சனி, மே 04, 2013

நாராயண நாராயண.

ஓராயிரம் நாமம் உண்டென்று போதிலும் ஒரு நாமம் தினம் சொல்லுவோமே
நாராயண நாராயண.




அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்.


இந்த பாடல் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே இருக்கிறது 
அவர்களுக்கு நன்றி.
வாத நாராயனரைப் பற்றியும் எழுதி இருக்கிறார்