செவ்வாய், ஜூன் 05, 2012

Happy Wedding Day // ஒரு கொடுமைக்கார மனைவியும், கொஞ்சமும் அலட்டல் இன்றி அசராமல் அன்பு செலுத்தும் ஒரு கணவனும் /

நாங்க சொல்ல லீங்க .  அவுகளே சொன்னாங்க.

இது த்வாபர யுகத்தில் எடுக்கப்பட்ட படம் கீழே .
இங்கே.
கலியுகத்தில் எடுக்கப்பட்ட படம்  இருக்கிறது.








மேடம் துளசி கோபால் அவர்களின் திருமண நாள் இன்று. . அவர்களை வாழ்த்துவோம்
இன்று போல் என்றும் வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் பெற வேண்டும்.
அந்த துளசியும் கோபாலும் சென்ற யுகத்தில்  எப்படி இருந்து இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன். ரசித்தேன்.  அதையே ஒரு நிழல் படமாக நீங்கள் காண்கிறீர்கள்.

எங்கள் ஆசிகள். வாழ்த்துக்கள்.  இங்கே வந்து சென்ற யுகத்தில் எடுக்கப்பட்ட  உங்கள்
நிழல் படத்தை  பாருங்கள்.