WE WISH ALL A VERY HAPPY NEW YEAR 2011
வெள்ளி, டிசம்பர் 31, 2010
பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல்
புத்தம் புதிய நல ஆண்டை
பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல் பாடி வரவேற்போம்
இப்பாடல் இருக்கும் பதிவுக்கு இவ்வழியே செல்லுங்கள்.
எல்லோருக்கும் எங்கள் புதிய ஆண்டு நல வாழ்த்துக்கள்.
திங்கள், டிசம்பர் 27, 2010
அரங்கா அரங்கா
சனி, டிசம்பர் 25, 2010
புதன், டிசம்பர் 22, 2010
திங்கள், டிசம்பர் 20, 2010
தானே யாகிய தனிமுதற் கடவுள்
Courtesy: Jeeva Venkataraman.
இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான் ..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச்சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
-மகாகவியின் விநாயகர் நாண்மணிமாலை
ஞாயிறு, டிசம்பர் 19, 2010
வெள்ளி, டிசம்பர் 17, 2010
திங்கள், டிசம்பர் 13, 2010
தக்குடு பாண்டி என்ன தேஜஸ் ! என்ன தேஜஸ் !!!
தோஹா விலே நான் பார்த்த தக்குடு பாண்டி என்ன தேஜஸ் ! என்ன தேஜஸ் !!!
அவரது யானை சவாரி பார்க்க தலைப்பை சொடுக்கவும்.
ஞாயிறு, டிசம்பர் 12, 2010
Aranganai kaana vaarungal.
இப்போ திருவரங்கத்தில் பகல் பத்து. ஐந்தாம் நாளன்று இன்று,
எங்க ஆங்கரை ஊர்காரர் திரு இராமமூர்த்தி அவர்களின் வழியில் ஸ்ரீ ரங்க பெருமாளை
துதித்து ஒரு பாடல். சாரங்க ராகத்தில் இயற்றி இருக்கிறார். அவரது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை சொடுக்கவும்.
நான் இந்த பாடலை ஆரபி ராகத்தில் பாட முயற்சி செய்தேன்.
வியாழன், டிசம்பர் 09, 2010
kuyile! govindan gunam koovay !
திங்கள், டிசம்பர் 06, 2010
சாரநாத பெருமாள். தாயார் ; சாரநாயகி.
This is Tirucherai Saranathan Saranayaki Temple.
The place where amma was born some sixty eight years ago.
அம்மா பிறந்த ஊரான திருச்சேறையில் சாரநாத பெருமாளுக்கு தீப ஆராதனை நடை பெறுகிறது.
திவ்ய தம்பதியர்
சாரநாத பெருமாள். தாயார் ; சாரநாயகி.
இது சிவன் கோவில்.
அம்மா பிறந்த ஊரான திருச்சேறையில் சாரநாத பெருமாளுக்கு தீப ஆராதனை நடை பெறுகிறது.
திவ்ய தம்பதியர்
சாரநாத பெருமாள். தாயார் ; சாரநாயகி.
இது சிவன் கோவில்.
வெள்ளி, டிசம்பர் 03, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)