memories
SWEET IS THE FRUIT AND MILK WITH SUGAR, AND
SWEETER ARE THEY WHEN GIVEN BY MOM DEAR.
CRYSTAL WEDDING ANNIVERSARY OF
MY FIRST DAUGHTER
TODAY 16TH FEBRUARY 2012
HAPPY WEDDING DAY
இந்த கிருஸ்டல் கப்பிலே அம்மா பண்ணின சேமியா பாயசம்.
HEARTY GREETINGS TO MY DAUGHTER, SON-IN LAW AND SWEET SANCHITHA ON THIS HAPPY DAY.
எங்க கௌரிக்கு பிடிச்ச பாட்டு ஒண்ணு இதோ :
Incidentally, for those of U, who may be interested in knowing the names of all Wedding anniversaries, I give a list.
Table of Anniversary Names
1 to 9 years
|
10 to 19 years
|
20 to 49 years
|
50 to 80 years
|
---|---|---|---|
1 : Cotton
|
10 : Tin
|
20 : porcelain
|
50 : Gold
|
2 : Cardboard
|
11 : Steel
|
25 : Silver
|
55 : Emerald
|
3 : Leather
|
12 : Linen
|
30 : Pearl
|
60 : Diamond
|
4 : Wax
|
12½ : Copper
|
35 : Coral
|
65 : Diamond (cut)
|
5 : Wood
|
13 : Lace
|
40 : Ruby
|
70 : Platinum
|
6 : Iron
|
14 : Ivory
|
45 : Sapphire
|
75 : Alabaster
|
7 : Wool
|
15 : Crystal
|
80 : Oak
| |
8 : Bronze
| |||
9 : Pottery
|
சனி, பிப்ரவரி 11, 2012
Sri Veera Anjaneya
வியாழன், பிப்ரவரி 09, 2012
Murugan Song by Illayaraja முருகனை நினை மனமே தினமே
முருகனை நினை மனமே தினமே
நலன்கள் பெருகிடம் தினம் தினமே.
செவ்வாய், பிப்ரவரி 07, 2012
Thaipusam 2012 Kolattam Malaysia இன்று தை பூசம்.
இன்று தை பூசம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒன்று கூடி தமிழ்க் கடவுளாம் முருகனை வழிபடும் நல நாள் இதுவே.
மனதில் உள்ள கலக்கங்கள் எல்லாம் நீக்கி
மனதில் முருகனை நிறுத்தி
முருகனே நீயே எல்லாம் என
மனதாரச் சொல்லி
முருக முருகா எனக் கூவிடுவோம்.
இந்த தை பூச நல நாளில் வடலூரின் வள்ளலார் பெருமான் திரு விழா நடக்கிறது.
லட்சக்கணக்கான பக்தர் பெரு மக்கள் அங்கு கூடி வள்ளலாரின் நினைவைப் போற்றுகின்றனர். தைப் பூச திருவழா அன்று மதுரை தெப்பம் பார்க்க இப்பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள். மதுரையம்பதிக்கு எனது நன்றி.
ஞாயிறு, பிப்ரவரி 05, 2012
THIRUCHERAI KAUSHIK THANIAVARDHANAM
My uncle's peran Kouwsik ( murthy's eldest son ) pramadham.
Bahuth Acha !!1
God Bless you !!
from
Menaka athai.
sury athimber.
வியாழன், பிப்ரவரி 02, 2012
Hariharan sings krishna nee begane
TODAY IS HAPPY BIRTHDAY OF MY SECOND DAUGHTER
WE WISH HER A VERY HAPPY BIRTHDAY.
ON THIS OCCASION, WE WERE HEARTENED TO LISTEN TO HARIHARAN SINGING
KRISHNA NEE BEGANE BAARO
IN THE PRESENCE OF
SATHYA SAYEE BABA.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)