வியாழன், ஜனவரி 12, 2012

மேடம் துளசி கோபால் செய்யற பருப்பு உசிலி



மேடம் துளசி கோபால் செய்யற பருப்பு உசிலியைப் பாத்து எங்க அம்மா
நினைப்பு வந்து விட்டது. அந்த மாதிரி உசிலியை எப்போ சாப்பிடுவோமா என்று
எங்க வீட்டு கிழவியை கூப்பிட்டு கேட்டேன்.
ஊஹும், மூச் விடக்கூடாது அப்படின்னு சொல்றாக.

இங்கேயும் இந்த உசிலி கிடைக்கும்.  
இங்கேயும் இந்த உசிலி கிடைக்கும்.  
 http://youtu.be/SGnED_5khuY

 paruppu usili

பருப்பு உசிலி செய்யும் முறை கற்றுக்கொள்ள இங்கே செல்லவும். 

உடனே சென்றால் உசிலி மிச்சம் இருந்தாலும் இருக்கும் சாப்பிட்டு விட்டு எனக்கும் கொஞ்சம் எடுத்து வரவும். 

பீன்ஸ் உசிலி சீயும் முறை இங்கும் காணலாம்.  நன்றி சூர்யா டி.வி.