திங்கள், ஜனவரி 12, 2015

தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சசிகலா அவர்கள் தனது தமிழ் வலை தென்றலிலே அழகான பாடலை இட்டு, தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.

அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமிழ் வலை உலகம் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறது.

அந்த பாடலை, அவர்கள் அனுமதியுடன், சுப்பு தாத்தா இங்கே மோகன ராகத்தில் பாடுகிறார்.