JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், மார்ச் 25, 2014

INSPIRED BY GODDESS KAMAKSHI.



WHO ELSE CAN COMPOSE SUCH A SONG EXCEPT MADAM KAVINAYA !!
SEE THE TEXT OF THIS SONG IN HER BLOG
www.ammanpaattu.blogspot.com
or CLICK HERE.
TRULY SHE IS INSPIRED BY GODDESS KAMAKSHI.






SUBBU THATHA ATTEMPTS TO SING THIS IN RAAG MADHUVANTHI BUT NOT SURE WHETHER HE DOES JUSTICE TO THIS RAAG.

திங்கள், மார்ச் 24, 2014

பிரும்ம முராரி சுரார்ச்சித லிங்கம்



திருமதி ராஜேஸ்வரி 
அவர்களது வலையில் மொழி பெயர்க்கப்பட்ட
 பிரும்ம முராரி சுரார்ச்சித லிங்கம் என்னும் பாடலை 
கேட்கலாம்.

திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்று முர்டேச்வறரை வழி பட இங்கே சொடுக்குங்கள். 


புதன், மார்ச் 19, 2014

Nenjukul Peidhitum Thamarai (Violin) by Dinesh

ஞாயிறு, மார்ச் 09, 2014

Daily Puja by Mom




புதன், மார்ச் 05, 2014

The Lion King -The Circle of Life [HD]

செவ்வாய், மார்ச் 04, 2014

ANNAI ANDHATHI COMPOSED BY MADAM KAVINAYA.

The role of meditation and other spiritual practices is to withdraw the mind from the sense objects and take it back to its source. This is critical for success in life. The knowledge of coming back to the Self, the self-referral value of consciousness makes it rich, energetic and beautiful. +Sri Sri Ravi Shankar 

அன்னை அந்தாதி கவிதை மேடம் கவிநயா அவர்களால் இயற்றப்பட்டு, அவர்களது வலையில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் எனக்குத் தெரிந்து கடந்த 8 வருடங்களாக, தவறாது வெளியிடப்படுகிறது. 

இந்த அன்னை அந்தாதி, தேவி புவனேஸ்வரி அன்னை மேல் பாடியதாகும். 

இதன் முழுத் தொகுப்பினை அவர்கள் வலையில் இங்கே காணலாம். 

 

வியாழன், பிப்ரவரி 27, 2014

அண்ணாமலை சிவனே


மகா சிவராத்ரியை ஒட்டி திருமதி கவிநயா இயற்றிய பாடல்.
இந்த பாடலை அவரது வலையில் படித்து பயன் பெறுங்கள்.


அண்ணாமலை சிவனே
எமக் கருள்வாய் குருபரனே
உண்ணா முலையுடனே, இந்த
மண்ணாளும் அரனே!

பொன்னார் மேனிச்
சிவனே அரையில்
புலித்தோல் அணிந்தவனே, எங்கள்
கலிதீர்த் தருள்பவனே!

விண்ணவர் போற்ற
மண்ணவர் துதிக்க
கங்கையை அணிந்தவனே, எங்கள்
அன்னையின் மன்னவனே!

கண்ணா ரமுதே
களிதரும் தேனே
எழில் விழி உமை துணைவா
எங்கள் வழியிலும் துணையாய் வா!

பக்தருக் கருளும்
பரம தயாளா
பிறை மதி சூடியவா, எங்கள்
குறைகளைத் தீர்த்திட வா!
அன்பே சிவமாய்
உருக் கொண்டவனே
அருணாசல தேவா, எங்கள்
கருணாகரனே வா!

LINGASHTAKAM


இன்று பிரதோஷம் .

இன்று இரவு முதல் மஹா சிவா ராத்திரி

காலை வரை சிவ பாராயணம் சிவ நாமாக்களை உச்சரிக்க மன நிம்மதி பெறலாம்.


லிங்காஷ்டகம் கேட்க இங்கே சொடுக்கவும்






https://soundcloud.com/meenasury/brahmamurarisurarchithalingam










https://soundcloud.com/meenasury/brahmamurarisurarchithalingam

திங்கள், பிப்ரவரி 17, 2014

துளசிதளம்: மீசைக்காரனும், ' மீசை வச்ச' சரஸ்வதியும்!

துளசிதளம்: மீசைக்காரனும், ' மீசை வச்ச' சரஸ்வதியும்!

 TO LISTEN TO
BANDU REETHI KOLLA,
BY RAJESH VAIDHYA

PLEASE MOVE ON TO
www.wallposterwallposter.blogspot.com

where I have expressed my thanks to my friend Ms.Thulasi Gopal and
published the video by SRI RAJESH VAIDHYA.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

திருமதி பக்கங்கள்: திருக்கண்ணபுரப் பெருந்திருவிழா

திருமதி பக்கங்கள்: திருக்கண்ணபுரப் பெருந்திருவிழா
  மேலே  கிளிக்குங்கள்.

திருமதி கோமதி அரசு திருக்கண்ணபுரம் க்ஷேத்திர மகிமை குறித்து எழுதியிருப்பதை ஒவ்வொருவரும் அவசியம்  படிக்கவேண்டும்.