ஞாயிறு, டிசம்பர் 12, 2010

Aranganai kaana vaarungal.





இப்போ திருவரங்கத்தில் பகல் பத்து.  ஐந்தாம் நாளன்று இன்று, 
எங்க ஆங்கரை ஊர்காரர் திரு இராமமூர்த்தி அவர்களின் வழியில் ஸ்ரீ ரங்க பெருமாளை 
துதித்து ஒரு பாடல்.  சாரங்க ராகத்தில் இயற்றி இருக்கிறார்.  அவரது வலைக்குச் செல்ல இப்பதிவின்  தலைப்பை சொடுக்கவும். 
நான் இந்த பாடலை ஆரபி ராகத்தில் பாட முயற்சி செய்தேன்.