JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜனவரி 17, 2012

A very happy birthday...Sanju

17th January 2012 

This is a special Day for us, as in this day, fourteen years ago, my first grand-kid Rosy was born, at chennai. 


Let us Wish Her a Very Happy BirthDay 

We were very heartened to learn that you played piano at Carnegie Hall recently. I hope to get the clip shortly to post it here. You may see a little kid playing the piano at Carnegie Hall recently.

திங்கள், ஜனவரி 16, 2012

சிராப்பள்ளிச் சிவன்

ஆராத பேரின்ப அருளா .னானை ...அயன்மாலும் தொழுதேத்தும் அழலா.னானை சீராரும் பிறைமேவும் சென்னி யானை ...செந்துவர்வாய்க் குமிண்சிரிப்பில் திகழ்கின் றானை வாராத செல்வமென வருகின் றானை ...வாழ்வாக நினைத்தன்பர் வழுத்தும் கோனை தீராத வினைதீர்க்கும் தெய்வ மானச் ....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....1 நேயவனை நின்மலனை நிதியா .னானை ...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை மேயவனை அன்பருளம் வீற்றான் தன்னை ...வெண்ணீற்றன் குளிரிமய வெற்பின் கோனை தீயவினை செய்நோயைத் தீர்க்கின் றானை ...தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன ...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....2 நேயவன்=மிக்க அன்புடையவன். மேயவன்=விரும்பியவன். Posted by Thangamani on Saturday, January 14, 2012

சனி, ஜனவரி 14, 2012

பொங்கும் மங்களம் எங்கும் .மலர்க.





நன்றி: வலைப்பதிவு அதிரடி.

பொங்கும் மங்களம் எங்கும் மலர்க. 
நிறைவினைத் தருக.
 குறைகள் எல்லாம் களைக
 மன அமைதியைத் தருக. 
ஹாப்பி பொங்கல் ஹாப்பி பொங்கல் டு பாலு, கௌரி, கார்த்தி, பிரபா அண்ட் கணேஷ், ரூபி 

எங்கள்  பேரச் செல்வங்கள் அத்தனை பேருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். 
சஞ்சு, அச்சையா, பிச்சை, தினுசு, கிச்சன் எல்லோருக்கும் 
தாத்தா பாட்டியின் அன்பான ஆசிகள்.