JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, செப்டம்பர் 26, 2014

Lalitha sahasranamam by priya sisters

வியாழன், செப்டம்பர் 25, 2014

Ai Giri Nandini

வியாழன், செப்டம்பர் 18, 2014

thalaattu from prabhandam





periyalWar paadiyathu.

பெரியாழ்வார் பாடிய பிரபந்தத்தில் இருந்து ஒரு
தாலாட்டு பாடல்.


மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே, தாலேலோ
வையம் அளந்தானே, தாலேலோ (1)

உடையார் கன மணியோடு  ஒண் மாதுளம்பூ
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறு கபாலி  ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே, தாலேலோ (2)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ (4)

புதன், செப்டம்பர் 10, 2014

omkararupini

வெள்ளி, செப்டம்பர் 05, 2014

krishna krishna Govindha



மேடம் கவிநயா அவர்கள் தனது பஜனைப் பாடல்கள் என்னும் வலையிலே இட்ட கிருஷ்ண பாடல் இது:



தேங்க்ஸ்.Madam Kavinaya.
It is indeed wonderful bhajan.


கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
கோகுல கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்ஸலா கோவிந்தா
பாண்டு ரங்கா கோவிந்தா!

தேவகி நந்தன கோவிந்தா
தேவர்கள் ரட்சக கோவிந்தா
மாதவ தேவா கோவிந்தா
யாதவ தீபா கோவிந்தா!

ராதா மாதவ கோவிந்தா
பாமா ருக்மிணி கோவிந்தா
கோபியர் லோலா கோவிந்தா
கோபால கிருஷ்ணா கோவிந்தா!

கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா!


--கவிநயா