JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, மார்ச் 02, 2008

Happy Tenth Wedding Day of our Daughter

We are very happy to celebrate the Tenth Wedding Day of our Second Daughter and Son in law Today . We are playing a video here where SITA KALYANAM VAIBHOGAME is being heard. This song is usually sung just before the auspicious muhurtha hour when the boy and girl are seated at the Oonjal and singers amongst the audicence sing this song in praise of Lord Rama and Sita.
எங்க பிச்சை பேரன் முழுப் பெயர் என்ன தெரியுமோ ? அவன் பெயர் ; பிச்சை பிரணவ ஆம்ரவனேச்வர நடராஜ சர்மா. அப்பாடி, இவ்வளவு நீட்ட பெயரா? அப்ப ஸ்கூல்லே எப்படி கூப்பிடுவா ? ஸ்கூல்லே ப்ரணவ்ன்னு கூப்பிடுவா. தாத்தா எப்படி கூப்பிடுவா ? தாத்தா பிச்சைன்னு கூப்பிடுவா. பிச்சை பாட்டி பின்னாடி உப்பு மூட்டை டோய் ! உப்பு மூட்டை..உப்பு மூட்டை ! யாருக்கு வேணும் உப்பு மூட்டை ? உப்பு மூட்டை என்ன விலை? விலையா? இது ரூ 1,00000000000000000000000000000000000000000000000000000 . அம்மாடி..