Please click at the title to move on to see the text of the song.
Here, subbu rathinam sings the song in Raag Bowli.
வா வா என்று உனை நான் அழைப்பேன் . .வரும் வழி விழி வைத்து காத்து இருப்பேன்... .வாடிய பயிராய் நான் தவிப்பேன் .. வஞ்சம் இல்லாதொரு வழி வகுப்பாய் ..
பண்ணெடு பாடிடும் வண்டிணமே . .பை யங் கிளியே சென்று நீ ஒதாய் ... .நின்னொடு நான் கொண்ட பக்தி யினை .. நிலை தவறாமல் நீ கூவிடுவாய் ...
. மகரந்த வாசனை உ ன் மேலும் மரகத மாமணி உமையாளும் . .மகிழ மனம் போல் பாத மலர் தூவி . .மங்கை நீ பொங்க நலம் அருள் வாய் ..
. வாணீ நீ வரம் தர நீ வருவாய் . ..மணியாரம் சூட்டி மகிழ் ந்திருப்பாய் . .மாணிக்க கரும்பின் விழி பாவாய் .. மாட்சி எல்லாம் தந்து எமை காப்பாய் .. Lyric by : சித்ரா